குற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம்! ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட் [ அங்கு ஆண்களும் பெண்களும் குளிக்கும் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் சிந்தித்து பார்க்க கடமைபட்டுள்ளோம். அங்குள்ள நிலவரப்படி ஆண்கள் எந்த நிலையிலும் சுதந்திரமாக குளிக்க முடிகிறது. அவர்கள் அரை நிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணம் என எந்த நிலையில் குளித்தாலும் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் பெண்களின் நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. பெண்கள் குளிப்பதற்காக தனி இடம் ஒதுக்கி…
Category: எச்சரிக்கை!
சொட்டு மருந்துகளின் குட்டு!
சொட்டு மருந்துகளின் குட்டு! அப்ஸலுல் உலமா உவைஸ் சாவைக்கூட இலவசம் என்றால் ஏற்றுக் கொள்ளும் இளிச்சவாயன் நாடுகள் இருக்கும் வரை… [ 1956 ல் தான் சொட்டு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் கண்டு பிடிப்பாற்றான் போலியோ போயினது என்று சொல்லி தம்பட்டம் அடித்து மக்களை நம்ப வைக்கிறார்கள். இவர்களும் அதை உண்மை என்று நம்புகிறார்கள். சாவைக்கூட இலவசம் என்றால் ஏற்றுக் கொள்ளும் இளிச்சவாயன் நாடுகள் இருக்கும் வரை பில் கேட் எதையும்…
மீலாது விழா ”ஹராம்” -கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்-ஷேய்க்!
மீலாது விழா ”ஹராம்” -கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்-ஷேய்க்! அவர்களின் எச்சரிக்கை! சவுதி அரேபிய தலைநகர் ரியாதில் உள்ள இமாம் துருக்கி பின் அப்துல்லாஹ் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா (பிரசங்கத்தில்) கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்-ஷேய்க் உரையில் “மீலாது விழா” வை இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக கொண்டாடுகிறார்கள் என்று குறிப்பிட்டு மீலாது விழா கொண்டாடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே முழுமை பெற்ற…
முஸ்லிம்களே அல்லாஹ்வின் கடும் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்!
முஸ்லிம்களே அல்லாஹ்வின் கடும் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்! அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களே, சகோதரிகளே நமது ஈமானின்-இறைநம்பிக்கையின் எதார்த்த நிலையை மீள் பரிசோதனைச் செய்யும் கட்டாயத்தில் இருக்கிறோம். இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம்கள் கடும் துன்பத்திற்கும், கஷ்ட நஷ்டத்திற்கு, பெரும் உயிரிழப்பிற்கும் ஆளாகி வருகிறோம். இன்றைய முஸ்லிம்களின் வாழ்க்கை நரக வாழ்க்கையை நினைவு படுத்துவதாக இருக்கிறது. நம் தாய் நாடான இந்தியாவில் மட்டும் முஸ்லிம்கள் இத்துத்வா வெறியர்களால் கொடுமைப் படுத்தப்படவில்லை உலகளாவிய அளவில் அனைத்து நாடுகளிலும் முஸ்லிம்கள் பல வகைகளில்…
குர்பானி பிராணியை அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்!
