ஜமால் முஹம்மது கல்லூரியில் ஐந்தாண்டு காலத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் முற்றிலும் இலவசம்! திருச்சி ஜமால் முகமது கல்லூரி யில் இவ்வாண்டு கல்வி பயில இருக்கும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! பி ஏ அரபிக், எம்.ஏ அரபிக் படிக்க ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்தத் துறைகள் விண்ணப்பிக்கலாம்! 2 டிகிரிகளுடன் மதிய நேரத்தில் கூடுதலாக ஆலிம் படிப்பும் ஐந்து ஆண்டுகளின் முடிவில் 2 டிகிரி களோடு சனதும் வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவில் இணையும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம்…
Category: கல்வி
தமிழகத்தின் முதல் மதரஸா (கல்விக்கூடம்) – மதரஸ”ஏ”ஆஸம்
தமிழகத்தின் முதல் மதரஸா (கல்விக்கூடம்) – மதரஸ”ஏ”ஆஸம், சென்னை [மதரஸா’ஏ’ஆஸம் எனும் சொல் தான் சென்னை நகரின் புராதன பெயரான மதராஸ் என்பதற்கு அடிப்படை. வரலாற்று சிறப்பு மிக்க இப்பள்ளிக்கூடம் மீண்டும் சரியான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மாணவர்களின் சேர்க்கை கணிசமான அளவு உயர்ந்து இருக்கிறது. சென்ற வருடம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 96% பெற்று சாதனை படைத்தது. நம் மாணவர்களை சிறப்பு மிக்க இப்பள்ளியில் சேர்த்து பயன்பெருமாறு கேட்டுக் கொள்கிறோம். விவரங்களுக்கு: …
உயர் கல்வியும் இன்றைய நிலையும்!
உயர் கல்வியும் இன்றைய நிலையும்! Noor Mohamed கீழ்திசை தேசங்களில், பல்கி பெருகி உள்ள பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கிறது, அங்கு பயிலும் ஆய்வு (PhD) மாணவர்களின் ஆராய்ச்சி அறிக்கை சமூகத்தின் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தற்போதைய நிலையில் சமூகம் எதிர்கொண்டிருக்கும் சூழலியல், மருத்துவம், முதலாளித்துவ பொருளாதாரம், புவிசார் அரசியல், சமூக நீதி, கல்வியியல், வேளாண்மை, மற்றும் நீர் மேலாண்மை, இது…
மருத்துவம் படித்தும் ஜம்மு காஷ்மீர் பூஞ்சின் முதல் கலெக்டர் ஆன ரெஹனா ஐஏஎஸ்!
மருத்துவம் படித்தும் ஜம்மு காஷ்மீர் பூஞ்சின் முதல் கலெக்டர் ஆன ரெஹனா ஐஏஎஸ்! ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான இளைஞர்கள் யூபிஎஸ்சி தேர்வுகளுக்காக தயாராகின்றனர். தேர்வு முடிவுகள் வரும் அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முடிவுகளை எதிர்பார்த்து பெரு மூச்சு விடுவார்கள். உலகின் மிக கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான இந்த சிவில் சர்வீஸ் தேர்வில் வருடா வருடம் பாஸ் ஆகுபவர்கள் மிக குறைந்த அளவிலானவர்கள். இந்த வருடம் இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வெளியானது….
