இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்? இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்? அவர்களின் அணுகுமுறையில் என்ன தவறு? நியூசிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில்… இந்தியர்களின் ஹோபிசியன் hobbesian – சுயநலத்தின் கலாச்சாரம். இந்தியாவில் ஊழல், ஒரு கலாச்சார அம்சமாகும். ஊழல் குறித்து இந்தியர்கள் குறிப்பாக மோசமாக எதுவும் நினைக்கவில்லை. ஏனெனில் ஊழல் இயற்கையாகவே நிலவுகிறது. ஊழலை சரிசெய்வதை விட இந்தியர்கள் சகித்துக்கொள்கிறார்கள்.
Category: பொது
வரலாறு-என்பது-சாமானியனின்-சரித்திரமாகவும்-இருக்கட்டும்
வரலாறு என்பது ஆட்சியாளர்கள் படைப்பது மாத்திரமல்ல… அது சாமானியனின் சரித்திரமாகவும் இருக்கட்டும் [ தஞ்சை மாவட்ட முஸ்லீம்களில் பெரும் பகுதியினர் பிராமணர்களாய் இருந்து மாறியவர்கள். நாகூர் ஆண்டகை தஞ்சைத் தரணியை வந்து அடைந்தபோது அவரது உரையாலும், அற்புதங்களாலும் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற பிராமண சமூகத்தினர் கூட்டம், கூட்டமாக இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினர். இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் அக்ரகாரம், மங்கலம் என்று முடியும் பல ஊர்களில் பிராமணர்களுக்குப் பதிலாக முஸ்லீம்கள் இருப்பதன்…
வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்! கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்.. என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை! அனைவருக்கும் தேவையான ஒரு நீதி! பாலுக்கு (milk)ஏற்பட்ட வருத்தம்! பாலுக்கு ஒரு பெரிய வருத்தம் பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு…
விமானத்தின் எப்பகுதியில் அமருவது பாதுகாப்பானது?
விமானத்தின் எப்பகுதியில் அமருவது பாதுகாப்பானது? புதியதாக விமானப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அவசியமான ஒன்று விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் போது, விமானத்தின் எப்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வது விபத்து காலங்களில் சற்றே பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. வானில் பறக்கும் விமானம் பத்திரமாக தரையில் இறங்கும் வரை நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது தான் நிஜம். சுமார் 30000முதல் 50000 அடி உயரத்தில் அதுவும் 800 முதல் 1000 கிலோமீட்டர்…
காலத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியமல்ல!
காலத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியமல்ல! காலத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியமல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்துதான் வைத்திருக்கிறார்கள். பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் இறக்க வேண்டும் என்பது அறிந்து கொள்ள முடியாத திசையிலிருந்து வருகின்ற உத்தரவு. அந்த உத்தரவின் ரூபம் என்ன? உள்ளங்கால் தொட்டு உச்சந்தலைவரை வருடிச் செல்லும் அதிகாலைப் பனிக்காற்றா? உரலிலிட்டு இடித்துக் காய்ச்சிய கம்மங்கூழுக்குக் கடித்துக் கொண்ட பச்சை மிளகாயின் உறைப்புச் சுவையா? வெண் பஞ்சுக் கூட்டத்தில் பொன்பரப்பாய்ச் சிதறும் அந்தி நேரத்து மலைமுகட்டுச் சித்திரமா? கைவளையோசையாகவும்…
மறைந்து வரும் தமிழர் பண்பும், பொழுதுபோக்குகளும்
