மரண அனுபவங்களின் பயணம் எனது மாமி ஒருவர் இறந்து போய்விட்டார். நான் சிறுவனாக இருக்கும்போது என்னை தூக்கி வளர்த்தவர் என்று எனது தாயர் கூறி அவரது ஜனாஸா தொழுகையில் பங்கெடுத்துவிட்டு அவரது மறுமை வாழ்கைக்காக ”துஆ” செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ”யார் ஜனாஸாத் தொழுகையில் பஙகேற்கின்றாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. அடக்கம் செய்யப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு” என்று…
Category: கதையல்ல நிஜம்
வருந்தும் நினைவுகள்
வருந்தும் நினைவுகள் இதே ரமலான் மாதம்! அண்ணா எனது அக்கா வெளிநாட்டில். இருந்து இன்னைக்கு காலையில் ப்ளைட் ஏறிட்டாங்கலாம். அவங்க 3 மனிக்கு சென்னை ஏர்போட்டுக்கு, வந்துடுவாங்கலாம். நீங்க கொஞ்சம் போய் அக்காவை ஏர்போட்ல அவங்கள, பத்திரமா!. பாத்துக்குங்க நான் பஸ்ல வந்துக்கிட்டு இருக்கேன், தயவு செஞ்சி ஏர்போட் போங்கண்ணே என்று எஸ். எம். எஸ். மூலம் தம்பியான ஒருவர் கூறினார்? உடனே நான் ஏர்போட் போய் விட்டேன்!. அங்கு சென்று சகோ சொன்ன அடையாளத்தோடு யார் வந்து….
முண்டங்களின் சுவாசம் (உண்மையான கதை) – Facebook செய்த கேவலங்களில் ஒரு துளி…
முண்டங்களின் சுவாசம் (உண்மையான கதை) – Facebook செய்த கேவலங்களில் ஒரு துளி… முஸ்லிம் உம்மாவின் நலன்கருதி இந்த பதிவை இடுகிறோம். “Facebook”. இந்த சொல் இன்று ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் செதுக்கப்பட்டிருக்கிறதெனலாம். அன்ரொய்ட் போன்களினதும் அப்பிள் போன்களினதும் வருகையின் பின்னர் இவை மனித மூளைகளிலும் செதுக்கப்பட்ட வார்த்தைகளாகி விட்டன. மஸ்ஜித்துக்கு ஒரு வேளை தொழுவதற்கு செல்கிறானோ இல்லையே ஐவேளை Facebook ல் லாக்-இன் ஆகிறான் தவறாமல்! அவ்வளவிற்கு இதன் தாக்கம் இன்றைய முஸ்லிம் உம்மாவை பாதித்திருக்கிறது….
மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்போனவருக்கு கிடைத்த பட்டமோ பயங்கர தீவிரவாதி!
மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்போனவருக்கு கிடைத்த பட்டமோ பயங்கர தீவிரவாதி! உண்மை கதை அமெரிக்காவின் புதிய அடிமை கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தில். ஏற்கனவே அமெரிக்க அரச தீவிர கண்கானிப்பில் இருக்கும் முஸ்லிகளை தன்னுடைய ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்கிற வெறிக்காக இன்னும் ஆழமாக அவர்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டும் என்ற செய்தியை கூறியிருக்கிறார் ஆனால் உண்மை என்ன? அந்த நாள் (11.9.2001) காலை பத்து மணிக்கு நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியிலுள்ள…
மனித உரிமை மீறல் என்பதற்கு இதைவிட வேற என்ன வேண்டும்?
மனித உரிமை மீறல் என்பதற்கு இதைவிட வேற என்ன வேண்டும் ? அப்சல் குருவின் உள்ள குமுறல் … அமெரிக்காவின் ‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்’ செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை ‘தெகல்கா’ ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து… சிறிய சிறிய அறைகளாகத் தடுக்கப்பட்ட ஓர் அறைக்குள் நான் நுழைகிறேன்….
