அறிவிற்சிறந்த நபித்தோழர்கள் – 1 உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு சையத் அப்துர் ரஹ்மான் உமரி பெயர் உமர். சிறப்புப் பெயர் அபுல் ஹஃப்ஸ். குறிப்புப் பெயர் ஃபாரூக் ஆகும். தந்தையின் பெயர் கத்தாப். தாயாரின் பெயர் கதிம்மா. முழுமையான வம்சாவழித் தொடர் கீழ்வருமாறு. உமர் இப்னு கத்தாப் இப்னு நுஃபைல் இப்னு அப்துல் உஸ்ஸா இப்னு ரிபாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஃபுரத் இப்னு ரிஸாஹ் இப்னு அதீ இப்னு கஅப் இப்னு…
Category: அப்துர் ரஹ்மான் உமரி
வரவேற்போம் வசந்தத்தை!
வரவேற்போம் வசந்தத்தை! சையத் அப்துர் ரஹ்மான் உமரி இறைநம்பிக்கையாளர்களின் ஈமானை புதுப்பிக்கும் பருவமழையாக வருடந்தோறும் ரமழான் மலர்கின்றது. ஒரு சில விஷயங்களை மனதுக்குள் அசை போட்டுப் பார்த்தால் தான் இந்த ரமழான் மாதத்தின் மாண்பும் மகத்துவமும் நமக்குப் புரியும்! நாம் மனிதர்கள். படைப்பினங்கள் அனைத்திலும் தலைசிறந்த பகுத்தறிவு வாய்க்கப்பட்ட மனிதர்களாக நாம் இருக்கின்றோம். விளையாட்டுக்காய் நம்மைப்படைத்து வெறுமனே வையகத்தில் தூக்கி வீசியெறிந்து விடவில்லை. வல்ல இறைவன்! அவன் ரஹ்மான்!! எத்தனை எத்தனை அருட்கொடைகள்; எண்ண…
நபித் தோழர்களின் நிலையும் நம்பிக்கையும்
ஸஹாபாக்களும் சிறப்புகளும் M U S T R E A D நபித் தோழர்களின் நிலையும் நம்பிக்கையும் சையத் அப்துர் ரஹ்மான் உமரி ஆற்றலும் வல்லமையும் மிக்க அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய தூதருக்குத் தோள் கொடுக்க இந்த உம்மத்தில் மிகச் சிறந்த சான்றோர்களைத் தேர்ந்தெடுத்தான். இஸ்லாமின் அழைப்புப் பணியை அவர்கள் முன்னெடுத்தச் சென்றார்கள். தப்லீக் எனும் அடைக்கலப் பொறுப்பை அவர்கள் சுமந்தார்கள். அருகிலுள்ளவர்கள், தொலைவில் உள்ளவர்கள், தீனைப் பற்றி அறிந்தோர், அறியாதோர்…
இறைநெருக்கத்தின் முக்கியத்துவம்
இறைநெருக்கத்தின் முக்கியத்துவம் குர்ரம் முராத் தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி [ அல்லாஹ்வை நேசிப்பது, அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக் கொள்வது, அவனுடைய நெருக்கத்தை அடைவது – வாழ்க்கையில் இவற்றை விடமும் பெரும்பேறு வேறு ஏதேனும் உண்டா?. இது ஒர் உயர்ந்த இலக்கு, உன்னதமான பேறு. அதற்கேற்றாற்போல முயற்சியும் நாம் செய்ய வேண்டியிருக்கும். “இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை எல்லாவற்றுக்கும் மேலாக அளவு கடந்து நேசிப்பார்கள்’ (அல்குர்ஆன் 2 : 265) “நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப்…
விஞ்ஞானத்தின் வாலில்
விஞ்ஞானத்தின் வாலில் ஜியாவுத்தீன் சர்தார் Don’t Miss it, MUST READ [ முஸ்லிம் விஞ்ஞானிகளின் ஒரு தலைமுறையே அறிவியல் சொல்வது அனைத்தும் உண்மையோ உண்மை என்று நம்புகிறது. அதே நேரத்தில் யாராவது அறிவியலை விமர்சித்தாலோ, சீர்படுத்த நினைத்தாலோ அவர் மீது கேள்விக் கணைகளை தொடுக்கின்றது. அறிவியல் அனைத்தும் நன்மைக்கே என்று நம்புவதானது, அறிவியல் மனித குலத்துக்கே சேவை செய்கின்றது. எனவே முஸ்லிம் சமூகத்தின் தேவைகளையும் அது பூர்த்தி செய்து தனதாக்கிக் கொள்ளும் என்கிற…
