அந்த திக் திக் நேரங்கள்… இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் சந்தோசமான, சங்கடமான, பதட்டத்துடன் கூடிய இருதயம் படபடக்கும் திக், திக் நேரங்களை எப்படியேனும் சந்திக்காமல் இருப்பதில்லை. சிலருக்கு அவை ஆனந்தம் பொங்கக்கூடியதாகவும், சிலருக்கு அவை துக்கம் தொண்டையை அடைக்கக்கூடியதாக இருப்பதை காண முடியும். அவற்றுள் அறிந்த சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரசவத்திலும் கணவன், மனைவிக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின் ஒவ்வொரு நிமிடமும் அது ஆப்பரேசனா? சுகப்பிரசவமா?…
Category: கதையல்ல நிஜம்
இப்படிக்கு, என்றுமே அன்புள்ள உன் அம்மா!
இப்படிக்கு, என்றுமே அன்புள்ள உன் அம்மா! [ கண்கலங்காமல், மனதை உலுக்கும் இந்த உண்மை சம்பவத்தை படிக்கமுடியாது! நெஞ்சை தொட்ட ஓர் உண்மை சம்பவம்.. பொறுமையாக படிக்கவும்.] ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின் இறப்பிற்கு பின்பு அவளது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தன் மகனின் எதிர்கால வாழ்வை குறித்த சிந்தனையாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில்…
எனக்குத் தேவை “ஸாலிஹான ஒரு மனைவி”
எனக்குத் தேவை “ஸாலிஹான ஒரு மனைவி” உண்மைச் சம்பவம் ஹிபா ஃபாத்திமா என்ற முஸ்லிம் மாணவியும் பேஸில் ஜார்ஜ் என்ற கிறிஸ்து மாணவனும் மிகுந்த காதலர்களாக கல்லூரியில் படித்து வந்தனர். ஹிபாவின் தந்தை தன் அருமை மகளுக்கு திருமணம் நடத்த நாடி மாப்பிளை பார்த்துக் கல்யாணமும் முடிவாக்கப்பட்டது. ஹிபா மௌனம் சம்மதாக இருந்தாள். ஆனால் தன்னை பெற்று வளர்த்த தாய் தந்தையர்களுக்கே தெரியாமல் இருவரும் தலைமறைவாகி விடாலமென முடிவு…
கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த, ‘வாழும் துயரம்’!
கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த, ‘வாழும் துயரம்’ அவர்! “ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். ஒருவரால் அல்ல, இருவரால் அல்ல! முன்னதாக பில்கிஸ் கையில் இருந்த மூன்று வயது குழந்தையும் தூக்கி எறிந்து பாறாங்கல்லில் மோத வைத்து சாகடித்தனர்” கற்பனை செய்து பாருங்கள்! கொடூரமாய் இருக்கிறதல்லவா? நல்லவேளை நமக்கேதும் இப்படியொன்று நிகழவில்லை என்ற பெருமூச்சு வெளிப்படுகிறதா? நம்மைப்போல் ஓர் பாதுகாப்பான சூழலில், அழகான வாழ்க்கையில், இயற்கையின் வனப்பைபோலவே செழிப்பமாய் இருந்த குடும்பம்…
விபச்சாரத்தின் எதிர்வினை மிகக் கொடியது!
விபச்சாரத்தின் எதிர்வினை மிகக் கொடியது! உண்மை சம்பவம் ”விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்.” – அல்குர்ஆன். ஏனெனில் அதன் எதிர்வினை மிக கொடியது. அரபு பத்திரிக்கையில் வெளிவந்தது. அப்பத்திரிக்கையில் அவர் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அவருடைய வாழ்க்கையின் சம்பவத்தின் மூலம் மக்கள் படிப்பினை பெற வேண்டும் என அவரே அந்த சம்பவத்தை கூறுகிறார். இதோ “நான் கல்லூரியில் படித்த தருணம் இளைஞர், இளைஞி நண்பர்கள் இடையே ஹராமான பழக்கங்கள் இருந்தது….
