மாற்றம் தேடும் வழி முறைகள் ‘ஷஹாதத் கலிமா’வைச் சுமந்த முன்னோர்,அளப்பரிய வெற்றிகளோடு உலகை ஆண்டார்கள்.சகலதையும் சம்மதமாய்ப் பார்க்கும் நாமோ,சொல்லொனா தோல்விகளால் தொடர்ந்தும் மடிகிறோம். குர்ஆன் ஹதீஸாக வாழ்ந்த முன்னோர்,குவலயம் போற்றும் கோமான்களாய் வாழ்ந்தார்கள்,குர்ஆன் ஹதீஸின் பெயரால் நாம்,குரோதங்கள் வளர்க்கும் கொடுமையைப் புரிகின்றோம்! முஸ்லிமை முகமனோடும், எதிரியை வாலோடும்,சந்திப்பதே நம் வாழ்வும் வரலாறும்;,இஸ்லாத்தின் எதிரியை அன்போடு அணைக்கின்றோம்,ஈமானிய உறவுகளை வெறுப்போடு மறுக்கின்றோம்.
Category: கவிதைகள்
மாற்றம் தேடும் வழி முறைகள்
மாற்றம் தேடும் வழி முறைகள் ‘ஷஹாதத் கலிமா’வைச் சுமந்த முன்னோர்,அளப்பரிய வெற்றிகளோடு உலகை ஆண்டார்கள்.சகலதையும் சம்மதமாய்ப் பார்க்கும் நாமோ,சொல்லொனா தோல்விகளால் தொடர்ந்தும் மடிகிறோம். குர்ஆன் ஹதீஸாக வாழ்ந்த முன்னோர்,குவலயம் போற்றும் கோமான்களாய் வாழ்ந்தார்கள்,குர்ஆன் ஹதீஸின் பெயரால் நாம்,குரோதங்கள் வளர்க்கும் கொடுமையைப் புரிகின்றோம்! முஸ்லிமை முகமனோடும், எதிரியை வாலோடும்,சந்திப்பதே நம் வாழ்வும் வரலாறும்;,இஸ்லாத்தின் எதிரியை அன்போடு அணைக்கின்றோம்,ஈமானிய உறவுகளை வெறுப்போடு மறுக்கின்றோம்.
உரைகல்!
உரைகல்! உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் பெற்றோருக்கு புதல்வியாய்.. மணாளனுக்கு மனைவியாய்.. சேய்களுக்கு தாயாய்.. மாமியாருக்கு பொற்குடமாய்.. எத்தனை பரிமாணங்கள் உனக்கு? கணவனுக்கு ஆடையாய்.. கட்டிலில் காதலியாய்.. இல்லத்து அரசியாய்.. ஆலோசனை வழங்கும் அமைச்சராய்.. ஆறுதல் அளிக்கும் தோழியாய்.. எத்தனை பரிமாணங்கள் உனக்கு?
ஏன் புறக்கணிக்கப் படுகிறாய்?
ஏன் புறக்கணிக்கப் படுகிறாய்? அன்புள்ள இஸ்லாத்துக்கு…உன்னை பின்பற்றும்அல்லாஹ்வின் அடியான்எழுதிக் கொள்வது… நீ எங்கிருந்து எப்போதுஎதன் வழியாய் வந்தாய்என்னுடைய மண்ணுக்கு? புத்தகம் புரட்டினேன்…சிரிக்கத் தோன்றும்திரிந்த சரித்திரங்களில்உனது முகவரிகள்எங்குமே காணப்படவில்லை
இந்துப்பெருமக்களே விழித்தெழுவீர்!
இந்துப்பெருமக்களே விழித்தெழுவீர்! கு. முஹம்மது ஜஃபருல்லாஹ் 1. இந்துப்பெருமக்களே விழித்தெழுவீர் – இறுதிமறை வந்துவிட்டதை அறிந்திடுவீர் – இறைவன் தந்த சன்மார்க்கத்தை உணர்ந்திடுவீர்! – உங்கள் சொந்தங்கள் யாவருக்கும் உரைத்திடுவீர்! 2. ஆதித்தந்தை ஆதமின் மார்க்கம் இஸ்லாம் – அதை போதிக்கவே வந்த தூதர் மஹாநூவு – உலகில் சாதிக்க முடிந்தது சகோதர சமத்துவத்தை வாதிக்கவே வளரும் ஏகஇறைத்தத்துவமே! 3. வத்து, சுவாவு, யஹீசு, யஊக் என்று மொத்தமாய் நஸ்ரையும் ஐந்தாய் கூட்டி – உருவ தத்துவம் சொன்னான் தந்திரசாத்தன் அன்று – பின் எத்துனை கற்சிலைகள் செதுக்கினர்…
பஞ்சு மெத்தையில் போராட்ட வரலாறா?!