அஹ்ஸாப் அகழ்ப்போர்
M U S T R E A D மெய் சிலிர்க்க வைக்கும் இக்கட்டுரையின் ஒவ்வொரு பகுதியும் முஸ்லிம்கள் அனைவரும் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய வரலாற்றுப் பொன்னேடு. அஹ்ஸாப் அகழ்ப்போர் சையத் அப்துர் ரஹ்மான் உமரி [ ‘பகைவர்களைப் பற்றி உளவறிந்து சொல்ல யாரேனும் தயாரா? அப்படிச் செல்பவருக்கு சொர்க்கம் கிடைக்கும்!’ என்று இறைத்தூதர் கேட்டார்கள். அகழைத் தாண்டிச் ஸெல்வது என்பதை யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. என்ன நடக்குமோ என்கிற…
இறைத்தூதரைப்பற்றி இறைமறை
[ நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு (முஃமின்களுக்கு) அருள் புரிந்திருக்கின்றான். அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை (தூதரை) அனுப்பி வைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார். இன்னும் அவர்களைப் (பாவத்தை விட்டும்) பரிசுத்தமாக்குகிறார். மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (குர்ஆன் – ஆல இம்ரான்: 164)] இறைத்தூதரைப்பற்றி இறைமறை மௌலானா அபுல் அஃலா மௌதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி …
இறைநம்பிக்கையாளர்களின் அடையாளம்
MUST READ இறைநம்பிக்கையாளர்களின் அடையாளம் சையத் அப்துர் ரஹ்மான் உமரி [ o நம்முடைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலோர் தொழுவதே கிடையாது. அவர்களுக்கும் ஷைத்தானுக்கும் யாதொரு பகையும் கிடையாது; பகையே இல்லாததால் படைக் கருவிகளுக்கும் வேலையே இல்லை! பகைவனோடு தோழமையை ஏற்படுத்திக் கொண்டு, இப்போது அவர்கள் வெகுநிம்மதியாக உள்ளார்கள். o இன்னும் பலபேர் தொழுகையை என்னவோமுறையாகக் கடைபிடித்து வருவார்கள். அதே சமயம், இஸ்லாமுக்கு விரோதமான எல்லாவகையான அனாச்சாரங்களிலும் மாசுகளிலும் மூழ்கிக் கிடப்பார்கள். ஒரே நேரத்தில்…
மாற்றப்படவேண்டிய அழைப்பியல்முறை
M U S T R E A D மாற்றப்படவேண்டிய அழைப்பியல்முறை சையத் அப்துர் ரஹ்மான் உமரி அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்துலில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும், பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப் பணியை செய்து வருகிறோம். ஆனால், அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று…
இஸ்லாமியப் பரவலுக்கான காரணங்கள்
MUST READ இஸ்லாமியப் பரவலுக்கான காரணங்கள் மௌலானா சையத் அபுல்அஃலா மௌதூதி (ரஹ்) தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி [ இஸ்கந்திரியா நகரைச் சேர்ந்த ஸயீத் இப்து ஹஸன் என்கின்ற யூதர் எழுதுகிறார். ‘முஸ்லீம்களுடைய இபாதத்தைப் பார்த்ததினால் தான் நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு முறை (ஜாமிஆ) பெரிய பள்ளிவாசலில் முஸ்லீம்கள் தொழுவதைப் பார்க்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கே நிகழ்த்தப்பட்ட குத்பா உரை என்னுடைய மனதை மிகவும் ஈர்த்து விட்டது. அதனுடைய…