பெண் நினைத்தால் புருஷனைப் புனிதனாக்கலாம்! ஒரு பெண் நினைத்தால் புருஷனைப் புனிதனாக்கலாம்! கணவன் செய்யும் சிறு தவறுகளையும் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு தண்டோராப் போடுவதால் தனக்கும் கேவலம்; தன் குடும்பத்துக்கும் கேவலம் என்பதை சில பெண்கள் உணர்வதில்லை. உலகில் எல்லாக் கணவனும் உத்தமன் என்று இருக்க மாட்டான்! பித்தன் இருப்பான்! பித்தலாட்டக்காரன் இருப்பான்! குடிகாரன் இருப்பான் கூத்துக்காரன்கூட இருப்பான். அவனைக் குழந்தைப் போல் எண்ணிக்கொண்டு செய்யும் தவறுகளைப் பொறுத்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து – கடிக்க வேண்டிய…
Category: இல்லறம்
எப்பேற்பட்ட ஜோடி!
எப்பேற்பட்ட ஜோடி! அனைத்து விதங்களிலும் தன்னைப்போன்று திகழுகின்ற தன்னையொத்த பண்புநலன்களைக் கொண்ட வாழ்க்கைத் துணை ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைவிட பெரும்பேறு வேறெதுவும் இல்லை. நீங்கள் ஏதோ ஓர் உலகில் வசிக்கிறீர்கள், உங்கள் மனைவி வேறு ஏதோ ஓர் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அதைவிடக் கொடுமை உலகில் வேறெதுவும் கிடையாது. தூய்மையான, கற்பிலும் பண்பிலும் சிறந்த இல்லத் துணை ஒரு வருக்கு வாய்க்கப் பெற்றால் உலகிலுள்ள அனைத்து அருட்கொடைகளும் அவருக்கு நிறைவாகக் கிடைத்துவிட்டன என தயக்கமேயில்லாமல் தாராளமாகச்…
திருமண பயமா? திருமணம் என்பது சிக்கலா?
திருமண பயமா? திருமணம் என்பது சிக்கலா? கேள்வி : என் மனதில் திருமணம் என்பது ஒருவித மீளமுடியாத பொறுப்பில் சிக்கிக்கொள்வது என்று தோன்றுகிறது. நாம் செய்தே ஆக வேண்டிய கடமைகளும், எதிர்பார்ப்பும் இந்த உறவில் இருக்கிறது. இப்படி எதிர்பார்ப்பு இல்லாத உறவு அமைய முடியாதா? பதில்: எங்கே உறவு இருந்தாலும், அங்கே ஒரு எதிர்பார்ப்பு இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஏதோ ஒரு தேவை இருப்பதால் தானே எந்த உறவும் அமைகிறது? எந்தத் தேவையும் இல்லாத நிலை இருந்தால், அடுத்தவரை…
மனைவியைத் தீண்டுவதில்லை என சத்தியம் செய்தல்
மனைவியைத் தீண்டுவதில்லை என சத்தியம் செய்தல் (அல்குர்ஆன் விளக்கம்) மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ‘தமது மனைவியருடன் உறவு கொள்வதில்லை என சத்தியம் செய்வோருக்கு நான்கு மாதங்கள் அவகாசமுண்டு. (அதற்குள்) அவர்கள் திரும்பிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன்.’ ‘அவர்கள் விவாகரத்து செய்வதையே தீர்மானமாகக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்ளூ நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 2:226-227) மனைவி மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லது மனைவியைத் திருத்துவதற்காக உன்னைத் தீண்ட மாட்டேன் என…
இல்லற ஜோடிக்கு ஓர் இலக்கணம் ALI – FATHIMA
இல்லற ஜோடிக்கு ஓர் இலக்கணம் ALI – FATHIMA நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு விதத்தில் சகோதரராகவும், நபியின் மகளை திருமணம் செய்ததினால் மருமகனாகவும் இருந்த அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குடும்ப வாழ்வில் மிகவும் இனினையாக வாழ்ந்தவர் என்றே சொல்ல முடியும். மனைவி ஏதாவது குற்றம் செய்துவிட்டால் மாட்டை அடிப்பது போல், அல்லது அதைவிடக் கேவலமான முறையில் நடந்து கொள்ளும் கணவர்களை இன்று நாம் காண்கிறோம். ஆனால் அலீ பின் அபீதாலிப் ரளியல்லாஹு…
இதுவும் சுன்னாவே!
