அமைதியான நதியினிலே ஓடம்! Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rtd) வாழ்க்கை ஓர் ஓடமாகும். அந்த ஓடம் கடலோ அல்லது ஆரோ அமைதியான அலைகள் இருந்தால் தான் படகோட்டிகள் சீராக, சிறப்பாக தன்னுடைய இலக்கினை நோக்கி செலுத்தமுடியும். அதற்கு மாறாக கொந்தளித்தால் படகும் கவிழும், அவைகளை செலுத்துபவர்களுக்கும் ஆபத்தினை விளைவிக்கும். அந்த அமைதியினைத் தருவது தான் இஸ்லாமிய மார்க்கம். பலருக்கு பழமும், பாலும் இருக்கும், ஆனால் தூக்கம் வராது. சிலர் மாட மாளிகைகளில் வாசிப்பர் ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் தூக்கம்…
Category: Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
சுவரை வைத்துத் தான் சித்திரம் வரைய வேண்டுமா?
சுவரை வைத்துத் தான் சித்திரம் வரைய வேண்டுமா? Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) இந்தியாவில் மனித வாழ்வின் ஆயுள் காலம்(longevity) 1960ம் ஆண்டு 40 வயதாக இருந்தது. அது 2020ம் ஆண்டில் 69 வயதாக அதிகரித்துள்ளது அதன் காரணங்கள், வாழ்க்கையில் ஆரயோக்கியமாக வாழ்ந்ததும் மற்றும் சிறந்த மருத்துவசேவையும் என்பது வெள்ளிடைமலையே. அதிக வயதில் வாழ்ந்தவர்களிடம் அதிக நாட்கள் வாழ்ந்தது எப்படி என்று கனடா நியூ பவுண்ட் ஆராய்ச்சியாளரான ஜெனடேல், கேட்கும்போது அவர்கள் சொல்லும் காரணம்,…
கத்தியெடுத்தவன் கத்தியால் சாவானா?
கத்தியெடுத்தவன் கத்தியால் சாவானா? Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) ஐ.நா. சபையின் இலங்கைக்கான மனித உரிமை மீறல் தீர்மான ஓட்டெடுப்பு 23.3.3021ல் நடந்தது. அதில் 22 நாடுகள் ஆதரவு அளித்தும், சீனா, பாகிஸ்தான் மற்றும் 9 நாடுகள் எதிர்த்தும், இந்தியா உளபட 14 நாடுகள் வெளிநடப்பு செய்தாலும், தீர்மானம் நிறைவேறியது. இந்தியா வெளி நடப்பு செய்ததை எதிர்பாக்காத இலங்கை தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக கட்சிகள், மத்திய அரசின்…
நிரந்தர நண்பனுமில்லை, எதிரியுமில்லை நவீன உலகில்!
நிரந்தர நண்பனுமில்லை, எதிரியுமில்லை நவீன உலகில்! Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) இந்த வருடம் பிப்ரவரி 25 ந்தேதி பாக் பிரதமர் அரசு பயணமாக இலங்கை பயணம்மேற்கொண்டபோது இந்திய வானில் அவருடைய விமானம் பறக்க நமது நாடு அனுமதி அளித்தது என்று அனைத்து பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் படம் பிடித்துக் காட்டின. அதற்கு காரணம் நமது நாட்டின் ஜனாதிபதி ஐலாண்ட் பயணமாக 2019 வருடம் செப்டம்பர் 7ல் பயணம் மேற்கொண்டபோது பாகிஸ்தான் நாட்டின்…
கோபம் கொள்ளலாகுமா பாப்பா!
கோபம் கொள்ளலாகுமா பாப்பா! Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) “கோபம் கொள்ளாதே பாப்பா” என்று நமது பெரியோர் குழந்தைகளுக்கு பாட்டு படிப்பர். தேர்தல் தோல்வியினை ஒத்துக் கொள்ளாமல் குப்பற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டவில்லை என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களைப்பார்த்து ஜோ பிடென் வெற்றி பெற்றது போலியானது ஆகவே ஜோ பிடேன்வெற்றியினை உறுதி செய்ய 7.1.2021ல் கூடிய அமெரிக்க பாராளுமன்ற கட்டிடமான “capital” நோக்கி படை எடுங்கள்…
மிரள வைக்கும் கிருமிகள்! அவைகளின் தாக்கம்!
