இஸ்லாமின் பார்வையில் சிறுபான்மைச் சமுதாயம்! ஜெ. ஹாஜா கனி ஓரு நாட்டின் நனிசிறந்த நாகரிகம், அது தனது சிறுபான்மை மக்களை எப்படி நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது. சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளுக்கு அரணாக நிற்கும் கூறுகளைத் தன் இயல்பிலேயே கொண்டிருக்கும் இந்திய அரசியல் சாசனம், விடுதலைப் போரின் விதையாய், விருட்சமாய், விழுதுகளாய் நின்ற, மகத்தான தியாகிகளின் விருப்பங்களுக்குக்கேற்ப வடிவமைக்கப்பட்டு, உலகின் மிகச்சிறந்த அரசியல் சாசனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது என்றால் மிகையில்லை. அதேநேரம், சுதந்திரம் பெற்று அறுபத்தாறு ஆண்டுகளுக்குப்…
Category: அப்துர் ரஹ்மான் உமரி
ஷஹீத் ஆவது என்றால் சாதாரண விஷயமா?
ஷஹீத் ஆவது என்றால் சாதாரண விஷயமா? ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி அனஸ் இப்னு நள்ரு (ரளியல்லாஹு அன்ஹு) என்பது அவருடைய பெயர். மிகவும் இறைநம்பிக்கை உள்ள நபித்தோழர். இஸ்லாமை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக எதிரிகள் தொடுத்த முதல் போரான பத்ருப் போரில் அவர் கலந்து கொள்ளவேண்டும். ஏதோ காரணத்திற்காக வெளியூர் சென்று இருந்தால் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது. அது அவருடைய மனதை மிகவும் வாட்டிக் கொண்டே…
முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்!
முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்! ஸெய்யத் அப்துர் ரஹ்மான் உமரீ [ ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டி உறவாடி வரும் மாற்றுமதத்தாரின் பண்பாட்டைப் பார்த்து கற்றுக் கொண்டவை அல்லது சிலைவணக்கம் தவறு என்றுணர்ந்து நம் முன்னோர் இஸ்லாமிய ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு உள்ளே வந்தபோதும் விடாப்பிடியாக அக்கறையின்றி, கொண்டு வந்த மிச்ச சொச்சங்கள் இவை. மக்களுடைய மனப்போக்கு என்று இதை ஒதுக்கித் தள்ள முடியாது. ஆலிம்கள் உலமாக்களின் பொறுப்பின்மை, கவனக்குறை…
சொர்க்கத்துக்குச் சொந்தக்காரர்
சொர்க்கத்துக்குச் சொந்தக்காரர் ஸைய்யிது, அப்துர் ரஹ்மான் உமரி அப்துல்லாஹ் என்பது அவருடைய பெயர். அவர் ஒரு யூதர். அதிலும் மார்க்க அறிஞர். யூத சட்டதிட்டங்களையும் தவ்ராத் வேதத்தையும் கரைத்துக் குடித்தவர். மதீனாவிற்கு இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தவுடன் ஊரெல்லாம் இஸ்லாமைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. யூதர்களின் வேதமான தவ்ராத்திலும் இறுதித்தூதரைப் பற்றி கூறப்பட்டிருந்தது. அப்துல்லாஹ் ஒரு மார்க்க அறிஞர் என்பதால் ஏற்கனவே அதைப்பற்றி அறிந்திருந்தார். சத்தியம் இதுதான் என்று தெரிந்த…
பெண் விடுதலை: ஒருபார்வை!