பஞ்சு மெத்தையில் போராட்ட வரலாறா?! தியாக வேர்கள் ஆழப் பதியும் போதே சத்திய விருட்சம் செழித்து வளர்கின்றது மண் செழிக்க மழைத்துளி வீழ வேண்டும் கொள்கை செழிக்க முயற்சியின் முழு மூச்சோடு சிந்தும் வியர்வைத் துளி சிதற வேண்டும் விதையாக வீழத் தயங்குபவன் மனித அடிமை விலங்கை அகற்ற தகுதியற்றவன்
ஹிஜாப் எங்கள் உடையல்ல…. உயிர்!
ஹிஜாப் எங்கள் உடையல்ல…. உயிர்! [ பெற்ற தாயின் முக்காடுகள் களையப்படும் பொழுதும்,,,,,, உடன் பிறந்தவளின் உடைகள் கிழிக்கப்படும் பொழுதும்….,,, எங்கள் தனித்துவமும் தன்மானமும் நசுக்கப்படும் பொழுதும்,,,,, எச்சில் ஒழுகும் நாக்குகளை தொங்கவிட்டுக்கொண்டு.. எஜமான விசுவாசத்துடன்… மௌனமாய் இருக்கிறார்களே எங்கள் அரசியல் தலைமைகள் அவர்களைவிட நீங்கள் எவ்வளவோ மேல்…]
உறியில் தயிர் வைத்து ஊருக்குள் வெண்ணெய் தேடுவோரே!
உறியில் தயிர்வைத்து ஊருக்குள் வெண்ணெய் தேடுவோரே! ”மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவர் வெங்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவர் நம்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று ஓடுவார் எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே?” உரை : கிராமப்புறத்தில் உபயோகப் படுத்தும் மண் பானை, சட்டி உடைந்து போனால் தூக்கியெறிந்து விடாது அதன் வாய்ப்பகுதியை மட்டும் உடைத்தெடுத்து பானை சட்டிகளுக்கு அடியில் முட்டுக் கொடுத்து உட்கார வைக்கும்…
கம்பம் கிடைக்காத காக்கை ரூஹு! – முஸ்லிம் இலக்கியம்
கம்பம் கிடைக்காத காக்கை ரூஹு! – முஸ்லிம் இலக்கியம் ”பார்க்கப் பலவிதமாய் பல்கு அண்டம் தன்னை அடைகாக்கும் திருக்கருணை கண்ணே ரஹ்மானே!” இவ்வுலகில் கண்களுக்கு முன் நிகழும் காட்சிகள் பல. ஒரு உயிர் ரூஹு மற்றொரு ரூஹ§வை மதிக்காத போக்கு. ரூஹு, ரூஹுகளின் உடல்களைக் கொல்லும் நிலை. கயமைத்தனம். சுயத்தனம். அடுத்துக் கெடுத்தல். பங்காளித் துரோகம். பாலியல் துரோகம். நயவஞ்சகத்தனம். மோசடித்தனம். மற்ற ரூஹ§களுக்குரியதை தட்டிப் பறித்தல். மனத்துள் ஈரமின்மை. இரக்கமின்மை இவையனைத்தும் ”பார்க்கப் பலவிதமாய்” என்னும்…
சிதறி கிடக்கும் சிறுபான்மையினரை ஒரு முகப் படுத்திய கமலுக்கு நன்றி!!!
சிதறி கிடக்கும் சிறுபான்மையினரை ஒரு முகப் படுத்திய …..கமலுக்கு நன்றி ! சமத்துவத்தை போதிக்கும் சன் மார்கத்தை சாமானிய மக்களையும் – திரும்பி பார்க்க செய்த கமலுக்கு நன்றி ! உறங்குகின்ற முஸ்லீமின் உணர்வுககளை விஸ்வரூபம் – எடுக்க செய்த கமலுக்கு நன்றி !