பிரமித்துப் போனேன்!
பிரமித்துப் போனேன்! அப்துல் கையூம் [ “தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கின்றது” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். முதுமையில் தாய்க்கு பணிவிடை செய்வதை விட உலகில் பிள்ளைகளுக்கு வேறு பாக்கியம் எதுவும் இருக்க முடியாது. இது முற்றிலும் உண்மை. ஆனால் எங்கள் கண்முன்னே எங்கள் தாயார் நரம்புகள் இறுக்கமாகி, கையையும் காலையும் அசைக்கவும் முடியாமல், அப்படியே நாங்கள் அவரை உட்காரவோ நடக்க வைக்கவோ முயலுகையில் வேதனையால்…
உலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் என நான் நம்புவதேன்?
உலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் என நான் நம்புவதேன்? ஹர்ஷ் மந்தேர் பிரிவினையின் போது நிலவிய கொந்தளிப்பான சூழலின் விளைவாக எனது தாய், அவளது பிறந்த ஊரான ராவல்பிண்டியை விட்டு வெளியேற நேர்ந்தது. அதன் பின் அவள் அங்கே திரும்பவே இல்லை. அவளுக்கு 75 வயதான போது – ஒரு வேளை சாத்தியப்பட்டால் – அவளது பிறந்த ஊருக்கும் அங்குள்ள வீட்டுக்கும் அழைத்துச் செல்வதே மிகச் சிறந்த பரிசாக இருக்கும்…
‘எனக்கு இஸ்லாத்தின் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அல்லாஹ்வே காரணம்’ – சுப்பிரமணி சாமியின் மகள் சுகாசினி
‘எனக்கு இஸ்லாத்தின் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அல்லாஹ்வே காரணம்’ – சுப்பிரமணி சாமியின் மகள் சுகாசினி சுப்பிரமணி சாமி ஏன் இஸ்லாத்தை எதிர்க்கின்றார்…? தன் வீட்டில் இஸ்லாம் வளர்கின்றதை கண்டு விரக்தியில் எதிர்க்கின்றாரா? கொடூங்கோலன் ஃபிர்ரவுன் வீட்டில் முஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வளர செய்ததை போல சுப்பிரமணி சாமியின் மகள் சுகாசினி சொல்வதைக் கேளுங்கள்… பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை…
கர்ப்பிணி மனைவியை தனியாக விட்டு, தப்லீகில் போன பேர்வழி!
கர்ப்பிணி மனைவியை தனியாக விட்டு, தப்லீகில் போன பேர்வழி! உண்மைச் சம்பவம் புதிதாக மாறிய வீட்டில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். திடீரென கதவு தட்டப்படும் ஓசை, அப்போதுதான் கூடி வந்து கொண்டிருந்த தூக்கத்தை கலைத்துவிட காதுகளைக் கூர்மையாக்கி மறு தட்டுதலுக்காகக் காத்திருந்தேன். மீண்டும் கதவுகள் தட்டப்பட்டன. தட்டப்பட்டது எனது வீட்டுக் கதவுதான் என்பதை உறுதி செய்த பின், இந்த நள்ளிரவு ஒரு மணிக்கு யாராக இருக்கும் என்ற கேள்வியோடு கதவை நோக்கி நடந்தேன். பலப் பல யோசனைகள்…
எதுவும் நம்முடையதில்லை!
எதுவும் நம்முடையதில்லை! வெளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார். ஊரிலேயே அழகான வீடு அது. தனது வீட்டை அந்த மனிதர் மிகவும் விரும்பினார். ஊரில் பலரும் அந்த வீட்டுக்கு இரட்டை விலை கொடுத்துப் பெறத் தயாராக இருந்தனர். ஆயினும் அந்த மனிதர் அந்த வீட்டை விற்க விரும்பவில்லை. அந்த வீடு இன்று தன் கண்முன்னால் நெருப்புக்கு இரையாவதைக் கண்டு அவருக்கு சொல்லொணாத் துயரம். துக்கம். என்ன…