ஆண்களின் வருத்தத்தில் நியாயம் இருக்கிறதா? “ஆணாதிக்கம் என்று ஒன்று இருப்பதைப்போல பெண்ணாதிக்கம் என்றும் ஒன்று இருக்கிறது… ஆனால், அதைப் பற்றி யாரும் பெரிதாகப் பேசுவதில்லை” என்று நண்பர் ஒருவர் வருத்தப்பட்டுக்கொண்டார். காலங்காலமாகப் பெண்களை அடிமைப்படுத்தியும் அவர்கள் சுதந்திரத்தை முடக்கியும் கட்டுப்படுத்தியும் வந்துள்ள ஆண் சமூகம் பெண்ணாதிக்கம் சொல்லைப் பயன்படுத்துவது எவ்வளவு குரூரமானது என்னும் கேள்வி என்னுள் எழுந்தாலும் நண்பர் என்ன சொல்லவருகிறார் என்று புரிந்துகொள்ள முயன்றேன். “இங்கு ஆதிக்கம் செலுத்துவதில், தவறுகள் செய்வதில் ஆண்/பெண் என்கிற பாகுபாடு…
Category: ஆண்கள்
உடலை கட்டமைப்புடன் வைப்பதில் ஆண்கள் செய்யும் தவறுகள்!
உடல் ஆரோக்கியம் மற்றும் கட்டுகோப்பைப் பற்றி பேசுகையில் எடை தூக்கும் பயிற்சி என்பது அதிகமாக பேசப்படும் அதன் முக்கிய அம்சமாகும். இதில் பல விதமான பயன்கள் இருந்தாலும் கூட எடை தூக்கும் பயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது. உடல் எடை பயிற்சியைப் பற்றி சில முக்கியமான விஷயங்களைப் பற்றி நாங்கள் ஆய்ந்து அறிந்துள்ளோம். எடை தூக்கும் பயிற்சியின் சில சாதகங்களையும், பாதகங்களையும் இப்போது பார்க்கலாம். அதை வைத்துக் கொண்டு…
பெண்ணுரிமையும் ஆணாதிக்க எதிர்ப்பும்!
பெண்ணுரிமையும் ஆணாதிக்க எதிர்ப்பும்! [ ஒரு கணவனிடம் சந்தோஷம் இல்லையெனில் அவனிடமிருந்து விலகி, வேறொரு கணவனைத் திருமணம் முடித்துக் கொண்டு செல்வதுதான் சரியான வழிமுறை. தற்போது வாழ்கிற கணவனின் மூலம் சந்தோஷம் கிடைக்கவில்லையெனில் அந்த அநியாயத்தை சகித்துக் கொண்டு வாழவேண்டும் என்றெல்லாம் இஸ்லாம் சொல்லவில்லை. அதற்கு மாற்று வழி முதலாவது திருமணத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு கணவனை மணப்பதுதான் அந்தப் பெண்ணுக்கான சரியான உரிமை. இஸ்லாமல்லாத மதங்களில் பெண்களுக்கு இந்த உரிமை வழங்கப்படாததால் அந்த உரிமையைக் கேட்டுப்…
ஆண்மைக்கு வேட்டு வைக்கும் சுற்றுச் சூழல்!
ஆண்மைக்கு வேட்டு வைக்கும் சுற்றுச் சூழல்! “சுற்றுச்சூழல் இப்படியே கெட்டுப்போய்க் கொண்டே இருந்தால், தந்தையாகும் தகுதியை இழக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்து விடும்” என்று, ஓர் எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது, கோவை மருத்துவ மையத்தில் இயங்கி வரும் மலட்டுத்தன்மை நீக்குதல் மற்றும் கருத்தரிப்பு மையம். இது தொடர்பாக ஓர் ஆய்வறிக்கையையும் வெளியிட்டு அனைவரையும் அலற வைத்திருக்கிறது. அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம் என்பது போல, சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் ஆண்மைத்தன்மைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி நம்…
“எனக்கான சுதந்திரத்தை நீங்கள் கொடுக்கவேண்டாம். என்னிடம் இருந்து பிடுங்காது இருந்தால் போதும்” -பெண்
உடலால் அத்துமீறல்… உங்கள் வடிகாலுக்காக… உங்களின் சுயவிருப்பு வெறுப்புகள், கோபங்கள், எரிச்சல்கள், கையாலாகாதத்தனங்கள் ஒட்டுமொத்தமாக வந்து கழித்துவிட்டு போகும் கழிவறைதான் நான். உங்கள் செயலுக்கு நீங்கள் கொடுக்கும் காரணம் என்னவாக இருந்தாலும், என் மேல் ஒரு விரல் கூட என் சம்மதமின்றி வைக்க, உங்களுக்கு உரிமை இல்லை, அது தெரியுமா உங்களுக்கு? இப்படி ஒரு ஆசையோ பாசமோ இல்லாத தாம்பத்தியத்தில் சிக்கி, இப்படி்யே உழன்று எங்கேயாவது கொஞ்சம் பாசம் கிடைக்காதா என்று vulnerable state of mind…
ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்!
ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்! எல்லோரும் விரும்பாவிட்டாலும் கூட, பல பெண்கள் தங்கள் உறவின் ஒரு கட்டத்தில் அல்லது திருமணமான சில நாட்களில், குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவார்கள். உறவை மேலும் நகர்த்தி செல்ல குழந்தை பெற்றுக் கொள்வதாலேயே முடியும் என்ற ஒரு கட்டம் வாழ்க்கையில் ஏற்படலாம். எல்லையில்லா மகிழ்ச்சியை குழந்தைகள் அளிப்பதால், தங்களுக்கென குழந்தை பெற்றுக் கொள்ள எந்த தம்பதியினர் தான் விரும்ப மாட்டார்கள்? இருப்பினும் ஒரு ஆணிடம்…
ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்!
ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்! எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்… இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்…. ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இறைவனின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,….. பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு…
அன்னியப் பெண்ணுடன்…
அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதலும்… தனித்திருத்தலும்…! அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல் இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர். மார்க்கக் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு மேற்கத்திய கலாச்சாரங்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கமுடைய ஒருவரிடம் இது தவறானது என்ற மார்க்க கட்டளையை ஆதாரத்துடன் கூறினால் உடனே, நீங்கள் பழமைவாதிகள், சந்தேக எண்ணம் கொண்டவர்கள், உறவினர்களை பிரிப்பவர்கள்……
பெண்கள் கட்டுக்கோப்பாக இருக்கனும்னு கட்டளை போடும் ஆண்கள், தங்களுடைய ஒழுக்கத்தை பேணுவதில் கவனமா இருக்காங்களா?
[ நம் சகோதரரிகள் பலர் இப்பல்லாம் துணிவோடு புர்காவுடனும் நிகாபுடனும் வேலைக்கு செல்வதை பார்க்கிறோம். ஆனால் சகோதரர்கள் பலருக்கு இன்னுமே தாடி வைக்க தயக்கம். கேட்டா, ஆஃபிஸ்ல ட்ரெஸ் கோட்னு சொல்லிடுவாங்க. நிச்சயமா தாடி வைப்பது வாஜிபான காரியம். வெறும் சுன்னத்து தானேன்னு விட முடியாது. உங்கள் மேன்லினெஸை லேட்டஸ்ட் மாடல் செல்போன் வைத்திருப்பதிலும், பைக்கை வேகமாக ஓட்டுவதிலும், ஸ்டைலாக இருப்பதிலும் காட்டாதீர்கள்! நபி வழியை அல்லாஹ் ஒருவனை வணங்குவதற்காக மட்டுமே கடைப்பிடியுங்கள். உங்களை நீங்களே ஒருமுறை…
விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்…!
விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்…! தற்போதைய காலத்தில் மலட்டுத்தன்மையானது ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்கள் தான் காரணம். அதிலும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி குறைவாக இருந்து, என்ன தான் சந்தோஷமான இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டாலும், கர்ப்பமாவதில் பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமல்லாமல், போதிய உடலுறவு இல்லாமை மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் இருந்தாலும், அவை விந்தணுவின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தி, கருத்தரிப்பதில் பிரச்சனையை உண்டாக்கிவிடும். இது போன்று…