ஜெர்மனி பக்கம் பார்வையை திருப்புங்கள் – CMN SALEEM குடும்ப அமைப்பு முறையிலும்,குழந்தைகள் பெற்றுக் கொள்வதிலும் உண்டாக்கிய குளறுபடிகள் காரணமாக ஜெர்மானிய சமூகத்தில் உழைக்கும் வயதுடைய இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஐரோப்பாவிலேயே பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக முன்னிலை வகிக்கும் ஜெர்மனி அந்த நிலையிலிருந்து பின்தங்கும் சூழல் உண்டாகிவிட்டது. இதை சரி செய்வதற்கு வெளிநாடுகளிலிருந்து ஆண்டிற்கு 4 இலட்சம் திறமைசாலிகளை குடியமர்த்திக் கொள்ளும் வகையில் அரசின் குடியேற்ற விதிகள் திருத்தப்பட்டுள்ளன. 2030 க்குள் திறமையான…
Category: சமூக அக்கரை
பதினெட்டில் வளையாதது இருபத்தொன்றில் வளையப்போகிறதா?
பதினெட்டில் வளையாதது இருபத்தொன்றில் வளையப்போகிறதா? கான் பாகவி பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தி சட்டமியற்றத் துடிக்கிறது ஒன்றிய அரசு. பொதுவாக இந்த அரசுக்கு இப்படி சர்ச்சைக்குரிய வேண்டாத வேலைகளைச் செய்வதே வேலையாகிப்போனது. சரி! என்னதான் காரணம் சொல்கிறார்கள்? பாலின சமத்துவம் வேண்டுமாம்!ஆணுக்குத் திருமண வயதாக 21 இருக்கும்போது பெண்ணுக்கு மட்டும் 18 என்பது பாலினப் பாகுபாடு அல்லவா? இரு பாலினருக்கும் இயற்கையிலேயே பருவ வேறுபாடுகள் இருக்கும்போது அதைப் புறம் தள்ளிவிட்டு கல்யாண வயதைக் கூட்டுவது எவ்வளவு…
கோவை மாவட்டம் R.S.புரம் சின்மயா வித்யாலயா பள்ளிக்கூட மாணவி தற்கொலை தொடர்பாக NCHRO அமைப்பு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை
கோவை மாவட்டம் ஆர்எஸ் புரம் சின்மயா வித்யாலயா பள்ளிக்கூட மாணவி தற்கொலை தொடர்பாக வழக்கறிஞர் திரு எம் ரஹமத்துல்லா தலைமையில் NCHRO அமைப்பு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை: வழக்கறிஞர் S.ஜமீஷா, மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம் வழக்கறிஞர் சத்தியபாலன் ப.பா மோகன் சட்ட குழுமம், கோவை. வழக்கறிஞர் கே உமா மகேஸ்வரி வழக்கறிஞர் கோவை வழக்கறிஞர் K.வசந்தகுமார், ப.பா மோகன் சட்ட குழுமம், கோவை. திரு.அப்பாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்டிபிஐ கட்சி கோவை…
முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் தமிழக அரசின் அநீதி!
முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் தமிழக அரசின் அநீதி! பத்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் தண்டனைக் காலத்தைக் கழித்த சிறைக் கைதிகளை தலைவர்களின் பிறந்த நாளின் போது விடுவிப்பதை தமிழக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவையில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை விடுவிப்பதாக தெரிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார். பல்வேறு குற்ற வழக்கு பின்னணியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும்…
(40 வயதைக் கடந்த) ஆலிம்களின் கவனத்திற்கு!
(40 வயதைக் கடந்த) ஆலிம்களின் கவனத்திற்கு! நோக்கியா கைபேசி நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகக் குறைந்த விலைக்கு வாங்கியது. . அப்பொழுது நடந்த செய்தியாளர் சந்திப்பில், நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் அவருடைய உரையை நிறைவு செய்யும் போது கூறிய வார்த்தைகள்… “நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, ஆனால் தோற்று விட்டோம்.” இந்த வார்த்தைகளைக் கூறும்போது அவர் மட்டும் அல்ல, அவருடைய மொத்த நிர்வாக குழுவும் கண்ணீர் விட்டு அழுதுவிட்டனர். நோக்கியா ஒரு…
வஞ்சகர்ககால் வீழ்ந்த தமிழகம் சமூக நீதியால மீண்டு எழுந்த கதை!
