வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு என்ன செய்திருக்கிறது? [ தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7,452 வக்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 53,834 சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடிகள் என்கிறார்கள். தமிழ்நாட்டின் பெருநகரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வக்பு வாரியச் சொத்துக்களை மீட்க முடியாமல் வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. சில இடங்களில் அரசு சார்ந்த நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.} முஸ்லிம் மக்களின் கல்வி, தொழில், பொருளாதார வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட வக்பு வாரியம், பள்ளிவாசல்களுக்கு என்று கொடுக்கப்பட்ட பல்வேறு வகையான நிலங்கள்…
Category: நாட்டு நடப்பு
மயிலாடுதுறை மாவட்டம்:கால் நூற்றாண்டுக் கனவு!
மயிலாடுதுறை மாவட்டம் கால் நூற்றாண்டுக் கனவு! உலகமே கரோனா பீதியில் உறைந்துகிடக்கும் இக்கட்டான நேரத்தில் மயிலாடுதுறை கோட்டப் பகுதியில் வசிக்கும் சுமார் 12 லட்சம் பேருக்குத் தனி மாவட்டம் என்ற இனிப்பான செய்தியைத் தமிழக அரசு தந்திருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் கேட்டு ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அதற்குக் காரணம், தமிழகத்தில் எந்தப் பகுதி மக்களுக்கும் இல்லாத துயரம் மயிலாடுதுறை கோட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இருந்தது. கொள்ளிடத்தில் ஆரம்பித்து சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம்,…
குடியுரிமைத் திருத்தம்.. ஜனநாயகத்தின் மாபெரும் களங்கம்!
குடியுரிமைத் திருத்தம்.. ஜனநாயகத்தின் மாபெரும் களங்கம்! அ.மார்க்ஸ் மோடி – அமித் ஷா தலைமையிலான பா.ஜ.க அரசு, அதன் ‘பிரியமான’ திட்டங்களில் ஒன்றான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது எனில், தோற்றுப்போனது எது? வேறு எதுவுமல்ல, நமது அரசியல் சட்டம்தான். ரத்தம் ஒழுக ஒழுக அடித்து வீழ்த்தப்படும் நிலையை எட்டியிருக்கிறது அரசியல் சட்டம். 1950, ஜனவரி 26-ல் நிறைவேற்றப்பட்ட நமது அரசியல் சட்டம்,…
தமிழகத்தில் மொத்த பள்ளிவாசல்கள், ஆலிம்கள் எண்ணிக்கை எவ்வளவு?
தமிழகத்தில் மொத்த பள்ளிவாசல்கள், ஆலிம்கள் எண்ணிக்கை எவ்வளவு? செய்யது அஹமது அலி. பாகவி தமிழகத்தின் மொத்தம் எத்தனை பள்ளிவாசல்கள் இருக்கின்றன..? என்கிற ஒரு ஆலிமின் ஃபேஸ்புக் கேள்விக்கு ஓர் தப்லீக் சாத்தி எங்களிடம் சரியான கணக்கு இருக்கிறது. அந்த கணக்கின்படி சுமார் 5,000 பள்ளிவாசல்கள் என்று கூற, இந்த ஆலிமோ சுமாராக 15ஆயிரம் பள்ளிவாசல்கள் நிச்சயம் இருக்கும் என்றும் பேசிக்கொண்டார்கள். (தப்லீக் ஜமாஅத்தின் கணக்கெடுப்பின் படி 5,000 பள்ளிவாசல் என்பது சரிதான்….
