சில நேரம் டாக்டர் ஃபஜிலா ஆசாத் நீ யார்? இந்தக் கேள்வியை வேறு யாராவது கேட்டால் சட்டென்று அதற்கு பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால் உங்களுக்குள் அவ்வப்போது எழும் இந்தக் கேள்விக்கு உங்களால் பதில் தர முடியாமல் பெரும்பாலும் தவிப்பீர்கள். உங்களுக்குத் தெரியும். தான் யார் என்பதை அறியக் கூடிய ஒருவரால் தான் தன் விருப்பம் என்ன, தன் பார்வை எங்கு நிலை கொள்கிறது என வரையறுக்க முடியும். தன் விருப்பம்…
Category: குண நலன்கள்
நிராகரிப்பை நிராகரியுங்கள் – Dr. ஃபஜிலா ஆசாத்
நிராகரிப்பை நிராகரியுங்கள் dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் மகிழ்ச்சிக்கான தேடலின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமே நிராகரிப்பு – போ. பென்னெட் நிராகரிப்பு மீண்டும் ஒரு முறை அவன் தான் எழுதிய கதையை எடுத்து வாசித்துப் பார்க்கிறான் அவனுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. எழுதியது தான்தானா என வியப்பாக கூட இருக்கிறது. மிக அருமையாக வந்திருக்கிறது. நிச்சயம் இது பல பரிசுகளை தனக்கு பெற்றுத் தரக் கூடும் அவன் தனக்குள்…
இனி வரும் காலம்
இனி வரும் காலம் டாக்டர் பஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் அனேகமாக எல்லோருமே தங்களைத் தவிர மற்ற அனைவருமே மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருப்பார்கள். தாங்கள் மட்டும் பல்வேறு பிரச்னைகளில் சிக்கிக் கொண்டு அவற்றைத் தீர்க்கும் வழிகளை சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் மற்றவர்கள் எந்த பிரச்னையும் இன்றி வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும் நம்புவார்கள். உண்மையில் பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை என்பது சாத்தியமில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கக் கூடியவர்களுக்கும்…
பிறர் துன்பத்தில் இன்பம் காணாதே!
பிறர் துன்பத்தில் இன்பம் காணாதே! ”முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்! ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்! ”எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ,…
இது தான் வாழ்க்கை!
இது தான் வாழ்க்கை! o தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், o தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், o தனது தொழிலில் ஒரு பத்து பேர், o தனது வீதியில் ஒரு பத்து பேர், o தனது மதத்தில், ஜாதியில் ஒரு நூறு பேர்..! o இந்த 140 பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள்…
விருந்தோம்பல் எனும் உயர் பண்பு!
விருந்தோம்பல் எனும் உயர் பண்பு! சிராஜுல் ஹஸன் “இதோ பாருங்கஸ விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்காங்க. ஏதோ வந்தமா பாத்தமா என்று போய்க்கிட்டே இருக்கச் சொல்லுங்க. இங்க டேரா போடுற வேலையெல்லாம் வேண்டாம்.” இன்று பெரும்பாலான வீடுகளில் இத்தகைய உரையாடல்களைப் பலரும் கேட்டிருக்கலாம். ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன…
பலன் தரும் – டாக்டர் ஃபஜிலா ஆசாத்
பலன் தரும் டாக்டர் ஃபஜிலா ஆசாத் என்னத்தை செய்து என்ன செய்யஸ எல்லாம் விழலுக்கு இழைத்த நீராகத் தான் போகிறது என்று புலம்பாதவர்களைக் காண்பதே அரிதுதான். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என நினைக்கும் பலரையும் அப்படி செய்ய விடாமல் தடுப்பது இந்த எண்ணம்தான். தனக்கான நல்ல முயற்சியாகட்டும் பிறருக்கு செய்ய நினைக்கும் உதவி ஆகட்டும் அது சரியான பலனைக் கொடுப்பதில்லை என்ற எண்ணம் எந்த முயற்சியையும் எடுக்க விடாமலே பலரையும்…
கதாசிரியர் – கதாசிரியர் டாக்டர் ஃபஜிலா ஆசாத்
கதாசிரியர் டாக்டர் ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் உங்களுக்கு கதை எழுத பிடிக்குமா? உங்கள் பதில் இல்லை என்பதாக இருந்தாலும் நீங்கள் ஒரு பிறவிக் கதாசிரியர் என்பது உங்களுக்கு தெரியுமா?! என்ன வியக்கிறீர்கள். சற்றே உங்கள் இளவயதிற்கு பின்னோக்கி போய் பாருங்கள். என்றாவது ஒரு நாள் உங்கள் நண்பர்கள் எல்லோரும் சுற்றுலா சென்ற போது உங்களால் மட்டும் போக முடியாத சூழல் ஏற்பட்டதா? அப்போது உங்கள் மனம் என்ன செய்தது என்று…
புறந்தள்ளுங்கள் -Dr.ஃபஜிலா ஆசாத்
புறந்தள்ளுங்கள் dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் Lot of problems in the world would disappear if we talk to each other instead of about each other – Ronald Reagan ஒருவரைப் பற்றி பேசுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் இந்த உலகில் பெரும்பாலான பிரச்னைகள் மறைந்து விடும் – ரொனால்ட் ரீகன் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கோ மீட்டிங்கிற்கோ செல்லும்போது நீங்கள்…
கொரோனா பீதி…
கொரோனா பீதி… அல்லாஹ்வின் திருப்பெயரால் கொரோனா வைரஸ் உலக முழுதும் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது! நாளுக்குநாள் இந்த கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது! அதேநேரத்தில் பீதிகள், புரளிகள், வந்ததிகள் புதுசுபுதுசாக ஏதாவது ஒன்றை கிளப்பிவிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் கூறுகிறார்கள் இதற்கான மருந்து கண்டுபிடித்தாச்சு என்று ஒரு பக்கம் செய்தி பரவுகிறது. இன்னும் சிலர் கூறுகிறார்கள் இதற்கான மருந்து கண்டுபிடிக்கவில்லை என்று இன்னொரு பக்கம் கூறுகிறார்கள். இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் குணம் அடைந்துவிட்டார்கள் என்று…