ஆத்மாவின் அடி ஆழம் வரை ஊடுருவிச்செல்வது கணவன் – மனைவி உறவுதான் பெற்றோர் – குழந்தை, நண்பர்கள், ஆசிரியர் – மாணவர் என உறவுகள் பல இருந்தாலும் உடலாலும் மனதாலும் இரண்டறக் கலந்து, ஆத்மாவின் அடி ஆழம் வரை ஊடுருவிச்செல்வது கணவன் – மனைவி உறவுதான். மற்றவர்களின் மன ஓட்டங்களை வெறும் பார்வையாளராயிருந்து கவனிக்கு (observe) முடியும். ஆனால் சுகம், துக்கம், விருப்பு, வெறுப்பு, குழப்பம், பயன் என அனைத்து உணர்வுகளும் அப்படியே தாக்குவது இந்த உணர்வில்தான்….
Category: இல்லறம்
கணவன் மனைவிக்கிடையே நம்பிக்கையையும் அன்பையும் வளர்க்கும் சுன்னத்தான செயல்கள்…
கணவன் மனைவிக்கிடையே நம்பிக்கையையும் அன்பையும் வளர்க்கும் சுன்னத்தான செயல்கள்… கணவன் மனைவி இருவரும் மெய்யோடு மெய் சேர்ந்து ஒன்றாகத் துயில் கொள்ளல், இருவரும் ஒருவருக்கொருவர் தம் பணிகளில் ஒத்துழைத்தல், இருவரும் ஒன்றாக ஒரே தட்டில் உண்ணுதல், ஒன்றாகப்பருகுதல் அதாவது ஒருவர் வாய் வைத்து எச்சில் படுத்திய அதே இடத்திலேயே மற்றவர் வாய் வைத்து அருந்துதல், அவ்வப்பொழுது ஒன்றாக சேர்ந்து குளித்தல், தலைசீவி விடுதல், வெளியில் செல்வதற்குமுன் முத்தமிடுதல், ஓய்வு நேரங்களில் ஒன்றினைந்து வெளியே சொல்லுதல், ஏதேனும் ஒரு பொருளை வாங்கும்போது…
திருமணம் முடித்த பெண்ணின் வாலிபத்தை வீணாக்கி, வாழாத வாழ்க்கையை கடந்து செல்வது சரிதானா?
திருமணம் முடித்த பெண்ணின் வாலிபத்தை வீணாக்கி, வாழாத வாழ்க்கையை கடந்து செல்வது சரிதானா? மணமுடித்தபின் மணமகளுடன் சேர்ந்து வாழவேண்டிய காலத்தில் வெளிநாடு சென்று பல ஆண்டுகள் வாலிப வயதை இழந்துவிட்டு, ஊரில் திருமணம் முடித்த பெண்ணின் வாலிபத்தையும் வீணாக்கி, வாழாத வாழ்க்கையை கடந்து செல்வது சரிதானா? இதற்கான தீர்வு தான் என்ன? இதோ மணமுடித்த சில பெண்களின் புலம்பலைக் கேளுங்கள்… 1) 31 வயதுடைய ஒரு பெண்ணின் குரல்; திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகி விட்டன, ஆனால் நான்…
முத்தங்களின் முக்கியத்துவம் (16+) (இஸ்லாமிய தாம்பத்யம்)
முத்தங்களின் முக்கியத்துவம் (16+) (இஸ்லாமிய தாம்பத்யம்) ரஹ்மத் ராஜகுமாரன் [ முத்தங்களை இஸ்லாமிய தாம்பத்தியத்தில் முன் உரிமை கொடுத்து அதை தாம்பத்தியத்திற்கு “முன் விளையாட்டு” என்று கூறுகிறது. இமாம் முனவி ரஹ்மதுல்லாஹி அலைஹி உரைக்கிறார்கள்: “புணர்ச்சிக்குமுன் முன்விளையாட்டும் அழுத்தமான காதல் முத்தங்களும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். (ஸுன்னா முஅக்கதா) அதற்கு மாற்றமாக நடப்பது விரும்பத்தகாததாகும் (மக்ரூஹ்)”. (ஆதாரம்: ஃபைழ் அல்-காதிர் ஷரஹ் அல்-ஜாமிஃ அல்-ஸகீர் 5:115) முன்விளையாட்டின் துவக்கம் முத்தமாக இருக்கட்டும். ஒருவர் தம்…
உரிமை கொண்டாடுகிற ஆளுமை!
