ஆண் பெண் மூளை வித்தியாசம் உலகம் முழுவதுமுள்ள ஒட்டுமொத்த ஆண்களும் பெண்களும் நினைப்பது என்னவென்றால், ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்புகள்தான் வித்தியாசம். மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டும் வித்தியாசப்படவில்லை. மூளையும் வித்தியாசப்படுகிறது. இப்படி மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆணின் மூளையும் பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் அவர்கள்…
Category: இல்லறம்
பெண் பார்ப்பது எப்படி ?!
பெண் பார்ப்பது எப்படி?! ஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள், நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும்? என்று சொல்லித் தாருங்கள் என்றான் . அதற்கு அவர், ”அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான். அலங்கோலமானவளை முடிக்காதே! உனக்கே அவள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும். உயரமானவளை முடிக்காதே! நீ எட்டி பார்க்க வேண்டி வரும். குட்டையானவளை முடிக்காதே! அவளுக்காக தலை குனிய…
இஸ்லாம் கூறும் திருமணம் ‘காதல்’ அல்ல ‘விருப்பம்’
இஸ்லாம் கூறும் திருமணம் ‘காதல்’ அல்ல ‘விருப்பம்’ கேப்டன் சேக்காதி காமப்பசி வயிற்றைப் பிசையும் போது அதற்காகக் காத்திருக்க மனமில்லாத மனிதன் விபச்சாரத்திலும் விழுகிறான். திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதினால், அவள்/அவன் மேல் இருக்கும் ஆசை குறைந்துபோகத் தொடங்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. மறுபடி அவளைத் தேடினாலும் உடலுறவுக்காகவே தேடுவாய், திருமண உறவின் பந்தம் அர்த்தமற்றதாகிவிடும். கற்பை அழித்துவிட்டு கன்னியைக் காப்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது. கற்பைத் தின்றுவிட்டு உடலை…
நாம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? திருமணமாகாத இளைஞர்களுக்காக!
நாம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? திருமணமாகாத இளைஞர்களுக்காக! அஷ் ஷேக் அக்ரம் சமத் திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் பதில் தேட வேண்டிய கேள்விகளுள் முக்கிய கேள்விகளுள் ஒன்று, ஏன் திருமணம் செய்ய வேண்டும்? இந்த கேள்விக்கான பதில்களைத் திரட்டினால் அவற்றில் சந்தோஷம் சம்பந்தப்பட்டவைகளும், பயம் சம்பந்தப்பட்டவைகளும் இருக்கின்ற ன. நீங்கள் ஏன் திருமணம் செய்யப் போகிறீர்கள்? என்ற கேள்வியை இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும்…
ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர்
ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் அன்று முதல் இன்று வரை பெண்களை அடிமைகளாகவே ஆண்கள் நடத்தி வருகின்றனர். சில குடும்பங்களில் இதற்கு நேர்மாறான நிலைமை இருக்கலாம். பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப் படுவதில்லை. மாமனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியரிடம் நடந்து கொண்ட முறை ஆண்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்று ஆயிஷா ரளியல்லாஹு…
“டைவர்ஸ் தான் ஒரே வழி” என முண்டியடிக்கும் மக்களில் முக்கால் வாசி பேர் புதுமணத் தம்பதியர்!
உங்க ஆளு பேசறதை கவனிங்க. சிம்பிளா கேட்டுட்டு போயிடாதீங்க! “டைவர்ஸ் தான் ஒரே வழி” என முண்டியடிக்கும் மக்களில் முக்கால் வாசி பேர் புதுமணத் தம்பதியர்! “டைவர்ஸ் தான் ஒரே வழி” என முண்டியடிக்கும் மக்களில் முக்கால் வாசி பேர் புதுமணத் தம்பதியர். ஆண்டு தோறும் டைவர்ஸ் கணக்கு எகிறிக் கொண்டிருப்பதாய் சொல்கின்றன புள்ளி விவரங்கள். “ஒத்து வரலேன்னா டைவர்ஸ் பண்ணிக்கோப்பா” என்பது தான் லேட்டஸ்ட் அறிவுரை. என்னவாயிற்று இந்தியாவின் குடும்ப வாழ்க்கைக் கலாச்சாரத்துக்கு ? காலில்…
ஒரு அழகான பெண்ணின் ஆசை!
ஒரு அழகான பெண்ணின் ஆசை! ஒரு அழகான பெண் திருமணம் செய்ய ஆசை பட்டது, தன்னை திருமணம் செய்யக்கூடியவர் மிகவும் பக்தியுள்ள கணவராக இருக்க வேண்டும்.. அதாவது அவர் ஒவ்வொரு நாளும், o முழு குர்ஆனை ஓதி முடிக்க வேண்டும். o வருடம் முழுவதும் நோம்பு நோக்க வேண்டும். o இரவு முழுவதும் அல்லாஹுவை நின்று வணங்க வேண்டும். மேற்கூறிய நிபந்தனையை ஏற்று கொள்ள கூடியவர், தன்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று அழைப்பிதழ் தந்தது. இந்த…
முதலிரவில் மனைவியை மறந்தவர்!
முதலிரவில் மனைவியை மறந்தவர்! அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை நிகழ்வு பற்றி நான் இங்கு நினைவு கூறுகிறேன் . மிக இளமையான பருவம், ஒரு ஹதீஸ் அறிவிப்பில் “அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் அவர்களுடைய தந்தை அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் சொற்ப வயதே தான் இடைவெளி! ஆதலால் தந்தையும் மகனாரும் மிக நெருக்கமாக பழகினர். மேலும் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வணக்க…
புதுமணத் தம்பதிகளும் அவர்களின் முதல் இரவும்
புதுமணத் தம்பதிகளும் அவர்களின் முதல் இரவும் மணமகன், மணமகள் அவர்கள் தொடங்கும் புதிய வாழ்க்கை! கணவன் மனைவிக்கு ஆடையாகவும், மனைவி கணவனுக்கு ஆடையாகவும் என்ற திருமறை வசனம் உள்ளது. உலகிலே பொருள்களில் சிறந்த பொருள் நல்ல ஸாலிஹான மனைவி தான் என்கிறது ஒரு ஹதீஸ். அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபை.. யாரோ ஒரு பெண், யாரோ ஒரு ஆண் அவர்கள் பிறந்ததது வேறு இடம்! வாழ்ந்தது வேறு இடம்! ஒருவர்கொருவர் அறிமுகம் இல்லாமல், அவர்களை அல்லாஹு தஆலா திருமணம்…
மாதவிடாய்ப் பெண்ணும், கணவனும்
மாதவிடாய்ப் பெண்ணும், கணவனும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தாங்களது கணவனோடு எவ்வாறெல்லாம் நடந்து கொள்ளலாம் என்பதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி தந்துள்ளார்கள். மாதவிடாய் பெண்களை அன்றைய காலத்தில் யூதர்கள் ஒதுக்கி வந்தார்கள். அந்த ஹதீஸை முதலில் கவனியுங்கள். அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்கள் (இது…