வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல் சமூக வலைதளங்கள் மூலம், பள்ளி, கல்லூரி மாணவியரை குறிவைத்து மோசடி செய்யும் வக்கிர கும்பல்களின் செயல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் மாணவியர் மட்டுமின்றி, பெற்றோரும் உஷாராக இருக்க வேண்டும். இன்றைய நவீன உலகில், மக்களின் அடிப்படை தேவைகளில், மொபைல்போன் மற்றும் இன்டர்நெட்டும் இடம்பிடித்துள்ளன. பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள இன்டர்நெட் உதவுகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் சாதகம், பாதகம் இரண்டும் கலந்திருக்கும். அந்த…
Category: எச்சரிக்கை!
இதற்குப்பெயர் நாகரீகக் கலாச்சாரமாம்…!!!
ஆண் பெண் நாகரீகம் எங்கே போகும்? முதலில் ஆணும் பெண்ணும் பார்த்துக்கொள்வதால் என்ன தவறு என்றனர். பிறகு ஆணும் பெண்ணும் ஒன்றாக படிப்பதால் என்ன தவறு என்றனர் பிறகு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வதால் என்ன தவறு என்றனர் பிறகு ஆணும் பெண்ணும் நட்பாக இருந்தால் என்ன தவறு என்றனர் பிறகு ஆணும் பெண்ணும் ஒன்றாக வெளியில் சென்று வந்தால் என்ன தவறு என்றனர் பிறகு ஆணும் பெண்ணும் தொட்டுக்கொண்டு பேசுவதால் என்ன தவறு என்றனர்
திரைப்படங்களும் முஸ்லிம்களும்!
திரைப்படங்களும் முஸ்லிம்களும்! [ ஊடகங்கள் மூலம் முஸ்லிம்களைக் கெட்டவர்களாகவும் சமூக விரோதிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கற்பனை செய்து காட்டுவது நீண்டகாலமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு கோணங்களில் முஸ்லிம்கள் சிரமத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற போக்கு காணப்படுகிறது. இதனால் வீடு வாடகைக்குப் பெறுவதுகூட மிகச்சிரமமாக உள்ளது. இதைக் களைய நாம் செய்ய வேண்டியதென்ன? நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவதோ, அதேபோல் திரைப்படம் எடுப்பதோ இல்லை. மாறாக, கதாசிரியர்களையும் தயாரிப்பாளர்களையும் நம்முள்…
விளையாட்டு காதலியால் ஏற்பட்ட விபரீதம் – இப்படியும் சில பைத்தியங்கள்!
விளையாட்டு காதலியால் ஏற்பட்ட விபரீதம் – இப்படியும் சில பைத்தியங்கள்! இன்றைய இளைஞர்கள் ஓடியாடி விளையாடுவதை மறந்து பல காலங்கள் ஆகி விட்டன. அவர்கள் விளையாட்டெல்லாம் கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸில் விளையாடுவதாகவே உள்ளது. இப்போது அவர்கள் தங்கள் காதலிகளையும் வீடியோ கேம்சிலேயே தேடுகிறார்கள். இவர்களை திருப்திப்படுத்துவதர்க்காக ஜப்பான் நிறுவனம் ஒரு வீடியோ கேமை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்திய உடனே கேம் சூடுபிடித்தது. மிகவும் பிரபலமடைந்தது. அந்த கேமின் பெயர் கூட ‘லவ் பிளஸ்’ என்பது தான். இந்த கேம்…
சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!
அமெரிக்காவின் பென்ட்டன்விள்ளே, அர்கன்சாஸ் மாகாணத்தில் 1967-ல் சாம் வால்டன் என்பவரால் தொடங்கப்பட்டது வால்மார்ட். இப்போது 15 நாடுகளில் 8,500 ஸ்டோர்களுக்கு மேல் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் வால்மார்ட், மெக்சிகோவில் வால்மெக்ஸ், இங்கிலாந்தில் அஸ்டா, ஜப்பானில் செய்யூ என்று ஊருக்கு ஒரு பேர் வைத்துக்கொள்ளும் வால்மார்ட்டின் இந்தியப் பெயர் ‘பெஸ்ட் ப்ரைஸ்’! அமெரிக்காவில் அதிக அளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கிய வால்மார்ட், ‘நெய்பர்ஹுட் மார்க்கெட்’ என்ற கான்செப்ட்டை பிடித்துதான் ஹிட்டடித்தது. அதாவது, பெரிய ஸ்டோர்களுக்குச் சென்று ஷாப்பிங் செய்ய…
பெண்களை இழுத்துப்போகும் கலாச்சாரம்!
பெண்களை இழுத்துப்போகும் கலாச்சரம்! “பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது; பெண் சுதந்திரம் வேண்டும்” இவை இரண்டையும் நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தால் போதும், மீடியாக்களில் உங்கள் முகம் காட்டப்படும். அடுத்த கட்டமாக சமுதாய முன்னேற்றம் கருதும் தியாகி என்று நீங்கள் வர்ணிக்கப்படுவீர்கள். இந்த வார்த்தைகள் புரட்சிகரமான கோஷங்களாக வெளியில் தெரிந்தாலும் இதன் மூலம் வீதிக்கு இழுக்கப்பட்ட பெண்ணினத்தின் சமூகச் சீரழிவுகள் ஆக்டோபஸாக மாறியிருக்கின்றன. அந்தச் சீரழிவுகளில் எல்லா சமுதாயப் பெண்களும் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். வாலிபப் பெண்கள் கல்வி, வேலை…
முஸ்லிம்களை திட்டமிட்டே ‘தீவிரவாதி’களாக்கும் மிருகங்கள்!
முஸ்லிம்களை திட்டமிட்டே ”தீவிரவாதி”களாக்கும் மிருகங்கள் முஸ்லிம்களை திட்டமிட்டே ‘தீவிரவாதி’களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும், இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன. “அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்” இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக ஒரு சர்வதேசிய அரசியலைத் தொடங்கி கட்டமைக்க வேண்டிய கட்டாயம், குறிப்பாக…
பெண்களைத் துரத்தும் ரகசிய கேமராக்கள்!
பெண்ணின் அந்தரங்கத்தை கீழிருந்து எடுப்பதற்காக…. பெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள்! பெண்களின் மானம் சார்ந்த தகவல் என்பதால், நீண்ட பதிவாக எழுதி இருகிறோம். குறிப்பாக பெண்களே!, உங்களின் மானத்திற்கும், பாதுகாப்பிற்கும் இந்த கட்டுரை முக்கியம் என்பதால் சிரமம் பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெற வேண்டும், மற்றவர்களுக்கும் எத்திவைக்க வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் நம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதே வேலையில், மறுபுறம் நம்மை அதிர்ச்சிக் குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக…
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை!
பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊருகிறதா?! பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி கிடைக்கிறதா? இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே . பரோட்டாவின் கதை என்ன தெரியுமா? பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்….
எச்சரிக்கை! தொழுகைக்கு இடம் கேட்கும் சாக்கில் நூதனத் திருட்டு!
எச்சரிக்கை! தொழுகைக்கு இடம் கேட்கும் சாக்கில் நூதனத் திருட்டு! அபூ இபுறாஹிம் நம் மக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் இன்றைய சூழலில் கேள்விப்படும் சம்பவங்கள் சற்று அச்சத்தையும் பதற்றத்தையும் கொடுக்கிறது அதுவும் இந்த சம்பவம் பற்றி என் சுற்றமே உணர்ந்ததும் இன்னும் பிளிர்கிறது, அதுதான் ஒரு வித நூதன திருட்டு “தொழுவதற்கு இடம்” கேட்டு வரும் அன்னியப் பெண்களின் அட்டூழியம் ஏற்கனவே முன்று அல்லது அதற்கு மேல் நடந்தேறியிருக்கிறது இதனை அதிரைசார்பு…