An Excellent Article மறுமணம் செய்யாதவள் ஆடையற்றவள்! أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَآئِكُمْ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ ”நோன்பு கால இரவில் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (உங்கள் மனைவியரான) பெண்கள் உங்களுக்கு ஆடையாகவுள்ளனர். நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவுள்ளீர்கள்’. (அல்குர்ஆன் 2:187) நோன்பு நோற்பவர்கள் பகல் காலங்களில் உண்ணாமலும் பருகாமலும் இருப்பது போல் உடலுறவிலும் ஈடுபடாமலும் இருக்க வேண்டும். நோன்பு கால இரவுகளில் இவற்றைச் செய்யலாமா என்ற…
Category: இல்லறம்
இல்லறத்தை இனிதாக்கும் வழிகாட்டுதல்கள்
இல்லறத்தை இனிதாக்கும் வழிகாட்டுதல்கள் [ Don’t miss it ] [ அவ்வப்போது கணவனும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. படுக்கையறையில் பகிர்ந்து கொள்ளும் நீங்கள் குளியலறையிலும் பகிர்ந்து கொள்வதில் என்ன சங்கடம்?! ஃப்ரெஷ்ஷாக குளித்து முடித்து விட்டால் போதுமா…?! கணவன் மனைவி சேர்ந்து உணவுன்னுங்கள், அருந்துங்கள். அவ்வப்போது ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிக்கொள்ளுங்கள். சாப்பிட்டு முடித்தபின் உங்கள் விரலை மனைவியும், மனையின் விரலை நீங்களும் சூப்புங்கள் (இதுவும் ஒரு சுன்னத்து…
“அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!”
“அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!” யார் வேலைக்கு போவது கணவனா! மனைவியா? ரயிலில் குளிர் சாதன பெட்டியில் சென்னைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது .என்னுடன் ஒரு நல்ல குடும்பமும் உடன் பிரயாணத்தில். கணவன் மனைவி இருவரும் கணினி பொறியாளர்கள். அவர்கள் இறை நேசமும் .மனித நேயமும் கொண்டவர்கள். பகல் நேர உணவு நேரத்தில் நான் உணவு சாப்பிட அவர்கள் தங்கள் உணவையும் அன்பாக பகிர்ந்தார்கள். அவர்கள் தங்களைப் பற்றி சொன்னார்கள். இங்கு நிகழ்வில் நான்…
குழந்தை பெற்றுக்கொள்ள முக்கியமான சில விஷயங்கள்!
குழந்தை பெற்றுக்கொள்ள முக்கியமான சில விஷயங்கள்! [ படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.] ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம்,…
தனது மகளின் திருமண நாளின் போது ஒரு தாய் செய்த உபதேசம்
தனது மகளின் திருமண நாளின் போது ஒரு தாய் செய்த உபதேசம் [ எனதருமை மகளே! ஞாபகத்தில் இருத்திக் கொள்! நீ அவனை எந்தளவு மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றாயோ அந்தளவுக்கு அவன் உன்னை கண்ணியமாக வைத்திருப்பான். நன்றாக நினைவில் கொள்! நீ உனது ஆசைகளை விட உனது தேவைகளை விட உன் கணவனின் ஆசைகளையும் தேவைகளையும் முற்படுத்தாத வரையில் ஒரு போதும் உன்னால் உனது ஆசைகளையோ தேவைகளையோ அவன் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அவனுக்காக பத்து பண்புகளை…
கணவனை மதிக்காத இன்றைய மனைவிகள்!
கணவனை மதிக்காத இன்றைய மனைவிகள்! அன்பு சகோதரிகளே! இன்று நம்மிடத்திலே உள்ள கெட்ட செயற்பாடுகளில் ஒன்றுதான் கட்டின புரிஷனையே அவர் இல்லாத நேரத்தில் கேவலமா பேசுறது. சில கணவன்மார் சமூகத்திலே தாழ்ந்த நிலையில் இருந்தாலும் மனைவியை பொறுத்த வரை அவர்தான் நமக்கு எல்லாமே என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நம்ம பெண்களில் பல பேர் கணவன்மாரை கணக்கெடுப்பதே இல்லை. சில வீடுகளிலே கணவன் அடிமையை போல இருபான். பொண்டாட்டியின் சத்தம்தான் புருசனின் சத்தத்தை விட அதிகாமா இருக்கும்….
மணமகன் – மணமகள் : தேர்வு செய்யும் முறைகள்!
மணமகன் – மணமகள் : தேர்வு செய்யும் முறைகள்! ஒருவனுக்கு திருமண வாழ்வு என்பது எவ்வளவு சந்தோசத்தையும் அவனுடைய வாழ்வில் உற்சாகத்தைத் தந்து அவனுடைய செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறதோ அதுபோலவே அதே திருமணம் ஒருவனுடைய வாழ்வையே கேலிக்குரியதாக ஆக்கி, அவனுடைய முன்னேற்றத்தையே முடக்கி ஒருவனை செயலற்றதாகவும் ஆக்குகிறது. அதற்காக மனித இனம் பல்கிப்பெருகுவதற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்ட இந்த திருமண உறவுமுறையை ஒருவன் புறக்கணித்து வாழவும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை! ஒருவனுடைய திருமண வாழ்க்கை சந்தோசமாக அமைவது அல்லது நரக…
கடவுளுக்காக ஒருவன் ஆண்மையை இழக்கக் கூடாது!
கடவுளுக்காக ஒருவன் ஆண்மையை இழக்கக் கூடாது! யாருக்குச் செய்ய வேண்டிய கடமையாக இருந்தாலும் அதில் சரியாக நடந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கு வழிபாடு செய்கிறேன் என்ற பெயரில் மனைவி மக்களுக்குச் செய்யும் கடமைகளில் இருந்து கூட ஒருவன் விலகக் கூடாதென்று சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம். கடவுளை நான் வழிபடுகிறேன். பள்ளிவாயிலில் 24 மணி நேரமும் இருக்கின்றேன் என்று கூறிக்கொண்டு மனைவியைத் தெருவில் விட்டுவிட்டுச் சென்றால் அவன் கூட இஸ்லாமியப் பார்வையில் ஒரு குற்றவாளியே. உன்னுடைய கண்களுக்குச்…
காதல் மூலம் ஸாலிஹான துணையை அடைய முடியுமா? – ஒர் சிறப்பு பார்வை!!
காதல் மூலம் ஸாலிஹான துணையை அடைய முடியுமா? – ஒர் சிறப்பு பார்வை!! காதல் என்ற வழிமுறை காதல் என்ற வழிமுறை மூலம் ஸாலிஹான துணையை அடைந்து கொள்ள முடியுமா? அல்லது காதல் என்பது மிகச் சரியான அல்லது ஸாலிஹான துணையை அடைந்து கொள்வதற்கு ஷரீஅத் அனுமதித்த ஒரு வழிமுறையா? இல்லையா? எனது மாணவர்களிடம் நான் அதிகம் எதிர்கொள்ளும் கேள்விகளுள் இதுவும் ஒன்று. இதில் சுவாரஷ்யம் என்னவென்றால், அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது, “சேர், இதனை நாம்…
திருமணம் வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது!
திருமணம் வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது! திருமணம் குறித்து திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: o “இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுகந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்.” (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு…