உங்களுக்கு சோறு வேணுமா கரி வேணுமா முடிவு செய்து கொள்ளுங்கள்! பாலை நிலமாக மாறப்போகும் திருவாரூர், தஞ்சை பகுதிகள்… தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருகாலத்தில் விளங்கிய ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டம் (இப்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்) காவிரியில் கர்னாடாக கைவைத்த பின் முப்போகம் விளைந்த நிலங்கள் இருபோகமாக மாறி பின் ஒருபோகம் என்றாகி சென்ற வருடத்தில் வறட்சியில் ஒருபோகமும் வீணாகிப்போனது. பெரும்பாலான ஆற்றுப்பாசன நிலங்களுக்கு இதுதான் நிலமை என்றாலும் பணம் படைத்தவர்கள் பெரும் பொருள் செலவில் ஆழ்குழாய் கிணறுகளை…
Category: எச்சரிக்கை!
அனைத்து ஊர் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு வக்ஃபு வாரியத்தின் எச்சரிக்கை!
அனைத்து ஊர் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு வக்ஃபு வாரியத்தின் எச்சரிக்கை! அனைத்து ஊர் ஜமாஅத் நிர்வாகளுக்கு வக்ஃபு வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம்..! முத்தவல்லி, சம்பந்தப்பட்ட ஜமாஅத்தார்களை சமூக புறக்கணிப்பு மற்றும் ஊர் நீக்கம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. எந்த காரணத்தைக் கொண்டும், ஜமாஅத்தார்களுக்கு தேவைப்படும் நேரத்தில் திருமண பதிவு புத்தகம் வழங்க மறுப்பது மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்ய மறுப்பது மற்றும் இறப்புச் சான்றிதழ் வழங்காதிருப்பது போன்ற செயல்களில் நிர்வாகக்குழு ஈடுபடக் கூடாது.
இட்லி, தோசை மாவில் பயங்கர கலப்படம்
இட்லி, தோசை மாவில் பயங்கர கலப்படம் தென்னிந்தியர்களின் உணவில் இட்லி எப்போதுமே முக்கிய உணவாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது. சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அரை…
புதுப்பிக்கப்பட்ட உறவும் குற்ற உணர்வும்
புதுப்பிக்கப்பட்ட உறவும் குற்ற உணர்வும் நான் இல்லத்தரசி. திருமணமாகிப் பத்து ஆண்டுகளாகின்றன. கண்ணுக்குக் கண்ணாக ஒரு மகன். காதல் திருமணமோ என பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்குப் பாசத்துடன் இருக்கும் கணவன். இதில் எந்தச் சிக்கலுமே இல்லை. ஆனால் என் மனம்தான் சில நாட்களாகக் குற்ற உணர்ச்சியில் மறுகிக் கிடக்கிறது. நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்திருக்கிறேனே என்று என் வாசலை விசாலப்படுத்த விரும்பினார் என் கணவர். எனக்கெனத் தனியாக லேப் டாப் வாங்கிக் கொடுத்து, ஃபேஸ் புக்கை அறிமுகப்படுத்திவைத்தார்….
ஆபாசத்தை அரங்கேற்றும் பெண்கள்! அடிமையாகும் ஆண்கள்!
ஆபாசத்தை அரங்கேற்றும் பெண்கள்! அடிமையாகும் ஆண்கள்! சமீப காலமாக அமெரிக்காவில் விடியோ சாட்டிங்கின் போது மார்பையும், பிறப்புறுப்பையும் காட்டுகின்ற வழக்கங்கள் அதிகரித்திருப்பதாக வலைப்பூக்கள் சொல்லுகின்றன. ஏன் அமெரிக்கா என்று சுட்டிக்காட்டுகின்றார்கள் என்றால், அங்கு இது போல சில பெண்கள் நெட்கபேயில் மார்பகத்தை திறந்து காட்ட, அதைப் புகைப்படம் எடுத்து சிலர் சல்லாபத்திற்கு அழைத்திருக்கின்றார்கள். விசயம் போலிஸுக்கு போக, அப்படியே இங்கும் வந்திருக்கிறது. அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லிக் கொள்ளலாம். என் நண்பன் வசிக்கும் பிளாட்டிற்குப் பக்கத்தில்…
பட்டபின்பு புத்தி வந்து என்ன பயன்…?
அண்ணன் மாதிரி பழகியவன் போட்டோ கேட்டான்… தம்பி மாதிரி பழகியவன் போட்டோ கேட்டான்… உயிராய் பழகியவன் போட்டோ கேட்டான்…. தோழி போட்டோ கேட்டாள்… நம்பி கொடுத்திட்டேன்…. ஆனால்…. போட்டோ பெற்ற பின்புதான்…. அண்ணன், தம்பி காமன்களாக மாறினார்கள், மிரட்டுகிறார்கள், தோழி தோழனா மாறினான்
சமரசம் என்ற நச்சு விதை!
MUST READ மதச்சார்பின்மை கோட்பாட்டை அகீதாவாக கொண்ட முதலாளித்துவ சித்தாந்தம் இன்று முஸ்லிம் உலகையும் ஆதிக்கம் செலுத்தி வருவதால் சமரச சிந்தனை சில முஸ்லிம்களையும் ஆட்டிப்படைக்கிறது. சமரசம் என்ற நச்சு விதை! முந்தைய காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கிடையே சமரசம்(Compromise) என்ற பிரயோகம் நடைமுறையில் இருக்கவில்லை. மேற்குலகிலிலிருந்தும் முதலாளித்துவ சித்தாந்தத்திலிருந்தும் உருவாகிய “சமரசம் – وسطية” என்ற ஆபத்தான சிந்தனை காலனித்துவவாதிகளால் முஸ்லிம்களிடம் திட்டமிட்டு திணிக்கப்பட்டது. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதகுருமார்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் மத்தியில் நிலவிவந்த கருத்து முரண்பாடுகளை போக்கும்…
திருட்டு சாமியார்கள்!
திருட்டு சாமியார்கள்! அரசியல்வாதிகள் கில்லாடிகளா? சாமியார்கள் கில்லாடிகளா? இப்படி யாராவது கேட்டால் கேள்வியை முடிப்பதற்குள்ளாக பதில் சொல்லிவிடலாம். பாபாஜி ராம்தேவிலிருந்து நித்யானந்தா வரைக்கும் அத்தனை சாமியார்களும் கில்லாடிகள்; அத்தனை சாமியார்களும் கேடிகள். இந்த பட்டியலுக்குள் ‘காவி சாமியார்கள்’ மட்டுமில்லை, பால் தினகரன், மோர் தினத்தந்தி, தயிர் தினமலர் என்று மதத்தின் பெயரால் வியாபாரம் செய்து கொண்டிருக்கு அத்தனை பேரையும் செருகிவிடலாம். இந்த வாரத்தில் நரேந்திர மோடியை பால் தினகரன் சந்தித்திருக்கிறார். சந்தித்துவிட்டு போகட்டும். நமக்கென்ன வந்தது? இதே…
காவி பயங்கரவாதமும் கதர் பயங்கரவாதமும்
காவி பயங்கரவாதமும் கதர் பயங்கரவாதமும் ஆர்.எஸ்.எஸ் தன் வரலாறு நெடுகிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிராக இருந்து வந்துள்ளது. அம்பேத்கார் கைப்படச் சேகரித்த நூலகம் ஒன்றும் எரித்து அழிக்கப்பட்டது. அதன் பின் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததைக் கண்டித்து போராட்டம் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் – பசுத்தோல் போர்த்திய புலி…காங்கிரஸ் – ஆர்.எஸ்.எஸ். உறவு பட்டேலுடன் நிற்கவில்லை. நேருவின் கடைசிக் காலத்திலேயே மத்திய அரசாங்க அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி…
ஆர்.எஸ்.எஸ். எனும் தேச துரோக அமைப்பு – தமிழருவி மணியன்
ஆர்.எஸ்.எஸ். எனும் தேச துரோக அமைப்பு – தமிழருவி மணியன் (இன்று புதிதாய் பிறப்போம்)! நேருவின் தலைமையில் நடந்து முடிந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் ‘பரிபூரண சுதந்திரமே காங்கிரசின் குறிக்கோள். இந்த இலட்சியத்தை அடையும் வரை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதியை சுதந்திர நாளாக கொண்டாடுவது’ என்று தீர்மானிக்கப்பட்டது. இதை வரவேற்று எழுத்து மூலம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பும் பழக்கமில்லாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ‘இந்திய தேசிய காங்கிரஸ் நமது சுதந்திர கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பதில் நமக்கு…