ருமானா அஹ்மத் – வெள்ளை மாளிகையில் ஒரு ஹிஜாபி அபுசாலிஹ் [ என்னுடைய தோற்றத்தை பார்த்து பிரபல ஹாலிவுட் நடிகர் ஆடம்ஷ்கட் என்னருகில் வந்தார். எனது பொறுப்பு, எனது உடை எனது பின்னணி குறித்து விவரமாக கேட்ட அவர் என்னுடைய மகளை உங்களைப்போலவே வளர்க்க வேண்டும் அதற்கு நீங்கள் உதவவேண்டும் என்றார்.] ருமானா அஹ்மத் தலை கவசம் நேர்த்தியாக அணியப்பட்ட அமெரிக்க அதிபரின் பெண் ஆலோசகர் ஹிஜாப் உடையுடன் தோற்றமளிக்கும் இவரை…
Category: கதையல்ல நிஜம்
மனைவி: இறையருளின் மகத்தான பொக்கிஷம்
மனைவி: இறையருளின் மகத்தான பொக்கிஷம் [ 1997 இறுதியில் துவங்கி, சுமார் மூன்றாண்டுகள், தொடர்ச்சியான போராட்டம். ரத்த பந்த உறவுகள், விலகி இருந்து கைகட்டி வேடிக்கை பார்த்த வேளையிலும், அவர் அன்பு மனைவி தான் உடனிருந்து, ஆறுதலும் தேறுதலும் தந்து அவரை மீண்டும் முழு மனிதனாக்கினார். பணம் லட்சக்கணக்கில் தண்ணீராய் கரைந்தாலும், இறுதியில், இறைவன் அருளால், நோயை வென்று விட்ட மகிழ்ச்சி இருந்தது. ஒரு நாள் கோவை கே.ஜி.யின் டாக்டர் பிரனேஷ் அவரிடம் சொன்னார், “நீங்கள் உயிரோடு…
போலித் தொப்பிகள்
போலித் தொப்பிகள் அது ஒரு இஸ்லாமிய மேடை. தமிழ் இலக்கியம் மற்றும் முஸ்லிம்களின் தமிழுக்கான தொண்டு பற்றி பலர் பேசிக் கொண்டிருந்தனர். மேடையில் இருந்த எல்லாரும் மற்ற மதங்களின் இதிகாசங்களைப் பற்றி விலா வரியாக அலசிக் கொண்டிருந்தனர். இஸ்லாம் பற்றி அல்குர்ஆனும், ஹதீசும் என்ன சொல்கிறது என அவர்கள் பேசவில்லை அல்லது தெரியவில்லை. மற்றபடி, அவர்கள் தங்களை எல்லாரும் இலக்கியவாதிகள் என பாராட்ட வேண்டும் என்ற நோக்கில், இப்படி இதிகாசங்களைப் பற்றி பீற்றிக் கொண்டிருந்தனர். பெயர்கள் எல்லாம்…
இறப்பின் அறிகுறியை முன்னமே அறிந்து கொண்டால்…
MUST READ BY EVERY ONE இறப்பின் அறிகுறியை முன்னமே அறிந்து கொண்டால்… உண்மை சம்பவம் எனது ஆத்ம நண்பர் ஒருவர் உடல்நலம் குன்றி இருந்தார். அவரால் சரியாக உணவு சாப்பிட முடியவில்ல. நான் அவரிடம் சொன்னேன் ‘எனக்கு மிகவும் வேண்டிய மிகவும் பிரபலமான Gastroenterologist M.D.,. D.M., வயிறு சம்பந்தமாக பார்க்கும் மருத்துவர் உள்ளார், அவரைப் பார்த்து ஆலோசனைப் பெறலாம்’ என்ற என் வேண்டுதலுக்கு உடன்பட்டார். நாங்கள் இருவரும் அந்த மருத்துவரை சந்தித்தோம்….
தனது தாயார் குறித்து அப்துல் கலாம்
“அக்னி சிறகுகள்” புத்தகத்தில் Embodiment of Love என்ற தலைப்பில் தனது தாயார் குறித்து அப்துல் கலாம் அதில் அப்துல் கலாம் சொல்கிறார்.. 1941ம் வருடம்.. இரண்டாம் உலகப் போர் கொழும்புவை எட்டிவிட்டதால் ராமேஸ்வரத்திலும் போர் மேகங்கள். ராமேஸ்வரத்தில் எங்களின் பெரிய கூட்டுக் குடும்பம் வசித்த அந்த சிறிய வீட்டின் கதவையும் போரின் தாக்கம் தட்டியது. இதனால் உணவில் ஆரம்பித்து எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு. 10 வயதான நான் வழக்கமாக காலை 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு எனது…
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் யார்?