பெண் விடுதலை: ஒருபார்வை! மவ்லவி, ஸய்யது அப்துர் ரஹ்மான் உமரி [ பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எனத் தெரிந்து கருவிலேயே தெரிந்து கொண்டு பெண் என்றால் கருவிலேயே அழித்து விடத்தான் இன்று விஞ்ஞானம் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது. இப்படியாக ஒவ்வொரு வருடமும் உலகில் ஒன்றல்ல, இரண்டல்ல, இலட்சக்கணக்கான பெண் கருக்கள் கொல்லப்பட்டு வருகின்றன. ஒருபெண் வளரும்போது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் போன்ற கருத்துக்களை வளர்ப்பதன் மூலம் அவள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விடுவதிலும் நடனங்கள்…
இஹ்திஸாப் – சுயபரிசோதனை
மவ்லவி ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி ”தஜ்கியா” விற்கான முதல் நிலை அமைப்பு ”இஹ்திஸாப்” ஆகும். இஹ்திஸாப் என்றால் சுய பரிசோதனை என்று பொருள். அதாவது தன்னைத் தானே. தன்னுடைய அமல்களைத் தானே – சோதித்துக் கொள்வது ஆகும்!. வான்மறையில் வல்ல இறைவன் கூறுகிறான்˜ ‘இறைநம்பிக்கை! கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள். மேலும் நாளைய தினத்திற்காக எதனைத் – தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று ஒவ்வொரு மனிதனும் (எண்ணிப்) பார்க்கட்டும்!’ (59˜18)…
அல்லாஹ்வோடு செய்துகொண்ட வாக்குறுதி
அல்லாஹ்வோடு செய்துகொண்ட வாக்குறுதி ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி அனஸ் இப்னு நள்ரு (ரளியல்லாஹு அன்ஹு) என்பது அவருடைய பெயர். மிகவும் இறைநம்பிக்கை உள்ள நபித்தோழர். இஸ்லாமை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக எதிரிகள் தொடுத்த முதல் போரான பத்ருப் போரில் அவர் கலந்து கொள்ளவேண்டும். ஏதோ காரணத்திற்காக வெளியூர் சென்று இருந்தால் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது. அது அவருடைய மனதை மிகவும் வாட்டிக் கொண்டே இருந்தது. பத்ருப் போரில் கலந்து…
நவீனகால சிக்கல்களுக்கு தீர்வு
MUST READ நவீனகால சிக்கல்களுக்கு தீர்வு ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி [ மனிதர்கள் யாவரும் சரிசமமானவர்கள். மனித உரிமைகளும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உறவுமுறைகளும் யாவருக்கும் பொதுவானவை. ஒரே குடும்பத்தின் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் என்பதால் சமூகம் பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் பொதுவான உரிமையைப் பெற்றவர்கள்.எண்ணிக்கை பெருகிவிட்டதால் இந்த ஓர்மைச் சிந்தனை குறுகிவிட்டது. ஓரிறைவனை மட்டும் வழிபட்டாக வேண்டும் என்ற சிந்தனையை மனதில்கொண்டு அவ்வழியே உலகைப் பார்த்தால் உண்மை சொரூபம் அப்பட்டமாகத் தெரியும். நிறம் இனம்…
தஸ்கியா (உளத்தூய்மை) என்றால் என்ன?
தஸ்கியா (உளத்தூய்மை) என்றால் என்ன? ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி [ தீமையைவிட்டுத் தூரவிலகி இருப்பவரே – தூய்மை’யைப்பெற்றுக் கொள்ள முடியும்! ஆதலால், ‘தஸ்கியா’ அடைவதற்கான மூலகாரணமாக இறையச்சமே அதாவது ‘தக்வா’வே உள்ளது. ‘தக்வா’வைப் பெற்றவர்தாம் ‘தஸ்கியா’ வைப்பெற்றுக்கொள்ள முடியும். தஸ்கியா’வின் செயல்வடிவ வெளிப்பாடாக உள்ளது தொழுகை ஆகும். ஈமான் பில்லாஹ் என்பதன் முதல் வெளிப்பாடே தொழுகைதான்! ஷரீ அத்தின் துவக்கப் புள்ளியாகவும், ஷரீஅத்தைச் சூழ்ந்து வரையறையாகவும் தொழுகையாகவும் தொழுகையே உள்ளது.] ‘தஸ்கியத்துந் நப்ஸ்’…
நிலவின் இருப்பிடம் சேறல்ல; செவ்வானம்!
நிலவின் இருப்பிடம் சேறல்ல; செவ்வானம்! ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி ( கட்டுரையாசிரியர் ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி கோயமுத்தூரைச் சேர்ந்தவர். உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாமி்ல் ஆலிமிய்யத் பட்டம் பெற்றவர். இஸ்லாம் குறித்து பல நூல்களை எழுதியுள்ளவர். பல நூல்களை மொழிபெயர்த்துள்ளவர். இதுவரை ஏறக்குறைய 27 நூல்கள் வெளிவந்துள்ளன. ‘”இஸ்லாமியப் பார்வை” என்கின்ற பெயரில் இணையதளம் ஒன்றை நடத்துகிறார். ) அவரது இணையதளம்: http://islamiyappaarvai.blogspot.com/2008_07_01_archive.html [[ வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் எந்த விஷயமும் இல்லாது என்றிருக்கும்போது வருகின்ற…