“I CAN NOT BREATH” அமெரிக்காவெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் போர்க் குரல் கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரத்தின் ஒரு மளிகைக் கடையில் பொருள் வாங்க வந்த ஓர் இளைஞர், கள்ளநோட்டு கொடுத்ததாக கடைக்கார் போலீசில் புகார் செய்கிறார். உடனே அங்கு சோதனையிட வந்த காவல்துறையினர், கடைக்கு வெளியே காரில் அமர்ந்திருந்த கருப்பு நிற இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்கின்றனர். அவர் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் (வயது 46). காரில் இருந்த அவரை கீழே இறங்கும்படி கூறி,…
Category: அரசியல்
அமெரிக்கா-தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம்!
அமெரிக்கா-தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம்! 19 ஆண்டு கால போரின் விளைவுகள் சீராகுமா?! ர.முகமது இல்யாஸ் [ கடந்த 19 ஆண்டுகளில், அமெரிக்க ஆப்கன் போரில் ஏறத்தாழ 1.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 45 ஆயிரம் ஆப்கன் மக்கள் இறந்தனர். இந்தப் போரினால், உலகம் முழுவதும் ஏறத்தாழ 25 லட்சம் ஆப்கன் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்கப் படையினரில் 2,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போர்களுக்கு அமெரிக்கா மொத்தமாக …
இந்திய முஸ்லிம்களின் “இரண்டாவது விடுதலைப் போராட்டம்!”
இந்திய முஸ்லிம்களின் “இரண்டாவது விடுதலைப் போராட்டம்!” அ. முஹம்மது கான் பாகவி [ பர்தா முறையைப் பேணி, உணவை மறந்து, உறக்கத்தைத் துறந்து, இயற்கைத் தேவைகளைக்கூடத் தள்ளிவைத்துவிட்டுக் கைக்குழந்தைகளுடன் அந்த வீரப் பெண்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்தைக் காண்கையில் நமக்கெல்லாம் சிலிர்த்துப்போகிறது. நம்மையும் அறியாமலேயே அவர்களுக்காக துஆ செய்யத் தூண்டுகிறது. காவலர்களின் தடியடியையும் வாங்கிக்கொண்டு, அதை ஒரு விழுப்புண்ணாக ஏற்றுக்கொண்டு உறுதியோடு போராடும் வீரமங்கையர் வாழ்த்துக்குரியவர்கள்; வரலாற்றுச் சின்னங்கள்.] இந்தியாவை 800-க்கும் அதிகமான…
திரும்பப் பெறப்படுமா தேசியக் குடியுரிமைப் பதிவேடு?
திரும்பப் பெறப்படுமா தேசியக் குடியுரிமைப் பதிவேடு? முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. [ தடுப்பு முகாம் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். “நடந்தால் இரண்டடி, இருந்தால் நான்கடி, படுத்தால் ஆறடி போதும்” எனும் பாடல் வரிகளுக்கேற்ப, படுக்க ஆறடிகூடக் கிடையாதாம். படுக்க ”நான்கு அடி”தானாம். கால் நீட்டிப் படுக்க இயலாதாம். இதுதான் தடுப்புக் காவல் மையத்தின் நிலை என அங்கு தொல்லையை அனுபவித்து, தற்போது விடுதலையாகியுள்ள பெண் கூறுகிறார். இச்சட்டத்தின்…
இந்தியாவில் உண்மையான தேசப்பற்று உள்ளவர்கள் யார்?
