”உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்களாவர். எனவே உங்கள் விளை நிலத்தில் விரும்பியவாறு செல்லுங்கள்!” (அல்குர்ஆன் 2:223) திருமணத்தின் மூலம் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலக்கும் தாம்பத்திய உறவு குறித்து எழும் எல்லா ஐயங்களையும் விளக்கும் அற்புதமான வசனம் இது. இன்னின்ன நாட்களில் உடலுறவில் ஈடுபடக் கூடாது. அதனால் இந்த விளைவு ஏற்படும். பகல் நேரத்தில் தாம்பத்தியம் கூடாது. கண் குருடாகும். தம்பதியரில் ஒருவர் மற்றவரின் மறைவிடங்களைப் பார்க்கக் கூடாது. இப்படி பெரியவர்கள் ஏராளமான அறிவுரைகளைக் கூறி…
Category: இல்லறம்
பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!
பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்! ( மணமானவர்கள்-ஆகாதவர்கள் அனைவருக்குமாக ) ரொம்பவும் கஷ்டம் என்கிறீர்களா……! ஆண்களைப் பொறுத்தவரை பெண்களின் மனது என்பது புரிந்து கொள்ள முடியாத… புரியாத புதிர்தான்! அதனால் தான் சிலர் பெண்களின் மனதை கடலின் ஆழத்துக்கு ஒப்பிட்டு சொல்வார்கள். ஆகவே, ஓரளவுக்காவது அந்த புரியாத புதிரை புரிந்து கொள்ளத்தான் இந்த ஆராய்ச்சி. கட்டுரையின் கடைசியில்… உங்கள் சந்தோஷத்துக்காக ஒரு… ?! சரி…! ஆராய்ச்சிக்கு வருவோம்; ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள், ஆனால் விவாதங்களில்…
கணவன் – மனைவி – எதிர்பார்ப்புகள்
கணவன் – மனைவி – எதிர்பார்ப்புகள் [ மீள்பதிவு செய்யப்பட்ட இக்கட்டுரை, இவ்விணையத்தில் மட்டும் இன்று(20-7-2019)வரை, 47,004 முறை பார்வையிடப்பட்டுள்ளது. -adm. N.I.] (கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.) (Don’t miss it) கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?…
கணவரை மகிழ்விப்பது எப்படி? Part – 1
கணவரை மகிழ்விப்பது எப்படி? Part – 1 (அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் – ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்) நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21) மனைவியின் அழகிய வரவேற்பு • பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை…
கணவரை மகிழ்விப்பது எப்படி? Part – 2
கணவரை மகிழ்விப்பது எப்படி? Part – 2 அழகிய வீட்டு பராமரிப்பு • வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். • பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள், உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்). • தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள். • அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்….
மனைவியை மகிழ்விப்பது எப்படி?
(குர்ஆன்மற்றும்நபிமொழிகளின்நிழலில்,ஒவ்வொருஆணும்அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியவிஷயங்கள்) அழகிய வரவேற்பு •வேலையிலிருந்தோ,வெளிäர்பயணத்திலிருந்தோஅல்லதுஎங்கிருந்துவீட்டுக்குவந்தாலும்நல்லவாழ்த்துக்களைத்தெரிவித்தவாறுவீட்டில்நுழையுங்கள். • மலர்ந்தமுகத்துடன்ஸலாம்சொன்னவாறுமனைவியைச்சந்தியுங்கள். ஸலாம்சொல்வதுநபிமொழிமட்டுமல்லாதுஉங்கள்மனைவிக்குநீங்கள்செய்யும்பிரார்த்தனையும்கூட. • அவளுடையகைகளைப்பற்றிகுலுக்கி ‘முஸாபஹா”செய்யலாம். • வெளியில்சந்தித்தநல்லசெய்திகiளைத்தெரிவித்துவிட்டுமற்றசெய்திகளைவேறுசந்தர்ப்பத்திற்காகதள்ளிவையுங்கள். இனிப்பானசொல்லும் âரிப்பானகனிவும் •நேர்மறையானநல்லவார்த்தைகளைத்தேர்ந்தெடுத்துபேசுங்கள்.எதிர்மறையானவார்த்தைகளைதவிர்ந்துகொள்ளுங்கள். • உங்களின்வார்த்தைகளுக்குஅவள்பதில்கொடுக்கும்பொழுதுசெவிதாழ்த்துங்கள். • தெளிவானவார்த்தைகளைக்கொண்டுபேசுங்கள்.அவள்புரிந்துகொள்ளவில்லையெனில்மீண்டும்மீண்டும்சொல்லுங்கள். • மனைவியைசெல்லமாகஅழகியபெயர்களைக்கொண்டுஅழைக்கலாம். நட்பும்இனியநிகழ்வுகளைமீட்டுதலும •மனைவிக்காகநேரத்தைஒதுக்குங்கள்.•நல்லவிஷயங்களைஅவளுடன்பகிர்ந்துகொள்ளுங்கள். • உங்களின்சந்தோஷஅனுபவங்களைஇருவரும்சேர்ந்திருக்கும்பொழுதுமீட்டிப்பாருங்களேன். (முதலிரவுமற்றும்சுற்றுலாவின்பொழுதுஏற்பட்ட…) விளையாட்டும்கவனஈர்ப்பும •நகைச்சுவையுடன்கலகலப்பாகப்பேசிஅவளின்பிரச்சினைகளைமறக்கடியுங்கள். • ஒருவருக்கொருவர்போட்டிபோட்டு, பந்தயங்களில்ஈடுபடுங்கள். அதுவிளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவுபோன்றகல்விகளைக்கற்பதிலோஅல்லதுவேலைசெய்வதிலோஇருக்கலாம். • இஸ்லாம்அனுமதித்தவிஷயங்களை (விளையாட்டுப்போட்டிகள்போன்றவை…)பார்ப்பதற்குஅழைத்துச்செல்லுங்கள். • இஸ்லாம்அனுமதிக்காத ‘பொழுதுபோக்கு” விஷயங்களை (சினிமாபோன்றவற்றை) மறுத்துவிடுங்கள். வீட்டுவேலைகளில்மனைவிக்குஉதவ •வீட்டுவேலைகளில்எதிலெல்லாம்மனைவிக்குத்துணைபுரியமுடியுமோஅதிலெல்லாம்உதவுங்கள்.மிகமுக்கியமாகஅவள்நோயாளியாகவோகளைப்படைந்தோஇருந்தால். • கடினமானவீட்டுவேலைகளில்மனைவிஈடுபடும்பொழுதுநன்றிதெரிவித்துஅவளைஉற்சாகப்படுத்துங்கள். இனியவளின்ஆலோசன •குடும்பவிஷயங்களில்உங்கள்மனைவியுடன்கூடிஆலோசனைசெய்யுங்கள்.ஹ{தைபியாஉடன்படிக்கையின்பொழுதுநபியவர்களுக்குஏற்பட்டநெருக்கடிக்குநல்லஆலோசனைவழங்கியதுஅவர்களின்மனைவிதான்.•அவளிடம்ஆலோசனைசெய்யப்படவேண்டும்எனஅவள்எதிர்பார்க்கும்பொழுதுஅவளின்உணர்வுக்குமதிப்பளியுங்கள் (பிள்ளைகளின்திருமணவிஷயங்கள்போன்றவை) •…