காலியாகிறது இந்திய கஜானா…! கடந்த 30 ஆண்டுகளில் முதன் முதலாக இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் இருப்பு வைத்துள்ள தங்கத்தை (சுமார் 28 டன்) விற்பனை செய்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு ஏற்கெனவே 1.76 லட்சம் கோடி ₹ ரிசர்வ் வங்கி வழங்கியும் நிதிப் பற்றாக் குறை சீரடையவில்லை. இதனால் இருப்பு வைக்கப் பட்டுள்ள தங்கத்தை விற்பனை செய்து அதன் மூலம் வரும் லாபத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்தது….
Category: பொருளாதாரம்
இந்தியாவை பின்னுக்கு தள்ளி அபார பொருளாதார வளர்ச்சியில் வங்கதேசம்!
இந்தியாவை பின்னுக்கு தள்ளி அபார பொருளாதார வளர்ச்சியில் வங்கதேசம்! By Veerakumar டெல்லி: ஹென்றி கிஸ்ஸிங்கர், 1970களில், வங்கதேசத்தை “ஒரு சர்வதேச பேஸ்கெட் கேஸ்” என்று அழைத்தார். உண்மைதான். அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுகளால் தத்தளித்தது அந்த நாடு. ஆனால் இன்று? வங்கதேசம் வேறு நாடு. வங்கதேசம் பற்றி ஆழ்மனதில் பதிய வைத்துள்ள மோசமான கருத்தை உலகம் மாற்றிக்கொள்வதில், சோம்பேறித்தனம் இருக்கலாம். ஆனால் 1970களின் வங்கதேசம் இல்லை அது, என்ற…
பொருளாதாரச் சீரழிவுகள் ஏற்படாமல் தடுக்க இஸ்லாத்திற்கு மட்டுமே ஆற்றல் இருக்கிறது
பொருளாதாரச் சீரழிவுகள் ஏற்படாமல் தடுக்க இஸ்லாத்திற்கு மட்டுமே ஆற்றல் இருக்கிறது [ முஸ்லிம்களே! மனிதசமுதாயத்திற்கு தலைமை ஏற்பதற்கும் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அதை நேர்வழியில் இட்டுச் செல்வதற்கும் உரிய தகுதியை உங்களிடம் மட்டும்தான் அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹ் கூறுகிறான். “இவ்வாறே உங்களை நாம் (நீதி செலுத்தக்கூடிய) நடுநிலைச் சமுதாயமாக ஆக்கியுள்ளோம் மக்கள் மீது நீங்கள் சாட்சியாளர்களாக இருப்பதற்காக…” (அல்குர்ஆன் 2:143)] பொதுவுடமை தத்துவத்திலிருந்து தோன்றிய கம்யூனிஸம் தானாக அழிவைத் தேடிக்கொண்டது போல் முதலாளித்துவமும் தானாகவே…
முதுமையைப் பாதுகாக்க இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்?
முதுமையைப் பாதுகாக்க இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்? இன்று இயந்திரங்களாக உழைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரினதும் இலட்சியமும் எதிர்காலத்தில் அல்லது முதுமையில் இதுபோன்ற இயந்திரதன்மையில்லாத வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்பதுடன், தனது எதிர்கால சந்ததியும் இதுபோல இயந்திர சசூழலுக்குள் சிக்கிவிடக் கூடாது என்பதுவாகத்தான் இருக்கும். அப்படியாயின், சிறப்பான எதிர்காலத்துக்காக தற்போதிலிருந்தே எத்தகைய விடயங்களை நாம் பின்பற்ற வேண்டும்? எத்தகைய விடயங்களை நாம் கைவிட வேண்டும்? என்பதனை அறிந்திருப்பது அவசியமல்லவா? ஒவ்வொரு வயதெல்லையிலும் உங்கள் எதிர்கால வாழ்க்கை திறம்பட எத்தகைய விடயங்களை செய்யவேண்டும்…
கார்ப்பரேட் ஏழைகளும் பன்னிரண்டு பூஜ்யங்களும்..!
