குடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி? உலகில் மதுவால் அழிந்துள்ள மனிதர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது. உடலினுள்ளே தப்பித் தவறி ஊடுருவும் நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க்கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது. இதனால் மது அருந்துபவர் எளிதில் எந்நோய்க்கும் இரையாவார். மது அருந்துபவரின் மனம் அம்மனிதனை எளிதில்…
Category: குண நலன்கள்
பிராமணர்களின் மைன்ட் வாய்ஸ்!
பிராமணர்களின் மைன்ட் வாய்ஸ்! எதுக்கெடுத்தாலும் எதுக்கு ஓய் எங்கள திட்டுறேல், உங்களுக்கு சூடு, சொரனை, தன்மானம் இருந்தால் நீங்கள் ஒன்றாக திரண்டு அதிகாரத்தை கைப்பற்றுங்கள், யார் மீது தவறு? எங்களை நன்றாக உற்று பாருங்கள், நாங்கள் எங்கள் உடம்பில் 2000 ரூபாய் சட்டை அணிந்திருக்கோமா? 2500 ரூபாயில் ஜீன்ஸ் பேன்டோ, இல்ல 25 ஆயிரத்தில் பட்டு வேட்டி, சட்டையோ அணிகிறோமா? இல்ல எங்க ஆத்துகாரிங்க 25 ஆயிரம், 50 ஆயிரத்தில் பட்டு புடவையை அணிந்திருக்கிறார்களா? ஆசபட்டு என்னைக்காவது…
பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா?
பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா? [ ஒரு மனிதர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அவளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அத்து அவளை (தானே) மணமும் முடித்துக் கொண்டார் எனில் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும். ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என் மீதும் நம்பிக்கை கொண்டால் அவருக்கு இரு…
மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல! – Dr. ஃபஜிலா ஆசாத்
மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல! Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் [ மகிழ்ச்சியை மூச்சுக் காற்றாய் நிரப்புவதும், விரல்களை வருடிச் சென்றாலும் கைகளுக்குள் கிட்டாமல் விரலிடுக்கில் நழுவிச் செல்லும் மெல்லிய காற்றாய் விடுவதும் நம் கைகளில் தான் இருக்கிறது. உண்மையில் சந்தோஷம் என்பது சட்டென்று பற்றிக் கொள்ளும் ஒரு தொற்று. மகிழ்ச்சியாக இருக்கிற ஒருவரால் தான் மற்றவருக்கு மகிழ்ச்சி கொடுக்க முடியும். புரிந்து கொள்ளுங்கள். மகிழ்ச்சி என்பது பலூன்…
கவலைகளில் இரு வகை!
கவலைகளில் இரு வகை! கவலைகளில் இரு வகை உண்டு; உலக வாழ்வு தொடர்பிலான கவலைகள் முதல் வகை; மறுமை பற்றிய கவலைகள் இரண்டாம் வகை. மிதமிஞ்சிய முதல் வகைக் கவலைகள் மனிதனுக்கு தீமை பயக்கக் கூடியவை; இரண்டாம் வகைக் கவலைகளோ அவனுக்கு நன்மை பயக்கக் கூடியவை. இப்றாகீம் இப்னு அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி சொல்கின்றார்கள்: “கவலைகள் இருவகைப்படும்; முதலாம் வகை உனக்கு எதிரானதாகும்; இரண்டாம் வகையோ உனக்கு சாதகமானதாகும். உலகக் கவலைகள் உனக்கு எதிரானவை; மறுமை பற்றிய…
வெற்றியும் மமதையும் – உஹதுப்போரில் நாம் பெறவேண்டிய படிப்பினை!
வெற்றியும் மமதையும் உஹதுப்போரில் நாம் பெறவேண்டிய படிப்பினை ரஹ்மத் ராஜகுமாரன் வெற்றி பெறுகின்ற போது நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செல்வம் சேருகின்ற போது நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் வெற்றி கொஞ்சம் பிசகினால் நமக்கு ஆணவத்தையும், மமதையும் ஏற்படுத்திவிடும். மிகப் பெரிய யானைதான் ஆனாலும் எந்த நேரத்திலும் பூச்சி தன் காதில் நுழைந்து விடலாம் என்ற எச்சரிக்கையுடன் காதை சதா ஆட்டிக்கொண்டே இருக்கிறது!…
பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா?
பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா? [ ஒரு மனிதர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அவளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அத்து அவளை (தானே) மணமும் முடித்துக் கொண்டார் எனில் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும். ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என் மீதும் நம்பிக்கை கொண்டால் அவருக்கு இரு…
தளராத உள்ளம்
தளராத உள்ளம் ‘மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலைகள் உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம் தான் என்று கூற வெட்கப்பட்டுக் கொண்டு அதைச் சொல்லாமல் இருந்து விட்டேன். பின்னர் ‘அல்லாஹ்வின் தூதரே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்’…
கலப்படமற்ற அன்பு
கலப்படமற்ற அன்பு மவ்லவி, S. லியாகத் அலீ மன்பஈ [ எல்லா அன்பிலும் சுயநலம் உண்டு. உலகில் எத்தனை வகையான நேசம் இருப்பினும் அவற்றிற்கெல்லாம் மிக உயர்ந்தது அல்லாஹ்வுக்காக நேசிப்பதுதான். ஏனெனில், இந்த நட்பில் மட்டும்தான் சுயநலம் என்ற கலப்படம் இருக்காது. எவ்வித உலகியல் நோக்கமுமின்றி நம்மைப் படைத்திட்ட அல்லாஹ்வுக்காக மட்டுமே யாரையும் நேசிப்பது – பெற்றோரையும் மனைவி மக்களையும் உற்றாரையும், உறவினரையும் மட்டுமின்றி மனித இனம் முழுவதையும், பிற உயிரினங்கள் அனைத்தையும்கூட இந்த…
சந்தேகப் பிடியில் மனம்
சந்தேகப் பிடியில் மனம் ரஹமத் ராஜகுமாரன் வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பிய முல்லாவின் ஆடையில் நீளமான ஒரு கருப்பு முடியை பார்க்கிறாள் அவரது மனைவி. அவ்வளவுதான்…பூகம்பமே வெடிக்கிறது. “உங்களுக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அவள் முல்லாவிடம் சண்டை பிடிக்கிறாள். “ஜன நடமாட்டம் நிறைந்த சந்தையின் வழியாக வந்தேன். அப்போது என் ஆடையில் இந்த முடி எப்படியோ ஒட்டியிருக்கும்” – முல்லாவின் பதில்மனைவி அதை நம்பவில்லை கண்ணீர் விட்டு…