உரிமை கொண்டாடுகிற ஆளுமை! அவர்கள் இருவரும் தொடர்புடைய, அவர்கள் இருவரையுமே பாதிக்கிற பிரச்சினை என்பதால் மனைவியையும் உடன் அழைத்து வந்ததாகக் கணவர் கூறினார். மனைவி, உருவில் சிறியவராகவும், பிரகாசமான கண்களுடன், உற்சாகமானவராகவும் – ஆனால், அமைதியைத் தொலைத்தவராகவும் – காணப்பட்டார். கணவன், மனைவி இருவருமே எளிமையானவர்களாகவும், கபடமற்றவர்களாகவும், சிநேகபாவமுள்ளவர்களாகவும் இருந்தனர். கணவர் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடினார்; மனைவி ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு, சுலபமான கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்கும் திறன் பெற்றிருந்தார். உரையாடல் தீவிரமடைந்து, நீண்டு, புரிந்து கொள்ளச்…
தம்பதியர் மத்தியில் நம்பிக்கையையும் அன்பையும் வளர்க்கும் சுன்னத்தான செயல்கள் சில!
தம்பதியர் மத்தியில் நம்பிக்கையையும் அன்பையும் வளர்க்கும் சுன்னத்தான செயல்கள் சில கணவன் மனைவி இருவரும் மெய்யோடு மெய் சேர்ந்து ஒன்றாகத் துயில் கொள்ளல், இருவரும் ஒருவருக்கொருவர் தம் பணிகளில் ஒத்துழைத்தல், இருவரும் ஒன்றாக ஒரே தட்டில் உண்ணுதல், ஒன்றாகப்பருகுதல் அதாவது ஒருவர் வாய் வைத்து எச்சில் படுத்திய அதே இடத்திலேயே மற்றவர் வாய் வைத்து அருந்துதல், அவ்வப்பொழுது ஒன்றாக சேர்ந்து குளித்தல், தலைசீவி விடுதல், வெளியில் செல்வதற்குமுன் முத்தமிடுதல், ஓய்வு நேரங்களில் ஒன்றினைந்து வெளியே சொல்லுதல், ஏதேனும்…
ஆணும் பெண்ணும் சமமல்ல
ஆணும் பெண்ணும் சமமல்ல! Why boys will be boys and girls will be girls, has an explanation in their brains, Prof. Coffey adds. Structurally, and functionally, there are differences between the brains of men and women, as a collective. Right from brain volume, to cerebrospinal fluid volume, white matter and gray matter, there are differences between the male and the female brain….
குழந்தை பெறும் தகுதியற்றவர்களுக்கு ‘இத்தா’ அவசியமா?
குழந்தை பெறும் தகுதியற்றவர்களுக்கு ‘இத்தா’ அவசியமா? கேள்வி : இஸ்லாமிய மார்க்கத்தில் மாதவிடாய் வரக்கூடிய குழந்தை பெறத் தகுதியுடையவர்கள், கணவன் இறந்த பின்பு இத்தா’ இருப்பது (4 மாதம் + 10 நாள்) ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள், மாதவிடாய் பிரச்சனை காரணமாக, கர்ப்பப் பையை அகற்றியவர்கள், தள்ளாத வயதுடைய கிழவி இவர்களுக்கு இத்தா’ அவசியமா? பதில் : இறந்து போன கணவனின் கருவை மனைவி சுமந்திருக்கிறாரா? என்பதை அறிவது இத்தாவுடைய நோக்கங்களில் மிகவும் முக்கியமானதாகும். கணவன்…
குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்..
குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்! [ ஒரு பெண், ஆணின் ‘உடல்தேவை’ சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்னையே, ‘என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவதில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை’ என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பு தொடர்ந்து நிறைவேறாமல் போக, அந்த எதிர்பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள். கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக…
இருமனம் இணையும் திருமணமும் ஆண் பெண் வித்தியாசமும்
இருமனம் இணையும் திருமணமும் ஆண் பெண் வித்தியாசமும் இப்னு ரஷீத் ஆணையும் பெண்ணையும் சமப்படுத்துகின்ற ஒரு முயற்சி பெண்ணிலைவாதம் என்ற பெயரில் இன்று பரவலாக இடம்பெற்று வருகின்றது, ஆனால் எம்மைப் படைத்த இறைவன் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் என்பதை அல்குர்ஆனில் மிகத் தெளிவாக சொல்லி விட்டான், ஆணை நேரடியாக மண்ணால் படைத்த அல்லாஹுத் தஆலா பெண்ணை அந்த ஆணிலிருந்துதான் படைத்தான். இது ஆண் சிறந்தவனா? பெண் சிறந்தவளா?…