இதுவும் சுன்னாவே! 1. வயதான பெண்களை திருமணம் செய்வது சுன்னத். 2. விவாகரத்து செய்தவரை திருமணம் செய்வது சுன்னத் தான். 3. ஒரு விதவையை திருமணம் செய்வது சுன்னத். 4. வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவுவது சுன்னத், அதாவது சமையல், சுத்தம் செய்தல், கழுவுதல் போன்றவை. 5. அன்பின் வெளிப்பாடாக உங்கள் மனைவியின் வாயில் உங்கள் கையால் உணவை வைப்பது சுன்னத். 6. உங்கள் மனைவியிடம் அன்பு, பாராட்டு மற்றும் மரியாதை ஆகியவற்றை வாய்மொழியாக வெளிப்படுத்துவது சுன்னத்…
கேட்டதும், கிடைத்ததும்
கேட்டதும், கிடைத்ததும் உலகியல் வாழ்க்கையில் நாம் விரும்பியவை எல்லாம் நமக்குக் கிடைத்துவிடுவது இல்லை. நாம் ஒன்றை அடைய விரும்புகின்றோம்; அதற்கு பதிலாக வேறு ஒன்று கிடைக்கிறது. ஆனால், பல சூழ்நிலைகளில் நமக்குக் கிடைத்த, நாம் விரும்பாத ஒன்றுதான், நாம் விரும்பியும் அடைய முடியாமல் போன ஒன்றைவிடச் சிறந்ததாக அமைந்து விடுகிறது. இது, பலரும் அனுபவ ரீதியாக அறிந்திருக்கக் கூடிய ஒரு வாழ்வியல் உண்மை. இந்த வாழ்வியல் உண்மையை, ஒரு சுவையான உவமை மூலமாக சங்கப் புலவர் ஒருவர்…
திருமணம் பற்றி திருக்குர்ஆன்
திருமணம் பற்றி திருக்குர்ஆன் மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற இன்னோரன்ன இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல் உணர்வுகள் என்பதில் ஐயமில்லை. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இந்த விடயத்தில் தடம் புரழ்வதை நாட்டு நடப்புக்கள் நம் கவணத்திற்கு தந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே இந்த உணர்வுகளைப்படைத்த இறைவன் அதற்கான வடிகாலையும் செவ்வனே மனித சமூகத்திற்குத் தந்து இல்வாழ்க்கையென இனிக்கவைத்துள்ளமை ஒரு…
திருமணம் எனும் நி(க்)காஹ்
திருமணம் என்னும் நி(க்)காஹ் [ அருமையான ஆக்கம் ] இந்தியா போன்ற கலாச்சாரப் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், மாறுபட்ட கலாச்சாரங்களைப் பின்பற்றும் பலரையும் பல்வேறு சூழல்களில் பார்த்திருக்கிறேன், பழகி இருக்கிறேன் என்றாலும் கூட அவர்களின் திருவிழாக்கள் அல்லது குடும்ப விழாக்களில் நாமும் ஒரு உறுப்பினராய்ப் பங்கேற்கும் போதுதான் அவர்களுக்கும் நமக்குமான கலாச்சார மாற்றங்களை முழுமையாக உணர முடிகிறது. உள்வாங்கிக் கொள்ளமுடிகிறது. இப்போ ஏன் இவ்ளோ நீட்டி முழக்குகிறேன் என்கிறீர்களா? எல்லாவற்றிற்கும் காரணம் சிலவருடங்களுக்கு முன் நான்…
வேண்டாமே… விவாகரத்து…!
வேண்டாமே… விவாகரத்து…! [ ஒரு பக்கம் கையில் சிறிய குழந்தையுடன் பெண், எதிரே அந்த பெண்ணின் கணவனும் அவனது பெற்றோரும் விவாகரத்து கோரி… திருமணமாகி இரண்டு மாதமே ஆன தம்பதிகள் இன்னொரு பக்கம்… அதுமட்டுமின்றி, திருமணமாகி பல ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்த 40, 45 வயது மதிக்கத்தக்க தம்பதிகள்… ஒருவரை ஒருவர் காதலித்து புரிந்து கொண்டு திருமணம் செய்துகொண்டவாகள் கூட இப்படி விவாகரத்து கோரி…