இந்தியாவில் உண்மையான தேசப்பற்று உள்ளவர்கள் யார்? அல்லாஹ்வின் திருப்பெயரால் இந்தியாவில் உண்மையான தேசப்பற்று உள்ளவர்கள் யார்? இந்தியா சுதந்திரம் கிடைப்பதற்கு முஸ்லிம்களுக்கு நிறைய பங்கு இருக்கிறது. அவர்கள் செய்த தியாகம் இன்று மறைக்கப்பட்டாலும், யாரும் மறுக்கமுடியாது. தேசத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் .நிறைய பண உதவிகளை செய்தவர்கள் முஸ்லிம்கள். ஆங்கிலேயர்களை மட்டும் வெறுக்கவில்லை, மாறாக, அவர்களின் ஆங்கில மொழியையும் வெறுத்தார்கள். இந்திய தேசத்துக்காக முஸ்லிம்கள் செய்த தியாகம் சொல்லிமாளாது. இன்று முஸ்லிம்களுக்கு இந்தியாவில் பல நெருக்கடியான…
பாசிசமும் முதலாளித்துவமும்
பாசிசமும் முதலாளித்துவமும் நூர் முஹம்மது பாசிசத்தின் கோர முகத்திற்கு இறையாகி கொண்டிருக்கின்றது, பன்முகத்தன்மை கொண்ட இந்தியா. இது ஜெர்மனில் அமைத்த நாஜி அரசாங்கம் போல், இங்கு “இந்து, இந்தி, இந்தியா” என்ற போர்வையில் பார்ப்பனிய ராஜ்ஜியத்தை கட்டமைக்கப்படுகின்றது. அனைவருக்குமான இந்தியா என்ற நிலையை மாற்றி சொந்த நாட்டு மக்களுக்குள்ளேயே ஒர் மதமோதல்களை தீவிரப்படுத்துவதுதான் இவர்களின் தத்துவமும், செயல்திட்டமும். அரசின் கல்வி, கலாச்சார, அறிவியல், வரலாற்று ஆராய்ச்சி மையங்கள் அனைத்திலும்…
வரலாறு படைக்கும் ஷஹீன் பாக் (Shaheen Bagh) பெண்களின் போராட்டம்
வரலாறு படைக்கும் ஷஹீன் பாக் (Shaheen Bagh) பெண்களின் போராட்டம் [ மாபெரும் புரட்சி என்ற பெயரில் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட, பிரிட்டிஷ்காரர்களால் “சிப்பாய் கிளர்ச்சி” என்று அழைக்கப்பட்ட, 1857 ல் நடந்த முதல் சுதந்திரப்போராட்டத்திற்கு தலைமையேற்றவர்களின் வம்சா வழியினர், தங்களின் மூதாதையர்களின் போராட்ட வீரியம் சற்றும் இழக்காமல் வீதியில் இரண்டாவது சுதந்திரப்போராட்டத்தை துவக்கியுள்ளனர். ஒரு போராட்டக்களம் அத்தனை ஜனநாயகத்துடன், கடுங்குளிரிலும் இயல்பாக இயங்கிவருகிறது. இந்திய வரைபடம் ஒன்று மிக உயரமாக எழுப்பப்பட்டு, அதில் “இந்திய…
“கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு”
“கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு” –குறள் கிழக்கிந்திய கம்பெனியை விரட்ட போராடி இன்று காப்பரேட் கம்பெனிகளிடம் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பொதுத்துறை நிறுவனத்தை கூட உருவாக்க வக்கில்லாதவர்கள்.. நேரு தொடங்கி காங்கிரஸ் கொண்டுவந்த/உருவாக்கிய மத்திய அரசின் லாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறார்கள். நிதிநெருக்கடி தீர்க்க வழிகாண வக்கில்லாதவர்கள் பொது சொத்துக்களை விற்று கடைசியில் திவாலாக போகிறார்கள். வங்கிகள் திவாலானால் அதிகபட்சம் நீ எத்தனை கோடிகள் வைப்புநிதியாய் சேமிப்பு நிதியாய் வைத்திருந்தாலும் ஐந்து லட்சம்…
ரோஹிங்யாக்களைப் பாதுகாக்க வேண்டும்! – சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இந்தியாவின் நிலையும்
“ரோஹிங்யாக்களைப் பாதுகாக்க வேண்டும்!” – சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இந்தியாவின் நிலையும் [ உலக வரலாற்றில் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மிகச் சில வழக்குகளில் இதுவும் ஒன்று] \ரோஹிங்யாக்கள் இனப்படுகொலை தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. மியான்மரில் வசித்துவருகிற பல இனக்குழுக்களில் ரோஹிங்யாக்களும் ஒன்று. இவர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள். வங்கதேச எல்லையை ஒட்டிய ரகைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசித்துவருபவர்கள். மியான்மர் அவர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை…
முஸ்லிம்களே! பொது விவகாரங்களில் மூக்கை நுழையுங்கள்!
முஸ்லிம்களே! பொது விவகாரங்களில் மூக்கை நுழையுங்கள்! [ காலத்தின் தேவை இக்கட்டுரை ] மாண்புமிகு சல்மான் குர்ஷித் [ இந்துக்களையும், முஸ்லிம்களையும் இணைத்து முஸ்லிம்களுக்கு நலன் நாடும் விஷயங்கள் சச்சார் கமிட்டியில் என்னென்ன உள்ளது. தனிமைப்படுத்தும் பரிந்துரைகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டும். தென்னிந்தியாவில் உட்கார்ந்து கொண்டு கல்வி உதவி கேட்கிறீர். வியப்பாய் உள்ளது. உத்தரப் பிரதேசத்துக்கு நீங்கள் வழிகாட்ட அழைக்கிறேன். நீங்கள் கல்விதுறையில் வெற்றியாளர்கள். நீதியரசர் பஷீர் அஹ்மது சயீது பெயரில்…