மிரள வைக்கும் கிருமிகள்! அவைகளின் தாக்கம்! Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) உலகின் நம்பர் ஒன் நாடு என்று பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா ஜனாதிபதியின் மணி மகுடம் நவம்பர் 3ம் தேதி நடந்த தேர்தலில் உருண்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதற்கு முக்கிய காரணம் கொரானா என்ற கொடிய நோயினை அவர் கட்டுப் படுத்த தவறியதால் 1,45,000 அமெரிக்கர்களை உலகப் போரில் இழந்ததினை விட இழந்து விட்டோம் என்ற கோபத்தில்…
அறிவு சார் அற்புத தகவல்கள் சில!
அறிவு சார் அற்புத தகவல்கள் சில! Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)) நாம் சில மிருகங்கள், பறவைகள், சம்பவங்கள், பொருட்கள் பற்றி தவறான எண்ணங்களுடன் உள்ளோம். ஆனால் உண்மைகள் என்னென்ன என்று இந்த கட்டுரைகள் மூலம் காணலாம். பரபரப்பான அரசியல் சூழலில் சற்று அறிவு சார்ந்த தகவல்களை உங்களுக்குத்கொடுக்கலாம் என எண்ணுகின்றேன். 1) பல லட்ச ஆண்டுகளுக்கு முன்பு மங்கோலியா, சீனா, மெக்ஸிகோ, ஆப்ரிக்கா, அர்ஜென்டைனா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்த…
வாழ்க்கை சிரித்து மகிழ்வதற்கே!
வாழ்க்கை சிரித்து மகிழ்வதற்கே! Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) சிறு குழந்தைகளை போட்டோ ஸ்டூடியோவிற்கு படம் பிடிக்க செல்லும்போது, எப்படி நிற்க வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு, ஸ்மைல் ப்ளீஸ் என்பார். போட்டோகிராபர் என்பதும், அப்படியும் அந்த குழந்தை சிரிக்காவிட்டால் ஒரு சாக்கிலேட்டினை கையில் வைத்துக் கொண்டு சிரி இந்த சாக்கிலேட்டு தருகிறேன் என்பார். அந்த குழந்தையும் சிறிது சிரித்தவுடன் ஒரு க்ளிக் என்ற சத்தத்துடன் அவர் காரியம் முடிந்து…
கல் மனதும் கரையுமே, கல்லுக்குள் ஈரமும் கசியுமே!
கல் மனதும் கரையுமே, கல்லுக்குள் ஈரமும் கசியுமே! Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) உலகம் முதலும் கொரானாவில் பாதிப்பு ஏற்படுத்திய கொரானா என்ற கொடிய நோய் மிகவும் தாமதமாக சுதாரித்துக் கொண்ட இந்தியாவினையும் விடவில்லை. அதன் பலன் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்னமும் முடியாமல் எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ்க்கையை ரோடுரோலர் இயந்திரத்தின் சக்கரத்தில் போட்டு நசுக்கிய நேரத்தில் சில மனிதர்களின் தனிப்பட்ட முயற்சிகளால் மனித நேயம் இன்னும் மறையவில்லை…
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) உலகில் கொரானாவின் பாதிப்பு ஒரு கோடியே 80 லக்சமும் இறப்பு 6 லக்சம் 89 ஆயிரமும், இந்தியா உலகில் நான்காவது இடத்தில் 18,12,770 பாதிப்பும், இறப்பு 38, 249 ம் இதுவரை உள்ளது. ஆனால் அதற்கான மருந்தும், ஊசியும் பல கோடிகள் செலவு செய்து கண்டுபிடிக்கும் நிலையில் உள்ளன, ரஷ்யா நாடு ஊசியினை கண்டு பிடித்து விட்டோம் என்று கூறினாலும்…