Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: கவிதைகள்

எவ்வளவு அழகான மனிதன் நீ…

Posted on May 22, 2015 by admin

எவ்வளவு அழகான மனிதன் நீஎத்தனை இளமையான தலைவன் நீஎவ்வளவு கம்பீரமான பிரதமர் நீ நாட்டின் கவுரவத்தைஉன்னைப்போல் அழகாக்கியவனல்லவா நீஉலகத்தையே சுற்றி வந்த போதும்கேலிக்கு ஆளாகாதவனல்லவா நீ பறப்பதை தொழிலாகச் செய்த விமானத் தொழிலாளி நீஅரசியல் கடந்தும் நாட்டு மக்களால்நேசிக்கப்பட்டவன் நீ வளமான தேசத்தை கட்டமைக்கவிமானத்திலிருந்துஇறங்கி வந்தவன் நீ நாட்டின் எதிர்காலம நீ எனமக்கள் நம்பிக்கையை பெற்றவன் நீ !சிதறடித்து விட்டார்களே …உன்னையும்எங்கள் உணர்வையும் !

குர்ஆன் எனும் கடலோரம்…!

Posted on April 8, 2015 by admin

குர்ஆன் எனும் கடலோரம்…! குர்ஆன்- ஒரு மகா சமுத்திரம்நாம் அதன் கரையிலேயேஉலா வருகிறோம் – ஆம்ஓதுதல் எனும் கரையில்காலையிலோ மாலையிலோ‘பரக்கத்’ எனும் காற்று வாங்குகிறோம். கடலைப் பார்த்தாலே நமக்குஒருவித அச்சம்தான்கரையிலேயெ – நின்று விடுவோம்குர்ஆன் மீதும் நமக்குஒரு வித மதிப்பச்சம் அதனால் –மத்ரஸா எனும் கரையைத் தாண்டுவதில்லை.

மெளனமாய் உதிர்ந்த மகுடம்!

Posted on February 8, 2015 by admin

மெளனமாய் உதிர்ந்த மகுடம்! மரணத்தைச் சந்திக்கதுடிதுடித்து மக்களெல்லாம்துயரத்தைக் கொண்டாலும்முடியதுவும் உதிர்வதுபோல்மரணங்கள் இயல்பென்றேகுடிமைகளும் அறிந்ததனால்கூப்பாடு போடவில்லை. விடுமுறைகள் வேண்டவில்லை.வீதியிலே கூடவில்லைகொடுஞ்செயல்கள் வன்முறைகள்கொலைகளவு நாடவில்லை.படபடக்கும் கொடிகூடபார்வைக்குத் தாழவில்லை.அடம்பிடித்து படம்பிடித்துஆன்மநலம் தே(ற்)றவில்லை.

காதல் கணவனும் அவன் கொண்ட அன்பு மனைவியும்!

Posted on January 19, 2015 by admin

காதல் கணவனும் அவன் கொண்ட அன்பு மனைவியும்! நீயும் நானும் நானும் நீயும் ஒருவருக்கொருவர் என பிறந்தோம்! உனக்காய் நானும் எனக்காய் நீயும் உயிருக்கு உயிராய் கலந்து இருப்போம்! நம்தேகங்கள் இரண்டு, அதிலுள்ள இதயங்களும் இரண்டு, ஆனால் காதல் எனும் ஒற்றை நாணில், கொய்து வைத்த மலர்களாய் நம்மை பிணைத்து வைத்தான் நமது இறைவன்!

அழுவதற்கான நேரம் கடந்து விட்டது..!

Posted on December 4, 2014 by admin

அழுவதற்கான நேரம் கடந்து விட்டது..! இடிக்க திட்டமிட்டார்கள் இடித்தார்கள்.! உடைக்க முயன்றார்கள் உடைத்தார்கள்.! புற வழியே வந்தார்கள்.!மகுடங்கள் அடைய…!! கர சேவை செய்தார்கள் ஒற்றுமையை குலைக்க.! பதற்றத்தை பரப்பி..வன்மத்தை நிரப்பி..குரோதத் தீ வளர்த்து..வேற்றுமைத் தீ விதைத்து.. அகண்ட பாரதக் கனவில் துவங்கிய அவாக்களின் தூக்கம் இப்போது வெற்றியை நோக்கிய துவக்கமாய்..!!

