நன்னீரில் இறால் வளர்ப்பு தண்ணீர் வாழ் இறால்கள் பலவகை இருப்பினும் குறுகிய காலத்தில் கூடுதலாக வளர்ச்சி, கண்ணைக்கவரும் தோற்றம் ஆகிய நன்மையால் நீலக்கால் இறால் மற்றும் மோட்டு இறால் ஆகிய இரு ரகங்களை மட்டுமே தனியாகவோ அல்லது கெண்டை மீன்களுடன் சேர்த்தோ வளர்க்கலாம். நீர்நிலைகளுக்கு அருகில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மணல், வண்டல், களிமண் கலவை 1.5 : 1 : 1.5 என்ற விகிதத்தில் ஒவ்வொரு குளமும் 1000 முதல் 5000…
Category: பொருளாதாரம்
கம்யூனிஸம் தானாக அழிவைத் தேடிக்கொண்டது போல் முதலாளித்துவமும் தனது அழிவைத் தேடிக்கொள்ளும்
கம்யூனிஸம் தானாக அழிவைத் தேடிக்கொண்டது போல் முதலாளித்துவமும் தனது அழிவைத் தேடிக்கொள்ளும். [ முஸ்லிம்களே! மனிதசமுதாயத்திற்கு தலைமை ஏற்பதற்கும் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அதை நேர்வழியில் இட்டுச் செல்வதற்கும் உரிய தகுதியை உங்களிடம் மட்டும்தான் அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹ் கூறுகிறான். “இவ்வாறே உங்களை நாம் (நீதி செலுத்தக்கூடிய) நடுநிலைச் சமுதாயமாக ஆக்கியுள்ளோம் மக்கள் மீது நீங்கள் சாட்சியாளர்களாக இருப்பதற்காக…” (அல்குர்ஆன் 2:143)] பொதுவுடமை தத்துவத்திலிருந்து தோன்றிய கம்யூனிஸம் தானாக அழிவைத் தேடிக்கொண்டது போல்…
முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள கடுமையான நெருக்கடி
முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள கடுமையான நெருக்கடி அல்லாஹு(த்)தஆலா கூறுகிறான். ”அல்லாஹ் அல்லாதவர்களை (தங்களுக்கு) பாதுகவலர்களாக எடுத்துக்கொண்டவர்களுக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியின் உதாரணத்தைப் போன்றதாகும், அது (தனக்காக) வீடு ஒன்றைக் கட்டடிக்கொண்டது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடாகும் இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே.” (29:41) அல்லாஹு(த்)தஆலா இந்த வசனத்தில் சிலந்திப்பூச்சியின் வீட்டைப்பற்றிக் கூறும்போது அது வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமான வீடு என்று கூறுகிறான், அதுபோலவே வெளித்தோற்றத்தில் முதாலாளித்துவக்கொள்கை (capitalistic system) மிகவும் வளர்ச்சியடைந்த…
இந்தியர்களின் வீடுகளில் 1,80,00,000 கிலோ தங்கம்!!!
இந்தியர்களின் வீடுகளில் 1,80,00,000 கிலோ தங்கம்!! லண்டன்: உலகளவில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் இந்தியர்களிடம் தான் உள்ளதாகவும், இந்தியர்களின் வீடுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு 50 லட்சம் கோடியைத் தாண்டும் ($950 billion) என்று தெரியவந்துள்ளது. Macquarie Research என்ற சர்வதேச நுகர்வோர் ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இந்திய வீடுகளில் மட்டும் 18,000 டன் தங்கம் உள்ளது (ஒரு டன் என்பது 1,000…
வீழ்த்தியவர்கள் வீழ்கின்றார்கள்!.
வீழ்த்தியவர்கள் வீழ்கின்றார்கள்!. விரைந்து விழிக்குமா முஸ்லிம் உலகம்? கடந்த சில நாட்களாக ஊடகத்தில் அடிபடும் செய்திகள் பெரும்பாலும் அமெரிக்காவை பற்றியதாகவே உள்ளது. காரணம், அந்நாட்டின் பொருளாதாரம் அகலபாதாலத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டு உள்ளது. அதேசமயம், கடந்த 2001 வருடமும் இதே அமெரிக்கா, ஊடகத்தில் பெரும்பாலும் முன்னிலை படுத்தப்பட்டது. காரணம், அந்நாட்டின் ரெட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டதின் எதிரொலி!!. சரி, இந்த இரண்டிற்கும் தற்போது என்ன வந்தது என்று நீங்கள் நினைக்கலாம்!. நிச்சயம் தொடர்பு உள்ளது. அந்நாட்டின் ரெட்டைகோபுரத்தை முஸ்லிம்கள்தான் தாக்கினார்கள்…
கலப்பட தங்கம்!
கலப்பட தங்கம்! தங்க நகை மேலுள்ள மோகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. விலையேற்றத்தைப் போலவே. ஒரு சவரன் நகை சேதாரம் சேர்த்த விலை 23,500. ஏற்றம் பற்றி மணமகன் சமூகத்திற்கு கவலையில்லை. மணப்பெண்களுக்கும் ஆசை குறையப்போவதில்லை. மாட்டிக் கொண்டு விழிப்பவர்கள் பெண்ணின் தாய், தந்தையர். தங்க நகை பக்கம் பார்வை திருப்பாமல் குஜராத் போரா முஸ்லிம்கள் தமிழகத்தில் வாழ்கின்றனர். அவர்களது ஆபரணம் வெள்ளி நகை மட்டுமே. அச்சமூகத்தில் வரதட்சணை, முதிர் கன்னிகள் பிரச்சினையில்லை. தமிழக…
‘வட்டி அழிகிறது’! ஐரோப்பாவின் சீரழிவு…!! அமெரிக்காவின் பேரழிவு….!!! தப்பிப் பிழைக்குமா இந்தியா?!!!
V V IMPORTANT ECHONOMIC ARTICLE o அடி மேல் அடி o அமெரிக்கா பொருளாதார எத்தர்கள் o அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை? o அமெரிக்காவின் பெட்ரோ-டாலர் சைக்கிள் ஏமாற்று o அமெரிக்க-சீன ‘பரஸ்பர ஒட்டுண்ணி’ உறவு o சதாம் ஹுசைன் கொடுத்த முதலடியும் அமெரிக்காவின் பதிலடியும் o கடங்கார அமெரிக்கவும் ஈட்டிக்கார சீனாவும் o ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் விளாசிய விளாசல் o அரசியல் பிழைத்தாருக்கு பொருளாதாரமே கூற்றாகும்!!! o அமெரிக்க-ஐரோப்பிய…