இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள்! செங்கம் எஸ்.அன்வர்ஷா o உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக, கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடுத்த பெண்மணி! o பாதிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கு சாதகமாக தன்னுடைய கவர்னரின் மகனுக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய தண்டனை! o ஜமாஅத்துடன் தொழாத சுல்தானின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிபதி! “லோக்பால்” மசோதாவில் பிரதம மந்திரியையும் விசாரிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டுமெண்று இன்று…
Category: சட்டங்கள்
தந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள் நடத்திய வழக்கு
தந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்தது… சவுதி அரேபிய தலைநகரம் ரியாத் நீதிமன்றத்தில் 80 மற்றும் 70 வயதான இரண்டு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது….. வழக்கிற்கான காரணம்தான் விசித்திரமானது! 100 வயதிற்கும் மேலான தனது தந்தையை கடந்த 40 வருடங்களுக்கும் மேல் கவனித்து வருவது தனது 80 வயதான அண்ணன் என்றும், இனியுள்ள காலம் தந்தையை நான் கவனித்துக் கொள்கிறேன் என்று சொன்ன பிறகு அண்ணன்…
பாபரி மஸ்ஜித் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களின் ஆதங்கமும், மறுபரிசீலனை கோரிக்கையும்!
பாபரி மஸ்ஜித் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களின் ஆதங்கமும், மறுபரிசீலனை கோரிக்கையும்! o முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி! o தமிழகத்தைச்சார்ந்த வழக்கறிஞர் ஆ.நந்தினி B.A.B.L o அதிருப்தி தெரிவிக்கும் லிபரன் கமிஷன் முன்னால் வழக்கறிஞர் அனுபம் குப்தா அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது!- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி! ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி…
தற்கொலை! ஒரு இஸ்லாமியப் பார்வை!
தற்கொலை! ஒரு இஸ்லாமியப் பார்வை! நீடூர் A.M.சயீத் நான் சட்டக் கல்லூரியில் படிக்கிறபோது சட்டக்கல்லூரி மாணவ நண்பர்கள் ”இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் எந்தக் குற்றத்தை நிறைவேற்றினால் தண்டனை கிடையாது? ஆனால் அந்தக் குற்றத்தை நிறைவேற்ற முயற்சியால் தண்டனை உண்டு” என்ற புதிர் வினா எழுப்பி விடை கேட்க முயற்சிப்பார்கள். ஒரு சிலர் தான் உடடினயாக அதற்கு பதில் தருவார்கள். மற்றவர்கள் யோசித்து தெரிவிப்பார்கள். அதாவது…
இந்திய அரசின் முக்கிய சட்டப் பிரிவுகள்
இந்திய அரசின் முக்கிய சட்டப் பிரிவுகள் 1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4) 2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217 3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404 4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166 5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக்…
தவணை வியாபாரம்
தவணை வியாபாரம் எந்த வியாபாரத்திலும் வட்டி சேர்ந்து விடக்கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. தவணை முறை வியாபாரம் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது அல்ல என்றாலும் வட்டி சேர்ந்தால் அது தடுக்கப்பட்டதாக ஆகிவிடும். ரொக்கமாக மட்டும் அல்லது கடனாக மட்டும் ஒருவர் வியாபாரம் செய்தால் அதில் இரட்டைவிலை வைப்பது குற்றமாகாது. அதிக அளவில் வாங்குபவருக்கு விலை குறைவாக கொடுக்கலாம். அதுபோல் தனக்கு வேண்டியவர்களுக்கு லாபமே வைக்காமல் அசலுக்குக்கூட விற்கலாம். இதில் எந்தக் குற்றமும் இல்லை. ஆயிரம் ரூபாய்க்கு நாம் விற்கும்…
இறைவன் காட்டிய வழிமுறையா..? மனிதன் காட்டிய வழிமுறையா..?
இறைவன் காட்டிய வழிமுறையா..? மனிதன் காட்டிய வழிமுறையா..? இறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா..? மனிதனை படைத்த இறைவன் ஒருவனுக்குத்தான் தெரியும்! மனிதனுக்கு என்ன தேவை என்பது. மனிதனே மனிதனுக்கு சட்டம் வகுக்க முடியுமா? இது சத்தியம் இல்லை. ஒரு அருமையான கதை… ஒரு முஸ்லீம் சகோதரரும் ஒரு ஹிந்து சகோதரரும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள், இருவரும் விவாதம் செய்கிறார்கள் ”இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தைப் பற்றி முஸ்லீம் சகோதரர் கூறுகிறார்; ”ஒருவர் திருடிவிட்டால் அவர்…
எதிலும் அழகிய இஸ்லாம்!
எதிலும் அழகிய இஸ்லாம்! எம்.ஜி.கே. நிஜாமுதீன் இஸ்லாம் தவிர மற்ற மதங்களுக்கென தனிச் சட்டம் ஆரம்ப காலங்களில் இருந்ததாக அறியப்படவில்லை. சட்டங்கள் உருவாக்கப்பட்டு காலத்திற்குத் தக்கவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. ஒரு மதத்தவர் அச்சட்டத்தை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என சொல்லபடவில்லை. ஆனால் இஸ்லாமிய ஷரீஅத் (சட்டம்) 1430 வருடங்களுக்கு முன்பு அருளப்பட்டு இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் ஷரீஅத்தை பின்பற்றிதான் ஆக வேண்டும் என்பது கட்டாயம். 1400 ஆண்டுகளுக்கு…
நீதித்துறையும் முஸ்லிம்களும்…
நீதித்துறையும் முஸ்லிம்களும்… இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது இரண்டு சம்பவங்கள். முதல் சம்பவம் : டெல்லியை தலைநகராகக் கொண்டு 651 ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரத்தை ஐரோப்பாவில் இருந்து வியாபாரம் செய்ய வருவது போல கி.பி.1600 இல் கால் பதித்து அடுத்து வந்த 257 ஆண்டுகளில் அதாவது கி.பி.1857 இல் முழு இந்தியத் துணை கண்டத்தையும் முஸ்லிம்களிடம் இருந்து பிரிட்டிஸ் அரசின் கூலிப்…
பாகப்பிரிவினைக்கு முன்..
பாகப்பிரிவினைக்கு முன்.. பாகப்பிரிவினையின் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதாவது இறந்தவர் கடன்பட்டிருக்கிறாரா, யாருக்கு வசியத் [மரணம் சாசனம்] செய்திருக்கிறாரா, அல்லது மனைவிக்கு மஹர் தொகை கொடுக்காமல் இருந்து விட்டாரா என்பதைஎல்லாமரிந்து அவைகளுக்கு கொடுத்தது போக மீதமுள்ள சொத்தைத்தான் பாகம் பிரிக்க வேண்டும். மேல் கூறப்பட்ட சட்டங்களே இஸ்லாமிய வாரிசுரிமைக்கு மூலமாக திகழக்கூடிய சட்டங்களாகும், இவற்றில் வாரிசுதாரர்கள் கூடுதல் குறைதல், இறப்பில் யார் முன் யார் பின் இறந்திருக்கிறார்கள் என்ற விபரம், நேரடியான…