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் யார்? அம்பானியா? அல்லது அதானியா? இரண்டு பேரும் கிடையாது…. ஹைதராபாத்தை சேர்ந்த அஸார் மக்சுஸி. ஒவ்வொரு நாளும் வீடில்லாத, ஏழ்மையான மக்களுக்கு நம் நாட்டில் சரியான உணவு கிடைக்காமல் பட்டினியாக இருக்கிறார்கள். அதுவும் ஐதராபாத்தில் தபீர்பூரா பாலத்தின் அடியில் இதைப்போல் பலரை காணலாம். இங்கு இப்போது ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தைகளும் வரிசையாக தட்டை கையிலேந்தி தங்கள் முறைக்ககாக காத்திருக்கின்றனர். இவர்கள் யாரும் பட்டினியாக படுப்பதில்லை காரணம் இந்த பணக்காரன் அஸார் மக்சுஸி…..
சிறிதோ, பெரிதோ நல்லறம் காலாவதி ஆவதில்லை!
சிறிதோ, பெரிதோ நல்லறம் காலாவதி ஆவதில்லை! தம் மனைவியின் அழகையும் அவளது ஆபரணங்களையும் அபூபக்ரு வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஏகப்பட்ட நகைகளின் நடுவே ஒரு முத்து மாலை. அது அவரது கவனத்தை ஈர்த்தது. கண்ணை உறுத்தியது. அதுவா இது? திகைத்துப்போய் யோசனையில் மூழ்கினார். ஹிஜ்ரீ ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அபூபக்ரு. “காழீ அல்-மாரிஸ்தான்” என்று சுருக்கமான மற்றொரு பெயரும் அவருக்கு இருந்திருக்கிறது. ஆனால் அவரது முழுநீள முழுப்பெயர் “அல்-காழீ அபூபக்ரு முஹம்மது இப்னு அப்துல் பாகீ இப்னு…
தந்தையாக சென்று தாத்தாவாக வந்துள்ளேன்!
தந்தையாக சென்று தாத்தாவாக வந்துள்ளேன்! கீழை ஜஹாங்கீர் அரூஸி எல்லோருக்கும் இருக்கும் வழக்கமான ஆசைதான் எனக்குள்ளும் இருந்தது.நாமும் ஒரு நாள் அரபுநாடு செல்லவேண்டும் லட்சம் லட்சமாய் சம்பாதிக்க வேண்டும். நமது சம்பாத்தியத்தில் சொந்த வீடு,கார்,நகை என்று வாங்கி ஓரளவுக்கு வசதி வந்தவுடன் கொஞ்சம் பணத்தை சேமித்து ஊரில் போய் செட்டிலாகி விடவேண்டுமென்ற எனது கனவு எப்போது பலிக்குமோ? என்று ஏங்கி தவித்த எனக்கு எனது அதிர்ஷ்டக்கார மனைவியின் மூலமே அதுவும் பலித்தது….
சுகமும், துக்கமும்!
சுகமும், துக்கமும்! வாழ்க்கையை மிக மகிழ்ச்சியாகக் கழிக்கிறாள் 18 வயது நிரம்பிய அந்த இளம் பெண். நல்ல மார்க்க சூழ்நிலையில் அவளின் பெற்றோர்கள் அவளை வளர்த்தெடுத்தனர். அருமையான அண்டை அயலாருடன் அவளது வாழ்க்கை அமைதியாகக் கழிகிறது. கவலை என்றால் என்ன என்றே தெரியாத அளவுக்கு அவளை அவளின் பெற்றோர்கள் கண்ணே.. பொன்னே.. என்று கவனித்துக்கொண்டனர். அவளுக்கு 18 வயது நிரம்பிய பொழுது அவளின் பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் முடித்து வைக்கும் முயற்சியில் இறங்கினர். இத்தனை வருடம் தன்…
“இப்ப கூட நீங்க வரமாட்டீங்களா?”
“இப்ப கூட நீங்க வரமாட்டீங்களா?” என்னோடு வேலை பார்க்கும் சகோதரர் பீஹார் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிரமாத்தைச் சேர்ந்தவர். கடந்த 4 வருடங்களாக சொந்த நாட்டைத் துறந்து துபையில் பணி செய்து வருகின்றார். இந்தியாவிற்கு விடுப்பில் சென்று தனது திருமணத்தை முடித்து திரும்பினார். அங்கு அவர் தனது மனைவியுடன் வாழ்ந்த காலம் 28 நாட்கள் மட்டுமே. மிக வேகமாகக் கழிந்த விடுப்பு, அன்பு மனைவியிடமிருந்து பிரிந்தது போன்றவையால் கண்ணீருடன் பறந்தார் விமானத்தில். மீண்டும் வேலையில் சேர்ந்தாகிவிட்டது….