மறைந்து வரும் தமிழர் பண்பும், பொழுதுபோக்குகளும் [ இப்போதல்லாம் வெற்றிலை பாக்கு கிழவிகளை பார்ப்பது கூட அரிதான ஒன்றாகிவிட்டது. என் பாட்டி எப்போதும் வெற்றிலை போடும் போது அதன் காம்பை கில்லி எனக்கு தின்ன தருவார்கள். எப்போதவது காக்கா கதை சொல்லி சாப்பாட்டு உருண்டைகளையும் உண்ண தருவார்கள். தாத்தா பாட்டி உறவு என்பது கிடைத்தற்கரிய உறவு அதை பகட்டிற்கோ பிறர் குறை கூறும் அளவிற்கு ஆக்கி விடாதீர்கள். பாட்டி கூறும் கதைகளில் ஒரு குண்டுமணி அளவிற்கு கூட…
இடது – வலது
இடது – வலது ரஹ்மத் ராஜகுமாரன் இடதுகைப் பழக்கம் உள்ள குழந்தைகளைப் பற்றி பெற்றோர்கள் ரொம்பக் கவலைப்படுகிறார்கள் அதைத் திருத்த ரொம்பவும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள வேண்டியதில்லை. மொத்த ஜனத்தொகையில் சுமார் நான்கு சதவிகிதம் இடது கைக்காரர்கள் சில பெரிய ஆள்களெல்லாம் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள். லியனார்டோ டாவின்சி, மைக்கல் ஆஞ்செலோ, கார்லைல் ரெக்ஸ் ஹாரிஸன், சாப்ளின், ட்ரூமென், ஜெரால்ட் ஃபோர்டு, ஜிம்மிகானர்ஸ் ஜூடி கார்லண்ட். . . . ம்ம்……
கொலம்பஸிற்கு முன்பே அமெரிக்காவை கண்டு பிடித்தவர்கள் முஸ்லிம்களே!
கொலம்பஸிற்கு முன்பே அமெரிக்காவை கண்டு பிடித்தவர்கள் முஸ்லிம்களே! [ கொலம்பஸிற்கு முன்பே அமெரிக்காவை கண்டு பிடித்தவர்கள் முஸ்லிம்கள்! அந்த நாட்டை கட்டி எழுப்பியவர்களும் முஸ்லிம்களே! கொலம்பஸ் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அங்கு வந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள். கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகள் (சுமார் 600 ஆண்டுகளுக்கு) முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்க பகுதிகளை அடைந்திருக்கின்றனர். அல்லாஹ் அமெரிக்கர்களை கொண்டே இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்து விட்டான். ஆம் இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர்கள் இஸ்லாத்தை தழுவிய…
தரமும் – நன்னெறிகளும்
தரமும் – நன்னெறிகளும் “இந்த பொருள் ஜப்பானில் வாங்கியது… என்னதான் சொல்லுங்கள், சிங்கப்பூர் சிங்கப்பூர்தான், அவங்க கூட நம்ம பொருள்கள் போட்டி போட முடியாது’ என்பது போன்ற சொற்றொடர்கள் முன்னரெல்லாம் அடிக்கடி நம் செவிகளில் விழும். அயல் நாட்டுப் பொருள்களின் மீதான மோகமும், அந்தப் பொருள்களுக்கு இணையான தரம் வாய்ந்த பொருள்கள் இங்கே நம் நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்பனவுமே இதற்கான காரணங்களாக இருந்தன. உற்பத்தி செய்யப்படும் பொருள்களானாலும் அல்லது வாடிக்கையாளர்களுக்கு செய்யப்படும் சேவைகளானாலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு என்ற…
ஏசி இல்லாமல் கோடையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?
ஏசி இல்லாமல் கோடையைச் சமாளிக்க என்ன செய்யலாம்? உங்கள் வீடு காங்கிரீட்டில் கட்டப்பட்டு மொட்டைமாடியில் வெயில் கொதித்து (அது சிமென்ட் தரையோ, சதுர ஓடுகள் பதித்ததோ) அதன் சூடானது அந்த மொட்டை மாடித் தரை வழியே கீழிறங்கும். மதிய நேரத்தில் வெறும் காலில் உங்களால் அந்தத் தரையில் ஒரு நொடி கூட நிற்க முடியாத அளவிற்கு சூடேறி இருக்கும். பகல் முழுவதும் இப்படி அடுப்பில் வைத்த இட்லிக் குண்டானைப் போல இருக்கும் உங்கள் மாடித் தரையானது, மாலையில்…