மக்தப் மதரஸா.. ஒரு அமைதிப் புரட்சி
மக்தப் மதரஸா.. ஒரு அமைதிப் புரட்சி தீனியாத் மக்தப் மதரஸா விஷயமாக ஒரு பயானில் கேட்ட சம்பவம்.. மதராஸா பாடத்திட்டத்தின் ஒரு அங்கம், ஒவ்வொரு மாணவனும் தின தொழுகை பதிவேட்டில் ஐவேளை தொழுகை தொழுததாக வீட்டில் கையெழுத்து வாங்கி வரவேண்டும். ஒரு மாணவன் தொழுகை பதிவேட்டில் வீட்டில் தனது தாயாரிடம் கையெழுத்து பெறவில்லை. சில நாட்களாக இதை கவனித்து வந்த உஸ்தாத் ஒரு நாள் கண்டிப்பாக கூறினார்.. நீ உனது தாயாரிடம் கையெழுத்து பெற்றுத்தான் இனி மதரஸாவிற்கு…
கற்கை நன்றே… கற்கை நன்றே…
கற்கை நன்றே… கற்கை நன்றே… [ “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே முஸ்லிம்கள் முன்னேற்ற பாதையில் நடைபோட்டனர். முஸ்லிம் நாடுகளின் அரசியல் எல்லைகள் அட்லாண்டிக் முதல் சிந்து வரையிலும், ஸ்பெயின், பிரான்ஸ் முதல் ஆப்ரிக்கா கண்டத்தின் சஹாராவின் விளிம்பு வரையிலும் வியாபித்து விரிந்து கிடந்தன. முஸ்லிம்கள் ஆளுகையின்கீழ் இருந்த பிரதேசங்களில் தலை சிறந்த கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. முஸ்லிம்கள் அறிவியல் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினர். அதில் இப்னு சீனா, இப்னு ருந்து, போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். உலகத்தின் வர்த்தகச்…
உகாண்டா: வறுமையை விரட்டும் வாழ்க்கைக்கான கல்வி
உகாண்டா: வறுமையை விரட்டும் வாழ்க்கைக்கான கல்வி உகாண்டா ஆஃப்ரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. முறைப்படுத்தப்பட்ட கல்வி வழங்கும் அளவுக்கு பொருளாதார, சமூக சூழல் எதுவும் இல்லாத ஒரு நாடு. கட்டமைக்கப்பட்ட கல்வி வழங்க முடியாத சூழலில் அவர்களிடம் இருக்கும் வசதி வாய்ப்புகளைக் கொண்டே உகாண்டாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வறுமை, வேலையின்மையை சரி செய்ய அவர்களை தொழில் முனைவோராகவும், தொழில் அதிபர்களாகவும் மாற்றும் ஆதாரக் கல்வி தொழில் கல்வி அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டு இளைஞர்கள்…
முனைவர் பட்டம் பெற்ற ஆலிம்கள்!
முனைவர் பட்டம் பெற்ற ஆலிம்கள்! தற்காலத்தில் ஆலிம்கள் பலர் அரபிக் கல்லூரிகளில் மார்க்கக் கல்வியை முடித்ததோடு நின்றுவிடாமல் அரசுக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் சென்று அரபித்துறையில் பட்ட மேற்படிப்பைத் தொடரவும் செய்கின்றார்கள். அவர்களுள் பலர் இளம் முனைவர் (எம்.ஃபில்) பட்டமும் பலர் முனைவர் (பிஎச்.டி.) பட்டமும் பெற்று இன்றைய இளம் ஆலிம்களுக்கும் இஸ்லாமியச் சமுதாயத்திற்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றார்கள். அவர்கள் பிஎச்.டி. வரை சென்று முனைவர் பட்டம் பெற்றிருப்பது கல்விக்கு எல்லையில்லை என்பதைக் காட்டுவதோடு அவர்களின் விடாமுயற்சியையும்…
தேவை அரபி பி.எட்.
தேவை அரபி பி.எட். முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. முஸ்லிம்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மிகவும் மோசமாகப் பின்தங்கியுள்ளார்கள். எனவே அவர்களுக்குப் பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு சச்சார் கமிட்டி பரிந்துரை செய்தும் அதன் பரிந்துரை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது ஒருபுறமிருக்க, ஏற்கெனவே உள்ள வாய்ப்பையும் தட்டிப் பறிக்கும் நிலையும், வாய்ப்பை உருவாக்காத நிலையுமே நீடிக்கிறது. பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில்…
ஆசிரியர் தொழில் ஒரு மாசுபடாத தூய கண்ணாடிக்குச் சமம்
ஆசிரியர் தொழில் ஒரு மாசுபடாத தூய கண்ணாடிக்குச் சமம் பொருட்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு வெளிச்சம் தரும் ஒளி தேவை. ஆனால் அந்த ஒளியைப் பரப்ப, அதற்கு ஒரு உற்பத்தி ஸ்தானம் தேவை. ஆசிரியர் தான் அந்த உற்பத்தி ஸ்தானமாகும். அவரால் தான் ஒளியாகிற அறிவு விசாலமாகி, நம்மை தெளிவடைய வைத்து, நமது சிந்தனைகளை அதிகம் பகுத்து அராயச் செய்து, அதன் மூலம் நமது வாழ்க்கையைச் சம நிலையுடன் உண்மையை நோக்கித் திருப்பச் செய்ய முடிகிறது. நான் எப்பொழுதும்…