பாசமும் நேசமும் பூத்துக்குலுங்க..! திருமணம் என்பது மனிதர்கள் இளைப்பாற ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதல் அளிக்கும் தளமுமாகும். இஸ்லாம் இந்தத் திருமணத்தின் மூலமாக மட்டுமே எதிர்எதிர் பாலியல் கொண்டவர்களை இணைக்கின்றது. இஸ்லாம் இந்தத் திருமண பந்தத்தினை மிக அதிகமாகவே வலியுறுத்துவதோடு, அதில் பல அருட்கொடைகளும் உங்களுக்கு இருக்கின்றது என்று அறிவுறுத்துகின்றது. நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன்…
Category: இல்லறம்
கேட்டதும், கிடைத்ததும்
கேட்டதும், கிடைத்ததும் உலகியல் வாழ்க்கையில் நாம் விரும்பியவை எல்லாம் நமக்குக் கிடைத்துவிடுவது இல்லை. நாம் ஒன்றை அடைய விரும்புகின்றோம்; அதற்கு பதிலாக வேறு ஒன்று கிடைக்கிறது. ஆனால், பல சூழ்நிலைகளில் நமக்குக் கிடைத்த, நாம் விரும்பாத ஒன்றுதான், நாம் விரும்பியும் அடைய முடியாமல் போன ஒன்றைவிடச் சிறந்ததாக அமைந்து விடுகிறது. இது, பலரும் அனுபவ ரீதியாக அறிந்திருக்கக் கூடிய ஒரு வாழ்வியல் உண்மை. இந்த வாழ்வியல் உண்மையை, ஒரு சுவையான உவமை மூலமாக சங்கப் புலவர் ஒருவர்…
இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும்
இஸ்லாமியப் பார்வையில் திருமணமென்பது மனதில் அமைதியையும் இதயத்தில் உறுதியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகும். அது ஆண், பெண்ணிடையே அன்பையும், நேசத்தையும், கருணையையும் நிலைத்தோங்கச் செய்கிறது. இதன்மூலம் கணவன் மனைவிக்கிடையில் அன்பான, அமைதியான குடும்ப வாழ்வு ஏற்பட்டு ஒரு தூய்மையான இஸ்லாமிய சந்ததி உருவாக வழி பிறக்கிறது. ஆண், பெண்ணிடையே அமைந்த இந்த இயற்கையான தொடர்பை மிக அழகிய முறையில் திருமறை குர்அன் வர்ணித்துக் காட்டுகிறது. இருவருக்குமிடையே புரிந்துணர்வையும் பரஸ்பர அன்பையும் மன அமதியையும் திருமண உறவு ஏற்படுத்துகிறது…
திருமணம் – நபிமார்களின் வழிமுறை!
திருமணம் – நபிமார்களின் வழிமுறை! மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற இன்னோரன்ன இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல் உணர்வுகள் என்பதில் ஐயமில்லை. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இந்த விடயத்தில் தடம் புரழ்வதை நாட்டு நடப்புக்கள் நம் கவணத்திற்கு தந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே இந்த உணர்வுகளைப்படைத்த இறைவன் அதற்கான வடிகாலையும் செவ்வனே மனித சமூகத்திற்குத் தந்து இல்வாழ்க்கையென இனிக்கவைத்துள்ளமை…
காதல் எனும் கருத்தாக்கமும் அல் குர்ஆனும்
காதல் எனும் கருத்தாக்கமும் அல் குர்ஆனும் M.A.M. மன்ஸூர் நளீமி [ காதலும் ஆழமான அன்பு தான். ஆனால் அதில் வெறி இருக்கும். காதல் உணர்ச்சிபூர்வமானது. காம உணர்வின் கலப்பால் இந்த வடிவை அது பெறுகிறது. அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையிலான தொடர்பில் அன்பிருக்க வேண்டும் என்கிறது. அத்தோடு ரஹ்மத் எனும் இரக்கமும் இருக்க வேண்டும் என்கிறது. இரக்கம் அல்லது அருள் – ரஹ்மத் இன்னொருவரை நோக்கி எழுகின்ற கலப்பற்ற தூய அன்புணர்வு. பலவீனத்தை மன்னித்துவிடும்….
பெண்பிள்ளை என்றால் இளக்காரமா?
MUST READ BY EVERY ONE அன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்! [ எனது அன்புக் கணவரே! பெண் பிள்ளைகள் அல்லாஹ்வின் அருளும், அவனது பரிசுப் பொருளுமாகும் என்பதை நீங்கள் அறிய மாட்டீரா? உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் உங்களை சுவர்க்கத்திலே நுழைவித்து நரகத்திலிருந்தும் தூரமாக்கி விடுவார்கள் என்று! அவர்கள்தான் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சுவர்க்கத்திலே உங்களை சேர்ப்பித்து அவர்களுக்கும், உங்களுக்கும் இரு விரல் இடை வெளிதான் இருக்கும் என்றளவுக்கு பதவிகளை உயர்த்துவார்கள்…
கணவன் மனைவி புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள்
கணவன் மனைவி புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் An Excellent & An Useful Article ரெஹனா பானு மாஸ்கோ திருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை ஜாலியாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் பல தம்பதியர்களின் வாழ்க்கை ஜாலியாக அமைவதில்லை. முக்கியமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் இதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது. கட்டிலுக்கு கணவன் மனைவியாக…
இறைவனின் முடிச்சு – கவிக்கோ
இறைவனின் முடிச்சு –கவிக்கோ அப்துர் ரஹ்மான் [ பாலுறவில் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து ஒன்றென உணர்கின்றனர். இதுவும் ஏகத்துவத்தை- எல்லாம் ஒன்று என்பதை – நுட்பமாக உணர்த்தும் சான்றாகும். ] இஸ்லாம் திருமணத்தை இருவருக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட நிகழ்வாகக் கருதவில்லை. அதை வெறும் சமூக நிகழ்வாகவும் கருதவில்லை. அதை ஒரு வழிபாடாகவே மதிக்கிறது. இறைவன் திருமறையில் ‘உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள்'(24ஃ32) என்று ஆணையிடுகிறான். இறைவன் ஆணையை நிறைவேற்றுவது வழிபாடாகும்….
உள்ளங்களை இணைக்கும் உணவு
உள்ளங்களை இணைக்கும் உணவு (பாசம் பொங்க; முழுமையாக படியுங்கள். அற்புதமான கட்டுரை) [ ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் குடும்பக்காட்சி ஒன்றை உங்கள் மனக்கண் முன்னே கொண்டு வந்து பாருங்கள். மனைவி, கணவருக்கு உணவைப் பரிமாறும்போது, ”இது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிவந்து, லேசா வதக்கி டேஸ்டா பண்ணியிருக்கேன். சாப்பிட்டு பாருங்க…” என்பாள். எனக்காகவே சிரத்தை எடுத்து பண்ணியிருக்கே. உனக்கு கொஞ்சம் காரம் தூக்கலா இருக்கணுமே. உனக்காக இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாமே..”’ என்று பதிலுக்கு கணவர் சொல்வார்….
மனைவிக்கு மட்டுமா உபதேசம்?
மௌலவி, A.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில்பாகவி, முதல்வர், ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா, நீடூர். ‘ஒரு மனிதன் பாவியாகிவிட, அவன் உணவளிக்க கடமைப்பட்டவரு(மனைவி)க்கு உணவளிக்காமல் கடமை தவறுவது போதுமாகும்.’ (நூல்: அபூதாவூது.) ஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டால் அவள் கரம்பிடித்த கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்து அவனது கௌரவத்தையும், குடும்ப கண்ணியத்தையும் காப்பது அவளது கடமை என்பதில் இருகருத்தில்லை. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்ற, “நல்ல பெண் எவரென்றால், கணவன் அவளைக் காணும்பொழுது மகிழ்விப்பாள். அவன் கட்டளையிட்டால் கீழ்படிந்து நடப்பாள்….