பொய்க்கால் குதிரையில் போவோமா ஊர்கோலம்!

Posted on December 1, 2014 by admin

பொய்க்கால் குதிரையில் போவோமா ஊர்கோலம்! மாயையில் மயங்கிய மதிகெட்ட கோலங்கள்!விஷத்தை அமுதாக்கிய விநோதப் பார்வைகள்! பிழைக்குள் பிழைப்புத் தேடும் புரியாத வாழ்க்கைகள்! இது இன்று அண்டம் சுமக்கும் ஆச்சரிய உண்மைகள்! தீமை ‘தீ’ க்கு எம்மை வார்ப்பதில் என்ன பயன்!? அசத்திய கூட்டத்தோடு கோவிந்தா போடுவதா இஸ்லாத்தின் பாதை!? கலிமாச் சொல்லிவிட்டு கண்றாவி கொள்கையோடு கைகோர்ப்பதா காலத்தின் தேவை!?

அம்மா நினைவுகள்!

Posted on November 17, 2014 by admin

அம்மா நினைவுகள்! அம்மா நினைவுகள்அற்றுப்போன ஆள் உண்டா -அவள்அன்பில் நனையாமல்விட்டுப்போன ஆண் உண்டா எல்லா பிறப்பிற்கும்அஸ்த்திவாரம் அம்மாநல்லா வளர்த்தெடுத்துஆளாக்கும் அம்மா கால்மடக்கி உதைத்த உதை-நான்கருவறையில் வதைத்த வதைபொறுப்பதிலே பூமி அவள்

இன்றைய தலைப்பு

Posted on October 10, 2014 by admin

இன்றைய தலைப்பு பத்து மாதங்கள்பசி பட்டினிபசி பத்தினிபட்டவள்… பத்து மாதங்கள்                                மொத்த அனுபவம் பெற்றவள்             பத்து மாதங்கள்                            சித்த சுபாவங்கள்                      கண்டவள்                                   பத்து மாதங்கள்             காத்து பூத்தவள்                          அவள்…. மேடைகள் வேண்டும்           பட்டிமன்றங்கள் வேண்டும்பாடத்திட்டங்கள் வேண்டும்படிப்பறைகள் வேண்டும்        அவள் கைக்குழந்தைக்காக           அந்தத் தாய் பட்ட            கஸ்ட்டாங்கள்                              பாடி முடிக்க…

அந்தப்புறக் காவலுக்கு அரசர்கள் வைத்த அலிகள்!

Posted on August 2, 2014 by admin

அந்தப்புறக் காவலுக்கு அரசர்கள் வைத்த அலிகள் ! தஸ்பீஹ் மணிகளைக்கொத்தித் தின்னும் இஸ்ராயீல் கழுகுகளின் ஏவுகணை அலகுகளில் அத்தஹியாத் விரல்கள் ! செடார் மரக் கிளைகளில் தொட்டில்கள் தொங்கும் கல்லறைகள் ! காற்றும் கந்தலாக்கும் கந்தக எச்சில்கள் காருவது அமெரிக்காஉமிழ்வது இஸ்ரேல் ! அந்தப்புரக் காவலுக்கு அரசர்கள் வைத்த அலிகளைப்போல்ஐ.நா .

பால்மணம் மாறாப் பாலகர்களைக் கொல்லும் பாவிகள்!

Posted on July 27, 2014 by admin

பால்மணம் மாறாப் பாலகர்களைக் கொல்லும் பாவிகள்!   M.A. ஸலாமா   உதைபந் தாட்டத்தின்உலகக்  கூட்டத்தில்வதைபந் தாட்டத்தின்வலிகள் காணோமே! வெடிகளே கும்மிருட்டைவெளுப்பென காட்டுதலால்விடிவினை காண்பதில்லைவிரயமே வாழ்தலிலே! மனிதம் கொன்றவர்கள்மழலை தின்றவர்கள்புனிதப் பள்ளிதனைப்பொசுக்க நின்றவர்கள்!

Posts navigation

  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • …
  • 17
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb