அறிவியல் போர்வையில் நாத்திகர்கள் செய்த பித்தலாட்டங்கள் ஆஷிக் அஹமது அறிவியல் போர்வையில், நாத்திக பக்தி முத்தி போய் இவர்கள் செய்த பித்தலாட்டங்களை அவ்வப்போது நினைவுக்கு கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். பல அறிவியல் ஊடகங்கள், பின்வரும் சம்பவத்திற்கு, அறிவியல் உலகில் நடந்த பித்தலாட்டங்களில் முதன்மையான இடத்தை கொடுக்கின்றன. இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள கிராமம் பில்ட்டவுன். 1911-ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் இங்குள்ள ஒரு கல்சுரங்கத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்…
Category: எச்சரிக்கை!
அழிவை நோக்கி அரபிகள்…
அழிவை நோக்கிஅரபிகள்… அஷ்ஷெய்க் – S.கமாலுதீன் மதனி அழிவு நாள் நெருங்கிவிட்டதற்கான அடையாளங்கள் வெளியாகிவிட்டன. சமீப காலமாக அந்த அடையாளங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பொதுவாக உலகளாவிய அளவில் பல அறிகுறிகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருந்தாலும் எந்தப் பகுதியில் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டதோ, எந்தப் பகுதியில் படைத்தவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள் அதிகமாக வாழ்ந்து, இறைமார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலும், ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும் என்ற ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டுவதிலும் அரும்பாடுபட்டார்களோ,…
ஊடகக் குற்றம்!
ஊடகக் குற்றம்! நூருத்தீன் சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன். அவர் ஒரு சிறந்த நரம்பியல் மருத்துவர். அவருக்கு கோவிட்-19 பரவியது. 15 நாள்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பலனில்லை; உயிரிழந்தார். கனத்த இதயத்துடன் அவரது சடலத்தை அடக்கம் செய்ய அவருடைய நண்பர்கள் சிலரும் ஊழியர்களும் உரிய ஆவணத்துடன் சென்றனர். ஆனால் அச்சடலத்தைத் தங்கள் பகுதியில் அடக்கம் செய்யக்கூடாது என்று தடுத்து, ஏறக்குறைய 50 பேர் கொண்ட…
தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்!
தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம் சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூக விரோதச் சுற்றுலா இது. குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல் நோயான “பீடோ ஃபைலிக்” மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும் வணிகம் இது. அமெரிக்காவின் FBI தொடங்கி INTREPOLE வரைக்கும் இந்த கும்பலை பிடிக்க தனிப்படைகளை அமைத்திருக்கின்றன. நம் நாட்டில் மும்பை, கோவா, புனே, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்ளில் பரவி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்கிறார்காள் சமூக செயல்பாட்டாளர்கள். நமது நாட்டில்…
முஸ்லீம் பெண்களின் கற்புக்கு விலை பேசும் மத(மாது)வெறியர்கள்
முஸ்லீம் பெண்களின் கற்புக்கு விலை பேசும் மத(மாது)வெறியர்கள் [ வேலியே பயிரை மேய்வதுபோல் மார்க்கத்தை போதித்துக்கொண்டே(!) பெண்களை வேட்டையாடும் மார்க்க அறிஞர்களும் தோன்றிவிட்டார்கள். இவர்களைப் போன்றவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு பெண்களை அனுப்பாமல் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம். உண்மையான மார்க்கத்தை போதிப்பதாகச் சொல்லி இறையச்சமின்றி பெண்களின் கற்பை சூரையாடும் இவர்களிடம் மிகுந்த எச்சரிக்கை தேவை! ஜும்ஆ பயானில் உண்மையான ஆலிம்கள் இதனைப்பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். -adm.]
பெண்களுடைய விஷயத்தில் மார்க்கத்தின் பெயரால் எல்லை தாண்டியதால் ஏற்பட்ட இழிவு!
பெண்களுடைய விஷயத்தில் மார்க்கத்தின் பெயரால் எல்லை தாண்டியதால் ஏற்பட்ட இழிவு! ஒரு குறிப்பிட்ட இயக்கத்தில் மட்டும் பாலியல் வாடை அதிகம் வீசுவதற்கு என்ன காரணம்? 1. பெண்களிடம் இருந்த வெட்க உணர்வை போக்கியது. 2. மார்க்கத்தை அறிந்துகொள்ள வெட்கப்படக்கூடாது என தண்ணி தெளிச்சுவிட்டு, சகஜமாக ஆண் தாஃயிகளிடம் உரையாட வழி ஏற்படுத்தி தந்தது. 3. மார்க்க சந்தேகங்களுக்கு பதிலளிக்க ஆண் தாஃயிகளின் போன் நம்பரையே அறிவித்தது. 4. மார்க்க சந்தேகம் என ஆரம்பித்த பேச்சு, மணிக்கணக்கில் ஆகி,…
வரம்புமீறி வசைபாடும் மார்க்க அறிஞர்களுக்கு…
வரம்புமீறி வசைபாடும் மார்க்க அறிஞர்களுக்கு… “அகீதா”வின் வேறுபாடு காரணமாக இன்று மார்க்க அறிஞர்கள் சிலர் வரம்புமீறி வசை பாடுவதையே தொழிலாகக் கொண்டு வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற தவறான செயல்களுக்கு ஜும்ஆ பயானை பயன்படுத்துவது கொடுமையாக இருக்கிறது. இது நிச்சயமாக ஆரோக்கியமான செயலல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும். இதுபோன்ற ஆலிம்களுக்காக கீழ்காணும் நபிமொழிகளை இங்கு இடம்பெறச் செய்துள்ளோம். படித்த பிறகாவது திருந்துவார்களாக! வரம்புமீறி வசைபாடும் பள்ளி இமாம்கள் மட்டுமல்ல மற்றவர்களும் அழுத்தமாக மனதில் பதிய வைத்துக்கொள்ள…
அவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை
அவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி [ இன்று பொய், அவதூறு என்பதெல்லாம் மக்களால் ஒரு பாவமான செயலாகவே பார்க்கப்படுவதில்லை. சர்வ சாதாரணமாக அவதூறு கூறும் பழக்கம் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டுள்ளது. பொய்யான தகவல்களை மக்களிடையே கூறுவதும், அதை பேஸ்புக் போன்ற இணையதள ஊடகங்கள் மூலம் பரப்புவதும் பலருக்கும் அன்றாட பழக்கமாகி விட்டது. பிற மனிதர்கள் மீது அவதூறு பரப்புவதை ஏதோ சாதாரண ஒன்றாகக்…
தன் இறப்பில் ஜெயலலிதா விட்டுச் சென்றிருக்கும் மிகப்பெரிய உண்மை!
தன் இறப்பில் ஜெயலலிதா விட்டுச் சென்றிருக்கும் மிகப்பெரிய உண்மை! ”மக்களால் நான்..மக்களுக்காகவே நான்..” மிகைப்பட தெரிந்தாலும், சந்தனப் பேழையில் உடல் வைத்து மூடியபிறகு டிவியில் திரையில் வந்த இந்தக் குரல் இதயத்தைப் பிழிந்தது என்றால் மிகையல்ல. எதையுமே திட்டமிட்டு உறுதியோடு வெற்றி பெற்றே வந்த இவர் தோற்றது இந்த ஒன்றில்தான். எனக்கென்று யாருமில்லை என மேடைகளில் அவர் முழங்கியதை பொய்யென்று நிரூபித்திருக்கிறது இன்றைய தமிழகம். எதிர்க் கட்சிகளில் கூட தன்னை நேசிப்பவர்கள் அதிகம் என்று தெரிந்து கொள்ளாமலேயே…
இன்வர்ட்டர் பற்றிய ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
இன்வர்ட்டர் பற்றிய ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன. எல்லா மின் சாதனங்களை விடவும்…