குர்பானி பிராணியை அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்! இன்றைய தினத்தில் நம்முடைய கைகளில் Touch Mobile சர்வசாதாரணமாக இருப்பதால் செல்பி, குரூப் போட்டோ என எடுத்து அதனை பேஸ்புக்கிலும் வாட்ஸ்ஆப்பிலும் பதிவேற்றுவது வழக்கம் ஆகிவிட்டது. அதனால் தான் இந்த பதிவு இன்னும் சில நாட்களில் பக்ரீத் பெருநாளை நாம் அடைய இருக்கிறோம். (இன்ஷா அல்லாஹ்). அன்றைய தினத்தில் நம்மில் பலரின் வீடுகளில் அல்லாஹ் நமக்கு கட்டளையிட்ட குர்பானி என்ற அமல் நிறைவேற்றப்படும். அப்படி குர்பானி பிராணியை அறுக்கும்…
நீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால்…
நீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால்… இந்தியத்துணைக்கண்டத்தின் மாபெரும் மேதை ஷாஹ் வலிய்யுல்லாஹ் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்; “நீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால் நமது காலத்து “கெட்ட உலமா” (மார்க்க அறிஞர்களை) பாருங்கள். இவர்கள் உலகாயத நன்மைகளை நாடி அதன் பின்னால் ஓடுபவர்களாகவும், தமது முன்னோர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர்ஆனையும், ஸுன்னாவையும் புறக்கணிப்பு செய்கின்றார்கள். தனது மனதுக்கு பிடித்த ‘ஆலிமின்’ மார்க்கப்புலமை, கடுமையான போக்கு, நெகிழ்வுத்தன்மை…
கேஸ் அடுப்பில் சமையல் செய்யும்போது எச்சரிக்கை தேவை!
கேஸ் அடுப்பில் சமையல் செய்யும்போது எச்சரிக்கை தேவை! 13 பிப்ரவரி 2015 அன்று பெண் ஒருத்தி தன் சமையல் அறையில் கேஸ் (Gas stove) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும்போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப்பான் பூச்சிகளைக் கண்டாள். உடனே அவள் பூச்சிக் கொல்லி (“Hit”, “Mortein”) மருந்தை தெளித்தாள். அந்த மருந்தின் வேகம் கேஷ் சிலிண்டரை வெடித்து அவள் மேல் 65% தீகாயம் ஏற்பட்டது. அவளைக் காப்பாத்த முற்பட்ட கணவர் மீதும் தீக்காயம்…
போதை விபத்துகளில் முதலிடம்!
போதை விபத்துகளில் முதலிடம்! டி.எல். சஞ்சீவிகுமார் [ ஒருவரின் மூளைக்குள் மது சென்றவுடன் அது, ‘டெட்ராஹைட்ரோஐசோகுயினோலின்’ (Tetrahydroisoquinoline) என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இது மொத்த மூளையையும் கட்டுப்பாடு இழக்கச் செய்கிறது. ஒருவர் அதிகமாக மது அருந்துவதால் அல்லது அவசரமாகக் குறைந்த நிமிடங்களில் ஒரே மூச்சாக அதிக அளவு மது அருந்துவதால் மிதமிஞ்சிய போதை ஏற்படுகிறது. அப்போது சிறுமூளை பெருமூளையின் கட்டளைக்குக் கீழ்படிவதில்லை. அல்லது பெருமூளை சிறுமூளையைக் கட்டுப்படுத்தும் தன்மையை இழக்கிறது. ‘என்னை யார் கேட்பது? எது…
பஸ் பயணத்தில் இப்படியும் நடக்கலாம்… எச்சரிக்கை!
பஸ் பயணத்தில் இப்படியும் நடக்கலாம்… எச்சரிக்கை! அது இரவு நேரத்தில் செல்லும் விரைவு பஸ். பல வருடங்களாக அந்த ஒரே பஸ், குறிப்பிட்ட நேரத்தில் அந்த மார்க்கமாக சென்று கொண்டிருப்பதால், அந்த பஸ் ரொம்பவே தள்ளாடிவிட்டது. இழுத்து இழுத்து அது செல்வதால் விவரம் தெரிந்த பயணிகள் அதில் ஏறமாட்டார்கள். அநேகமாக நாலைந்து பயணிகள் ஏறுவார்கள். ஏறியதும் ஆளுக்கொரு சீட்டில் கால் நீட்டி படுத்துவிடுவார்கள். அன்று இரவு பத்து மணி இருக்கும். மழை இதோ இப்போதே வந்துவிடுவேன் என்பதுபோல்…
‘பேப்பர் கப்’களும் ஆபத்தும்!
‘பேப்பர் கப்’களும் ஆபத்தும்! ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் தினமும் இரவில் வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் “கப்’களில், டீ, காபி குடிப்பது வழக்கம்!…