பொய்யுரைத்து கட்டாய மதமாற்றம்
பொய்யுரைத்து கட்டாய மதமாற்றம் பன்னாட்டு நிறுவனமான ஆப்கோ (APCO) விற்கு பலகோடிகள் பித்தலாட்டங்களை செய்து ஆட்சிக் கட்டிலில் ஏறிய இந்துத்துவம் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமாய் தனது சித்து வேலைகளை அரங்கேற்றி வருகின்றது. முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் ஆசை வார்த்தைகளை கூறியும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியும் கட்டாய மதமாற்றங்களை நாடு முழுவதும் செய்து வருகின்றது. இந்த மனித தன்மையற்ற செயலின் ஒரு முகமாக கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி “ஆக்ராவில் 57 குடும்பங்களை சர்ந்த 200 முஸ்லீம் களை அவர்களின்…
பாஜக எழுச்சியால் இலக்கு வைக்கப்படும் இந்திய முஸ்லிம்கள்
பாஜக எழுச்சியால் இலக்கு வைக்கப்படும் இந்திய முஸ்லிம்கள் ஃபாரா நக்வி, பிபிசிக்காக [ செழுமையான சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் என்பவர்கள் இந்தியாவின் கடந்தகால வரலாற்றில் சின்னம் மட்டுமல்ல, ஜனநாயக எதிர்காலத்திற்கும் இன்றியமையாதவர்கள். இதனை புரிந்துக் கொண்டால்தான், இந்தியாவில் நீண்டகாலமாக தொடர்ந்து வரும் மெளனத்தை தகர்க்க முடியும்.] உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றே என இஸ்லாம் கூறுகிறது. அதாவது இஸ்லாமை கடைபிடிக்கும் அனைவரும் ஒன்றே, சமமானவர்களே என்று இஸ்லாமிய மதம்…
2,000 கோடி!’ – பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை
‘கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி!‘ – பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை! [ டி.என்.டி.ஜேவைப் பொறுத்தவரையில் அதிகாரபூர்வமற்ற வகையில் வரக்கூடிய தொகைகள் மிக அதிகம். ஒவ்வொரு மாதமும் பல கோடி ரூபாய் வந்துள்ளன. இப்படிக் கணக்கில் வராத தொகைகள் எல்லாம் தலைவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஒருமுறை அதிகப்படியான தொகைகள் வந்தபோது, எதிர்காலத்துக்குப் பயன்படும் என அவற்றையெல்லாம் தங்கமாக மாற்றிவிட்டனர். அந்தவகையில் மூன்று இலக்க அளவிலான தொகைகள் முடங்கியுள்ளன. இந்தக் கணக்குகளை ஒப்படைக்க வேண்டிய இடத்தில் பி.ஜெ இருக்கிறார்….
மனிதநேயத்துக்கு சிறைத்தண்டனை!
மனிதநேயத்துக்கு சிறைத்தண்டனை! உயிரைக் காப்பாற்றி ஹீரோ ஆக முயற்சித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தும் அவரது படை பரிவாரங்களும் சிறையிலடைத்த டாக்டர். கஃபில் கானின் கடிதத்தின் தமிழாக்கம் : “ஜாமீன் கிடைக்காத சிறை வாசத்தில் எட்டு மாதங்கள் கடந்து விட்டன. நான் உண்மையாகவே குற்றவாளியா?” சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தாங்கமுடியாத சித்திரவதைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகும் கூட ஒவ்வொரு நிமிடமும் கடந்து போன ஒவ்வொரு காட்சியையும் கண் முன்னே நடப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன். சிலநேரங்களில் நான்…
முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்படும் ஓர் சித்தாந்தம்
முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்படும் ஓர் சித்தாந்தம் யாசிர் ஈரோடு, ஆதிச்சநல்லூர், கீழடி உள்ளிட்ட எந்த அகழாய்விலும் மத ரீதியான பொருட்கள் கிடைக்கவில்லை. தமிழன் சிலை வணக்க வழிபாடு செய்யவில்லை என்பதே இது தரும் சான்று. இந்த அகழாய்வுப் பணிகள் மக்களுக்கு தெரியாமல் மூடப்படுவதற்கு காரணம் என்ன என்பது ஊரறிந்த விஷயம் (உண்மை வெளி வந்தால் நாட்டின் தலையெழுத்தே மாறும்) ஆனால் தற்போது மக்கள் தங்களின் வரலாற்று அடையாளத்தையும், தமிழின்…
முஸ்லீம்களை பூண்டோடு ஒழிக்கும் திட்டம்!
முஸ்லீம்களை பூண்டோடு ஒழிக்கும் திட்டம்! [ ஸ்பெயினில் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்க தீட்டப்பட்ட நீண்ட காலத்திட்டத்தைப் போன்றதொரு திட்டம் இந்தியாவிலும் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட ஸ்பெயினை விட அதிகமான துல்லியமும் துரிதமும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் அன்று ஸ்பெயினில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் இடையே ஒரு வேற்றுமை. இவர்கள் ஸ்பெயினில் இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தியவர்களைவிட, நயவஞ்சகர்களை விட, நயவஞ்சகத் தனத்திலும் – நம்பவைத்து ஏமாற்றுவதிலும் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். இதில் மிகவும்…