கார்ப்பரேட் ஏழைகளும் பன்னிரண்டு பூஜ்யங்களும்..! தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் (இவையெல்லாம் சாதாரண மக்கள் பயன்படுத்திடும் பொருட்களா என்ன?) போன்றவை இறக்குமதி செய்யப்படும்போது அவற்றின் மீது விதிக்கப்படும் சுங்கவரியில் 75,592 கோடி ரூபாய் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தொகையானது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டத்திற்கு `முன்னெப்போதும் இருந்திராத அளவு’ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் கூடுதலான ஒன்றாகும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச்…
கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய முகேஷ் அம்பானியின் பகல் கொள்ளை!
கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய முகேஷ் அம்பானியின் பகல் கொள்ளை! [ “நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் இந்திய மக்களுக்குச் சொந்தம். இந்திய அரசு அவற்றின் காப்பாளராக மட்டுமே செயல்படலாம். ஆனால், அவற்றை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது” -அரசியல் சாசனம் பணம் முதலைகளுக்கு வாரி வாரிக் கொடுக்கும் அரசு, நாட்டைக்காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஜவான்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளது. இன்னும் அவர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்கப்படவில்லை. இந்த அழகில் நாட்டின் பிரதமர் பொருளாதார மேதையென்று வர்ணிக்கப்படுகிறார்…. ] ஆந்திராவின் நதிப்படுகைகளில்…
டாலரை காக்கும் செளதி அரேபியா!!!
டாலரை காக்கும் செளதி அரேபியா!!! [ டாலர்களின் மதிப்பை காக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவை விட செளதிக்கே அதிகம் என்ற நிலைமை வந்துவிட்டது. 1980 நிலைமையின்படி செளதி அரேபியாவின் வருவாயில் 90 சதவீதம் டாலர்கள் தான். அதே போல செளதி அரேபியாவின் முதலீடுகளில் 83 சதவீதம் டாலர்களாகவே இருந்தன.] அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று நேற்று கூறியிருந்தேன்.ஆனால், அதைச் செய்வது…
உலகமயமாக்கல் என்றால் என்ன? உலகமயமாக்கலின் உண்மை முகம்!
உலகமயமாக்கல் என்றால் என்ன? உலகமயமாக்கலின் உண்மை முகம்! “ஊருக்கு போறேன்! 32 இன்ஞ் சோனி LED டிவி வாங்கலாம் என்று இருக்கிறேன்” என்று நண்பர் சொன்னபோது அருகிலிருந்த இன்னொரு நண்பர் “அட ஒலகமயமாக்கல் வந்ததிலிருந்து இப்ப எல்லாமே ஊர்லேயே கெடைக்கிது. இங்கே இருந்து எதுக்கு சுமந்துக்கிட்டு போற?? ஊருலேயே வாங்கிவிடலாம். ஒலகமயம் வந்தது எவ்வளவு வசதியாக இருக்கு?” என்றார். நண்பரை பொறுத்தவரை உலகமயமாக்கல் என்பது பயணச்சுமையை குறைத்து ஊரிலேயே அனைத்து பன்னாட்டு கம்பெனிகளின் தரமான(!?) பொருட்களை வாரி…
ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்!
ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்! இதுவரைக்கும் உலகின் சந்துபொந்துக்களில் எல்லாம் நுளைந்து தமது தனது ஆதகார சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்திக்கொண்ட ஏகாதிபத்திய நாடுகள் இப்போது என்றுமில்லாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. கிரேக்கம், போத்துக்கல், ஸ்பேயின், இத்தாலி என்ற ஐரோப்பிர அரசின் தூண்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகச் சரிந்து கொண்டிருக்கின்றன. ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் அழிவிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மக்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துவிட்டன. அமரிக்கப் பொருளாதாரத்தின் இதயத்தில் காலூன்றி அதன் பயங்கரவாதத்தால்…
சுமையாகிப்போன அமெரிக்கக் கனவு
சுமையாகிப்போன அமெரிக்கக் கனவு Hot News: அமெரிக்காவில் அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரி யங் உலகில் இப்போது ஒரே வல்லரசு நாடு அமெரிக்காதான். அப்படிப்பட்ட அமெரிக்காவில் வசிப்பவர்கள் மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் திருப்தியோடும் இருக்க வேண்டும் அல்லவா, அப்படி இல்லையே, ஏன்? அமெரிக்கப் பொருளாதாரச் சூழல் யாரையும் நிம்மதியாக இருக்க விடவில்லை. நிம்மதி போவது இருக்கட்டும், எதிர்காலத்தைக்…