வஞ்சகர்ககால் வீழ்ந்த தமிழகம் சமூக நீதியால மீண்டு எழுந்த கதை! பொருளாதார வல்லுநர் / மிகப்பெரிய தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம். அவர் தமிழகத்தின் தனித்தன்மையை நான்கு பாயிண்டுகளில் ஆதாரங்களோடு விளக்குகிறார். 1. தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகம்..பலரும் நினைப்பது போல் குஜராத்திலோ , மஹாராஷ்டிராவிலோ அல்ல.. இங்கு கிட்டத்தட்ட 38,000 தொழிற்சாலைகள் உள்ளன. அடுத்த இடத்தில் இருக்கிற மஹாராஷ்டிரத்தில் 28,000..(பத்தாயிரம் அதிகம்.). அந்தத் தொழிற்சாலைகள் சிறிய தொழிற்சாலைகளுமல்ல; 23 லட்சம் பேர் அவற்றில் பணியாற்றுகின்றனர். மஹாராஷ்டிர மாநிலத்தில்…
ஸ்டெம் செல் மற்றும் மரபியல் ஆய்வுகளில் தனித்தன்மை பெற்றுள்ள சகோதரி ராணா
ஸ்டெம் செல் மற்றும் மரபியல் ஆய்வுகளில் தனித்தன்மை பெற்றுள்ள சகோதரி ராணா Aashiq Ahamed டாக்டர். ராணா தஜானி (படங்கள்), பாலஸ்தீனத்தை சேர்ந்த மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான இவர், ஜோர்டானின் Hashemite பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். ஸ்டெம் செல் மற்றும் மரபியல் ஆய்வுகளில் தனித்தன்மை பெற்றுள்ள சகோதரி ராணா இது தொடர்பில் பல்வேறு விருதுகளை வென்றவராவார். கேம்பிரிட்ஜ், யாலே, ஹார்வர்ட் என உலகின் பல தலைச்சிறந்த பல்கலைக்கழகங்களில் கவுரவ பேராசிரியராவும் இருக்கிறார் ராணா…
நான்தான் உங்கள் பள்ளிவாசலின் இமாம் பேசுகிறேன்…
நான்தான் உங்கள் பள்ளிவாசலின் இமாம் பேசுகிறேன்… உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கிறதா..? ஒரு நாள் பள்ளியில் தொழுகை முடிந்தவுடன் “ஹழ்ரத்.. எனக்கு குழந்தை பிறக்க இருக்கிறது சாலிஹான குழந்தை பிறக்க துவா செய்யுங்கள்” என்று நா தழுதழுக்க கூறினீர்களே..! உங்கள் குழந்தைக்காக துவா செய்த இந்த இமாமை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா..? குழந்தை பிறந்தவுடன் “ஹழ்ரத்.. எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது.. குழந்தைக்கு அழகிய பெயர் வைக்க வேண்டும் . வீட்டிற்கு வாருங்கள்”.. என்று என்னை அழைத்துச் சென்று…
“மதரஸாக்களில் கிளிப் பிள்ளைகள் தான் வளர்க்கப்படுகிறார்கள்!” குற்றச்சாட்டு உண்மையா?
“மதரஸாக்களில் கிளிப் பிள்ளைகள் தான் வளர்க்கப்படுகிறார்கள்!” குற்றச்சாட்டு உண்மையா? அ. நௌஷாத் அலி பாகவீ “மதரஸாக்களில் கிளிப் பிள்ளைகள் தான் வளர்க்கப்படுகிறார்கள்” என்ற வாதத்தை தங்களைத் தாங்களே பெரும் சீர்திருத்த கருத்துக்கு சொந்தக்காரர்களாக கருதிக் கொள்ளும் ஒருசிலர் பேசுகிறார்கள். ‘கிளிப்பிள்ளைகள்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் திருச்சியில் நத்ஹர் வலிய்யுல்லாஹ் மற்றும் குந்தவை நாச்சியார் அடக்கப்பட்டுள்ள இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட குந்தவை நாச்சியாரின் கிளியின் பக்கம் என் நினைவலைகள் திரும்பியது. அரண்மனையில் குந்தவை…
விவசாயிகள் போராட்டம் இன்னும் பலருக்கு சரிவரப் புரியவில்லை!
இந்தியாவை ஆட்சி செய்வது அம்பானியா? அதானியா? மோடியா? விவசாயிகள் போராட்டம் இன்னும் பலருக்கு சரிவரப் புரியவில்லை? ஏன் விவசாயிகள் இவ்வளவு ஆக்ரோசமாகப் போராடுகிறாங்கஸஅப்படி என்ன பெரிய தீமை நடந்திருச்சு..? ஒன்னும் பெரிசா நடந்திடலை..! விவசாயத்தையும்,உணவு பாதுகாப்பையும் தன் பொறுப்பிலிருந்து அம்பானிக்கு கொஞ்சமும், அதானிக்கு கொஞ்சமுமாக அரசாங்கம் பிரித்து தாரை வார்த்துவிட்டது! அவ்வளவு தான்! ’’அதெப்படி கொடுக்க முடியும்? இப்படி புரூடா விடக்கூடாது’’ ன்னு சொல்றவங்க பொறுமையாக ஐந்து நிமிடம் இதைப் படியுங்கள்!விவசாயிகளுக்கும், அரசாங்கத்திற்குமான தொடர்பு என்ன? விவசாயிகள்…