தவறுகள் ஆண்களிடமிருந்தே ஆரம்பமாகிறது! சிந்திக்கத் தவறும் ஆண்களுக்கு மட்டும்! அப்பப்பா…… விடிந்துவிட்டால் போதும்! ‘எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்’ அட அல்லாஹ்…. இப்படி ஓடி, ஓடியென ஓட்டத்திற்கே களைப்பு ஏற்படுவது போலாகிவிட்டது தற்கால சூழ்நிலை: (கண்ட, கேட்ட, கேள்விப்பட்டவைகளில் பல ‘சரியான காரணங்கள்’, ‘பல காராணங்களுக்காகவே சரியாக்கபட்டவை’கள்! சரி நேடியாகவே விசயத்துக்கு வருவோம்… முன்பெல்லாம் கன்னிப்பெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள். ஆனால் தற்போது திருமணமானவர்கள், குழந்தை பெற்றவர்கள் கூட ஓடிப்போவது…
Category: ஆண்கள்
இஸ்லாமிய ஆண்மகன் எப்படியிருக்க வேண்டும்?
இஸ்லாமிய ஆண்மகன் எப்படியிருக்க வேண்டும்? சகோதரி நாஸியா [ ஒரு பெண் தன்னை முழுவதுமாக மறைத்துக்கொண்டுதான் ஆடை அணிய வேண்டும் என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளை; அதற்கு நாம் அடிபணிகிறோம். இதையல்லாது வேறு எந்த காரணம் சொன்னாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா? பெண்கள் கட்டுக்கோப்பாக இருக்கனும்னு கட்டளை போடும் ஆண்கள், தங்களுடைய ஒழுக்கத்தை பேணுவதில் கவனமா இருக்காங்களா? அவர்களின் பார்வைகளில் தவறிருந்து அதை சுட்டிக்காட்டினால் உடனே “ஆமா, அவ ட்ரெஸ் பண்ணினா,…
‘மனித இனம்’ என்று சொல்வதில் உள்ள ‘ஆண் சார்புத் தன்மை’ பொருளற்றதாகி வருகிறதா…?!
( மிக முக்கியமான கட்டுரை ) ‘மனித இனம்’ என்று சொல்வதில் உள்ள ‘ஆண் சார்புத் தன்மை’ பொருளற்றதாகி வருகிறதா…?! [ ”இனப்பெருக்கத்துக்கு ஆண்களின் சரீர ஒத்தாசை இன்றியமையாதது அல்ல” என்று அறிவியலார்கள் அறிவித்திருப்பது ஆண்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம். கருத்தரிப்பதிலும் பிள்ளை பெறுவதிலும் அதைப் பேணி வளர்த்து ஆளாக்குவதிலும் ஆண்களின் பங்குபணி வரவரக் குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. பெண்கள் எல்லா விதங்களிலும் ஆண்களுக்குச் சமானமானவர்களாகவும் சில விதங்களில் ஆண்களைவிட மேம்பட்டவர்களாகவும் வளர்ந்து வருகிறார்கள். “மனித’ இனம் என்று…
பெண்கள் பற்றிய ஆண்களின் மனோநிலைதான் என்ன?
பெண்கள் பற்றிய ஆண்களின் மனோநிலைதான் என்ன? மூதூர் முஹம்மத் ரஃபி . [ நமது சமூகத்திலேயுள்ள ஆண்கள் தங்களில் ஒருத்தியாகி ஒன்றாய் வாழும் பெண்ணை ஒன்றில் எட்டாத உச்சியில் கொண்டு நிறுத்துவார்கள் அல்லது அதல பாதாளத்தில் வீழத்துவார்களேயொழிய சகமனிதனாக மதிப்பதில்லை என்பதுதான் உண்மை. இன்றைய முதலாளித்துவ சமூக நுகர்வுக் கலாசாரத்தின் விளைவுகளான சினிமா, தொலைக்காட்சி, நச்சு இலக்கியங்கள், விளம்பரங்கள் போன்றவை பெண்களை வெறும் போகத்திற்குரிய உயிரினங்களாக மட்டுமே கருதுகின்ற வக்கிர உணர்வுகளையும் மரியாதையின்மையையும்…
நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடைய ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதில்லை!
நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடைய ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதில்லை! [ வயதிற்கும் ஆண்மைக்குறைவிற்கும் சம்பந்தமுண்டு என்றும் வயது ஏற ஏற ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் என்றும் ஒரு எண்ணம் பரவலாக உள்ளது இது முற்றிலும் உண்மை அல்ல. ஓரளவிற்கே இது உண்மையாகும். சில ஆண்களில் வயது ஏற ஏற ஆண் ஹார்மோன்களில் சுரப்பு குறைந்து கொண்டே வரும். அதனால் சில ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படலாம். ஆனால் அவ்வாறு உள்ள ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வயது முதிர்ந்த…
ஆண்மை பெருக ஆட்டிறைச்சி!
ஆண்மை பெருக ஆட்டிறைச்சி! ஆடு, கோழி, மீன், போன்ற மாமிச உணவுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவகையான சத்துக்கள் காணப்படுகின்றன. கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆட்டு மாமிசம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொருவிதமான பலனை தருவதாக உள்ளது. ஒரு சிலருக்கு தலைக்கறி மிகவும் விருப்பமாக இருக்கும். தேங்காய் பாலில் சமைத்து சாப்பிடுவார்கள். இந்த தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய் தீரும்…
ஆண்களிடம் நேரடியாய் சில கேள்விகள்…
ஆண்களிடம் நேரடியாய் சில கேள்விகள்… 1. “என் அம்மா செஞ்ச சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்” “அம்மான்னா எனக்கு உசிரு” “என் அம்மா கை பக்குவமே தனி தான்” இப்படில்லாம் பாசமா தன் அம்மாவை பற்றி பேசுற மகன்கள் உண்டு. ஆனா தன் அம்மாவின் ரசனையும் தனி திறமையும் அறிந்த ஆண்கள் எத்தனை பேர் இருக்கீங்க? 2. இன்னக்கி இன்ஜினியரிங், டாக்டர் படிக்கிற பெரும்பலனவர்களோட ஆசை, லட்சியம் எல்லாம் வேற ஏதாவதா இருக்கு. ஆனா பெத்தவங்க ஆசைய…
நல்ல கணவனின் அடையாளம்
நல்ல கணவனின் அடையாளம் கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது….
மனைவியிடம் எஜமான விசுவாசத்தைப் பெற ஆண்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர்
மனைவியிடம் எஜமான விசுவாசத்தைப் பெற ஆண்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர் [ ஒருவர் ஆணாக இருந்தால் மூர்க்கத்தனமாக மாற வேண்டும் என்பது இல்லை. ஆண்மை என்பது ஒரு ஆண் எந்தளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறாரோ, அதனடிப்படையில்தான் மனைவிகளிடம் நடந்து கொள்வார்கள் என்கிறார் JCRW 10 உறுப்பினர் ஒருவர். ஆண்களை எப்போதுமே – சுபீரியர் செக்ஸ் – என்று போதித்து வந்துவிட்டோம் இதுதான் மனைவிகளைக் கட்டுப்படுத்த அவர்களைத் தூண்டுகிறது. மனைவியிடம் இருந்து எஜமான விசுவாசத்தைப் பெற மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாக…
கெட்ட தந்தையின் அடையாளம்!
கெட்ட தந்தையின் அடையாளம்! ”கெட்ட தந்தை யாரெனில் அவன் வீட்டில் நுழைந்தால் மனைவி கவலை கொள்வாள். பிள்ளைகள் மிரண்டு ஓடும். அவன் வீட்டை விட்டு வெளியே சென்றால் மனைவியும், பிள்ளைகளும் மகிழ்வார்கள்” -அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இன்றைய பெரும்பாலான தந்தையர் கடல்கடந்து அயல்நாடுகளில் பொருளீட்டுவதில் குறியாக இருப்பதாலும், வேறு சிலர் மனைவி, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது வியாரத்தலங்களிலும், அலுவலகங்களிலும், இயக்கங்களிலும் தங்களை முழுக்க முழுக்க ஈடுபடுத்திக்கொண்டு பணம், பணம் என்று பேயாய்…