பதினெட்டில் வளையாதது இருபத்தொன்றில் வளையப்போகிறதா? கான் பாகவி பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தி சட்டமியற்றத் துடிக்கிறது ஒன்றிய அரசு. பொதுவாக இந்த அரசுக்கு இப்படி சர்ச்சைக்குரிய வேண்டாத வேலைகளைச் செய்வதே வேலையாகிப்போனது. சரி! என்னதான் காரணம் சொல்கிறார்கள்? பாலின சமத்துவம் வேண்டுமாம்!ஆணுக்குத் திருமண வயதாக 21 இருக்கும்போது பெண்ணுக்கு மட்டும் 18 என்பது பாலினப் பாகுபாடு அல்லவா? இரு பாலினருக்கும் இயற்கையிலேயே பருவ வேறுபாடுகள் இருக்கும்போது அதைப் புறம் தள்ளிவிட்டு கல்யாண வயதைக் கூட்டுவது எவ்வளவு…
Category: இல்லறம்
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் அல்லாஹுதஆலா உலகில் அனைத்து படைப்புகளையும் இரட்டை இரட்டையாக படைத்துள்ளான். அதே போன்று ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்களை திருமணம் என்ற அமைப்பில் ஜோடி சேர்த்து ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ வைக்கின்றான். அந்த திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளையும் இடுகின்றான். அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் செய்யப்படும் திருமணங்களுக்கு ரஹ்மத்தும், பரக்கத்தும் நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் இன்று எமது முஸ்லிம்…
படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? உண்டாகும் தீய விளைவுகள்!
படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? உண்டாகும் தீய விளைவுகள்! திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம். 1. நெருக்கம் குறைகிறது கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும்…
மணமக்களுக்கான பிரார்த்தனை
மணமக்களுக்கான பிரார்த்தனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது; ”பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்” பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று கூறுவார்களென அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி…
வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்
வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம் 35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்.. 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர். இதற்கு சொத்து மதிப்பும் வரட்டு கௌரவமுமே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் 7 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளை! அவரே Post graduate degree முடித்து, வங்கி.. ஆசிரியை.. சென்னை,…
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் [ அண்மையில் இலங்கையில், கொழும்பில் 25 வயது வாலிபர் ஒருவர் 40 வயது கன்னிப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் முடித்தது பணக்கார பெண்ணை அல்ல, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை. அது மட்டுமல்ல கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நாம் கேள்விப்பட்டோம், 34 வயது இளைஞர் ஒருவர் கணவனால் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு தாயான 43 வயது பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணையும், அவள் குழந்தையையும் பொறுப்பேற்றுள்ளார். அதைப் போன்று …
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் [ அண்மையில் இலங்கையில், கொழும்பில் 25 வயது வாலிபர் ஒருவர் 40 வயது கன்னிப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் முடித்தது பணக்கார பெண்ணை அல்ல, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை. அது மட்டுமல்ல கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நாம் கேள்விப்பட்டோம், 34 வயது இளைஞர் ஒருவர் கணவனால் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு தாயான 43 வயது பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணையும், அவள் குழந்தையையும் பொறுப்பேற்றுள்ளார். அதைப் போன்று 18 வயது இளம் யுவதி…
நிச்சயமாக கணவன் மனைவி உறவு மதிக்கப்பட வேண்டும்
நிச்சயமாக கணவன் மனைவி உறவு மதிக்கப்பட வேண்டும்! [ மகிழ்ச்சியாக வாழ நினைக்கும் ஒவ்வொரு கணவன்-மனைவிக்குள்ளும் ஒரு தவிப்பு இருந்து கொண்டிருக்கிறது. ஆனால்.. ”என்னதான் ஒருவரில் மற்றவர், கரைய நினைத்தாலும்கூட, இரு வெவ்வேறு தனி நபர்களாக அவர்களின் இயல்பு இருந்தால்தான் அவர்களின் அந்த வாழ்க்கை நீடித்த மகிழ்ச்சியுடன் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும்” என்கிறார்கள் நிபுணர்கள். ஒருவர் மூக்கை மற்றவர் இடிக்காதபடி, ஒருவர் முதுகில் இன்னொருவர் சவாரி செய்யாதபடி… ஆனால், ஒருவர் தேவையை இன்னொருவர் பூர்த்தி செய்யும் வாழ்க்கையே நீடித்த மகிழ்ச்சித்…
நல்ல மனைவி என்பவள்…
நல்ல மனைவி என்பவள்… (விசுவாசத்தையும் பாசத்தையும் கற்பித்த ஒரு நல்ல மனைவியின் உண்மைச் சம்பவம்) மரணத்தருவாயில் இருந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மூத்த மகனை அழைத்து, “மகனே! நான் வேறொரு திருமணமும் முடித்துள்ளேன். அந்த மனைவி பிலிபைன்ஸ் நாட்டில் வசிக்கின்றாள். இது தான் அவளது முகவரி. அவள் விடயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அல்லாஹ்விடம் என் பொறுப்பு நீங்க வேண்டும்.” என்று தன் மனதிலுள்ளதைத் தெரிவித்துவிட்டு இறையடி சேர்ந்தார். சில நாட்களின் பின்னர்…
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் [ அண்மையில் இலங்கையில், கொழும்பில் 25 வயது வாலிபர் ஒருவர் 40 வயது கன்னிப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் முடித்தது பணக்கார பெண்ணை அல்ல, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை. அது மட்டுமல்ல கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நாம் கேள்விப்பட்டோம், 34 வயது இளைஞர் ஒருவர் கணவனால் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு தாயான 43 வயது பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணையும், அவள் குழந்தையையும் பொறுப்பேற்றுள்ளார். அதைப் போன்று…