பெண்களும் நகை திருட்டுகளும்!
பெண்களும் நகை திருட்டுகளும்! பெண்களுக்கு நகை மேல் உள்ள ஆசை மட்டும் என்றுமே குறையாது. ஒரு சில பெண்கள் இதில் விதிவிலக்கு. அவர்கள் திருமணத்திற்கு அல்லது முக்கிய நிகழ்சியின் போது வீட்டில் உள்ள நகைகளையும் எல்லாம் அணிந்து கொண்டு மற்றவரிடத்தில் பெருமையையும், செல்வம் இருப்பதாய் காட்டி கொள்வதாக எண்ணுகிறார்கள். இன்னும் சிலர் நகைக்கடை பொம்மை போல நகைகளை அணிந்து இருப்பர். அதுவே ஆபத்தானது என்பதை உணர தவறி விடுகிறனர். அதுவே திருடர்களுக்கு மிக சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி…
ஓர் குருடியின் கடிதம்!
ஓர் குருடியின் கடிதம்! அபூ மஸ்லமா அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது. பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே…
ஃபேமிலி இங்கயா? ஊர்லயா? (1)
ஃபேமிலி இங்கயா? ஊர்லயா? (1) சுடும் நிஜங்கள் [ பொதுவாகவே, மருமகள் வந்தால், மாமியாருக்கு மிக உதவியாக இருக்கும் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும். அதற்கேற்றாற்போலவே மருமகள்களும் பெரும்பாலும் அனுசரணையாகவே இருக்கிறார்கள். இருப்பினும், மகன் வெளிநாட்டில் இருந்தால், மகனோடு அவரின் மனைவியும் செல்வதென்பது, மாமியாரின் அதிகாரத்தை மீறிய செயலாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. சில பாசமலர் சகோதரிகள் இருக்கிறார்கள்… அவர்களின் கணவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும், அதற்கான வசதி இல்லாததால் தம் மனைவியை அழைத்துச் செல்ல முடியாததால் இங்கிருப்பார்கள்….
ஃபேமிலி இங்கயா? ஊர்லயா? (2)
வெளிநாடுகளில் வீட்டு வாடகை, செலவினங்கள் அதிகம் என்பது சிலருக்குக் குடும்பத்தை அழைத்துவர ஒரு முட்டுக்கட்டை. ஆனால், நானறிந்த ஒருவருக்கு இலவசமாகத் தங்கும் இடம் கிடைத்தபோதும் மனைவி குழந்தைகளை அழைத்து வரமுடியவில்லை. காரணம்? அவரின் சகோதரிக்கு சொந்த வீடு இல்லாததால், ஒரு வீடு வாங்கிக் கொடுத்துவிட்டு, பின் அவர் இஷ்டப்படி நடந்துகொள்ள வேண்டுமாம், தாயின் ஆணை! நகை, வரதட்சணை, சீர் கொடுத்து திருமணம் முடித்து, பின்னரும் பலப்பல சீர்கள் செய்து, தங்கை கணவரின் தொழில் ஆதாரத்துக்கும் முடிந்த உதவி…
மக்காவில் தெருகூட்டும் தொழிலாளி கோடிஸ்வரனான கதை(அல்ல நிஜம்)!
ஹஜ்ஜின் மகத்துவம்…!!! பங்களாதேசை சேர்ந்த ஒருவர் மக்காவின் தெருவை கூட்டி சுத்தம் செய்துவரும் பல்தியாவின் கூலி வேலையை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவ்வாறு ரோட்டில் நின்று சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ள முதியவர் ஒருவர், திடீரெண்டு தன்னை கட்டி ஆரத்தழுவி தன்னை மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டு அழுததை கண்ட அந்த கூலித் தொழிலாளி அதிர்ந்தேவிட்டார்…! ஆம். அதற்கான காரணம் அந்த முதியவர் வேறு யாரும் அல்ல..! தன் உடன் பிறந்த…