ஃபாத்திமா நளீரா வெல்லம்பிட்டி சீதனம் இது அகராதியில் இல்லாத வார்த்தையுமல்ல.. புதிதாக மெருகேற்றப்பட்ட சொல்லும் அல்ல.. ஆனால் நிரந்தரமானது. எல்லா சமுதாய மட்டத்தின் இதயத்துக்குள்ளும் அடங்கி இதயத்தை அடைக்க வைக்கிற வலிமைமிக்க வார்த்தை. இவ்வையகத்துக்கு பெண் வரம் வேண்டி வந்த சமுகத்துக்தின் காதுகளுக்கு நெருப்பை ஊற்றும் சொல் மட்டுமல்ல.. பெண்ணுக்குப் பெண்ணே (பெரும்பாலும்) எதிரியானவள் என்று வெளிச்சம் போட்டுக்காட்டும் கலங்கரை விளக்கம். இந்தச் சீதனம் காலத்துக்குக் காலம் உருமாறி பணமாகப் பொருளாக நகையாக மாற்றமடைந்து தற்போது எதுவுமே…
Category: ஆண்கள்
குடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி?
குடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி? உலகில் மதுவால் அழிந்துள்ள மனிதர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது. உடலினுள்ளே தப்பித் தவறி ஊடுருவும் நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க்கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது. இதனால் மது அருந்துபவர் எளிதில் எந்நோய்க்கும் இரையாவார். மது அருந்துபவரின் மனம் அம்மனிதனை எளிதில்…
ஆண்களுக்கு ஆபத்து!
ஆண்களுக்கு ஆபத்து! கே.என். ராமசந்திரன் [ மனித இனத்திலும் ஆண்களிடத்தில் மலட்டுத் தன்மை அதிகமாகி வருவதைப் பற்றி மருத்துவர்களும் அரசு உடல் நலத் துறையினரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயத்தில் ஆண்களில் பெண்மையை உண்டாக்கும் வேதிகளின் விளைவுகளைப் பற்றிப் புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகிக் கலக்கத்தை அதிகப்படுத்தி வருகின்றன. 1989-க்கும் 2002-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்களின் விந்தணுக்களின் சராசரி எண்ணிக்கையில் முப்பது சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் நடத்தப்பட்ட சில ஆய்வுகள் காட்டுகின்றன.]…