தோலின் உணர்ச்சிகள் டாக்டர் டிகாடட் டிஜாஸன் (Dr.Tagatat Tejasen) இந்த மனிதர் இஸ்லாத்தின் கொள்கையைக் (ஷஹாதா) மொழிந்து அவர் இஸ்லாமியர் ஆகுவதை வெளிபடுத்துகிறார். இந்த சம்பவம் நடந்தது ரியாத்தில் நடந்த “எட்டாவது சவுதி மருத்துவ மாநாட்டில்” ஆகும். அவர் தாய்லாந்தில் உள்ள ஷியாங் மாய் பல்கலைகலத்தின் உடற்கூறு மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் “தெஜாதத் டிஜாஸன்” ஆகும். அவர் முன்பு அதே பல்கலைகழகத்தில் மருத்துவத் துறைத் தலைவராக இருந்தார்….
Category: விஞ்ஞானம்
விஞ்ஞான தொழில்நுட்ப புரட்சி
எதுவுமேயில்லாமல் வந்தவன் ஒரு கஃபன் துணியை சுருட்டிக் கொண்டு போய் விடுகிறான். இந்தக் கஃபனுக்கு முன்னால் எதையெல்லாமோ தன்னுடன் இணைத்துக் கொள்கிறான். இந்த ஒட்டுதல் அரைஞாண் கயிற்றில் ஆரம்பமாகிறது. அரை டவுசர், மேலாடை, உள்ளாடை, கைக்கடிகாரம், வளையல், மோதிரம், காதணி, கழுத்தணி என எதெல்லாமோ அவனோடு-அவளோடு இணைந்து விடுகிறது. இந்த வகையான ஒட்டுதலில் செல்போன் அட்டையாய் அவனோடு ஒட்டிக்கொண்டு விட்டது. செல்லின்ன்றிச் செல்வதில்லை. அவன் சொல்லெல்லாம் செல்லிலே! கழிப்பறையில் கூட ‘ஹலோ” சொல்லுகிறான். உங்கள் பெயரென்ன? என்பதை…
விண்வெளி
(விஞ்ஞானக்கட்டுரை) விண்வெளியின் புதிர்களை அறிவதில் மனித குலத்துக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்துள்ளது. சுமார் 1825 ஆண்டுகட்கு முன்பு “உண்மை வரலாறுகள் (True Histories)” என்ற தலைப்பில் லூசியான் என்ற கிரேக்க நையாண்டி எழுத்தாளர் ஒரு கற்பனை நூலை எழுதினார். அக்காலத்தில் நிலவி வந்த குற்றங்குறைகளின் அடிப்படையில் முழுக்க முழுக்கப் பொய்யும் கற்பனையும் கலந்த நூலாக அது விளங்கியது. கதிரவனுக்கும், நிலவுக்கும் சென்று பயணம் செய்யும் கற்பனைக் கதை அது. அடுத்து வந்த பல நூற்றாண்டுகளில், விண்வெளி…
ஹாருன் யஹ்யா (Part – 2) விஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய்
பரிணாமவாதிகளிடம் அவர்களது பிழையான கோட்பாட்டை உண்மைபடுத்தக்கூடிய எந்த சான்றும் இல்லை. இது விஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய். ஓன்றன் பின் ஒன்றாக வீழ்ச்சியடைந்த கொலகான்ந்த் (Coelacanth) மற்றும் ஆர்ஷியப்டெரிக்ஸ் (Archaeopteryx) போன்ற படிமங்கள், முன்பு பரிணாமத்திற்காக வாதாடிய இக்வியுன் வரிசை (Archaeopteryx) போன்றவைகளை ஆராய்ந்து பார்த்தால் விடுபட்ட தொடர்பு பொதுமக்கள் மத்தியில் உயிருடன் வைக்க வேண்டும் என்பதற்காகவே இவை காலத்திற்கு காலம் உயிரூட்டப்படுள்ளதை காணலாம். இந்த முயற்சிகள் அனைத்தும் ஹிட்டலரின் மொழியில் சொல்வதானால் மீண்டும் மீண்டும்…
ஹாருன் யஹ்யா – (Part – 1) மறைக்கப்பட்ட டார்வினிஸ பொய்கள்
ஹாருன் யஹ்யாவின் ஆக்கங்கள் ஹாருன் யஹ்யாவின் ஆக்கங்கள் இது வரை 41 உலக மொழிகளில் மொழிப்பெயர்க்ப்பட்டுள்ளன. இது வரைக்கும் அவரது புத்தகங்கள் 8 மில்லியன் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. அதேயளவு மக்கள் பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகள் மூலம் இலவசமாக படித்து பயனடைந்துள்ளனர். இது வரை ஆசிரியரின் ஆக்கங்களை மையமாக கொண்டு 180 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. அவை 200 வெவ்வேறு நாடுகளில் 100 தொலைக்காட்சிகளில் இன்றுவரை ஒளிபரப்பபட்டு வருகின்றன. மேலும் 13 மில்லியன் VCD திரைப்படங்கள்…