இளமையை இறையடிமைத்தனத்தில் கழி! அப்துர் ரஹ்மான் உமரி ‘பருவகால இச்சைகளுக்குப் பலியாகாத இளைஞனைக் கண்டு உன்னிறைவன் வியப்படைகிறான்.’ (அபூ யஅலா, அஹ்மத்/ சஹீஹ் என்கிறார் அல்பானி) இந்நபிமொழியில் உள்ள ‘ஸப்வத்துன்’ எனும் சொல், பருவ கால இச்சைகள், வாலிபத் தேட்டங்கள், பொழுதுபோக்கு கேளிக்கைகளில் ஆர்வம் போன்றவற்றை இது குறிக்கும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எவ்வளவு அற்புதமான பண்பு இது! சிறு வயதில் ஞானம் பெற்றவனால்தான் இது சாத்தியம்! அப்புறம்…
Category: அப்துர் ரஹ்மான் உமரி
அகத்தின் அழகே அழகு
அகத்தின் அழகே அழகு. ஸைய்யித் அப்துர் ரஹ்மான் உமரி (1) பொதுவாக நாம் மற்றவர்களிடம் துஆ செய்யுமாறு கோரும்போதும் மற்றவர்களுக்காக துஆ செய்யும்போதும் உடல்நலத்திற்கு முதலிடம் அளிக்கின்றோம். (2) இஸ்லாமியக் கண்ணோட்டத்தின்படி உடல்நலம், உண்மையில் அக நலத்தை சார்ந்துள்ளது, அகநலத்தைப் பின்தொடர்ந்தே வருகின்றது. (3) அக நலத்தையே இஸ்லாம் பெரிதும் வலியுறுத்துகின்றது. (4) அஷ்ஷிஃபாஉல் காமில் – Real Shifa – என்பது உண்மையில் அக நலமே ஆகும். (5)…
நிழலே இல்லாத நாளில்
நிழலே இல்லாத நாளில் அல்லாமா இப்னு ஹஜ்ர் அஸ்கலானி தமிழில்: மவ்லவி, சையித் அப்துர் ரஹ்மான் உமரி .அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழல் தவிர வேறு நிழலே இல் லாத அந்நாளில் நிழல்தரும் மரங்களோ தருக்களோ இதம் தரும் நீர்நிலைகளோ தென்படாது; கூரைவேய்ந்த வீடுகள் எங்கு மிருக்காது. ஒதுங்க ஏதும் வாய்ப்பான இடம் கிடைக்காதா என எல்லா மனிதர்களும் விரண்டோடுவார்கள். தலைக்கு நேர்மே…
போதையில் மூழ்கும் சமூகம்
போதையில் மூழ்கும் சமூகம் சையத் அப்துர் ரஹ்மான் உமரி இஸ்லாமிய இளைஞர்கள் பல ஊர்களில் புதுப்புது வகையான போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகி வருகிறார்கள். மனிதனை எத்தனை எத்தனையோ பொருட்கள் போதையில் தள்ளுகின்றன. மதுவும் சாராயமும் கஞ்சா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மட்டும்தான் போதையை ஊட்டுகின்றனவா? மனிதனை எத்தனை எத்தனையோ பொருட்கள் போதையில் தள்ளுகின்றன. போதையின் வழியாக ஷைத்தான் என்ன சாதிக்க நினைக்கிறான் என்பதை வான்மறை குர்ஆன் குறிப்பிடுகின்றது. அதைக் கொஞ்சம்…
தேடுதல் இல்லையென்றால் தெளிவு இல்லை
தேடுதல் இல்லையென்றால் தெளிவு இல்லை அப்துர் ரஹ்மான் ”தேடுதல் இல்லையென்றால் தெளிவு இல்லை தெளிவு இல்லையென்றால் (ஈருலக)வாழ்வில் வெற்றி இல்லை” சிந்தனை மட்டுமே ஒரு மனிதனை அனைத்து விஷயங்களிலும் தெளிவுபடுத்தி அவனை நேரான பாதைக்கு இட்டுச்செல்லும் ஆதலால்தான் அல்லாஹுவும் தன் திருமறையில் ”மனிதர்களே சிந்தியுங்கள்” என்று பல இடங்களில் குறிப்பிடுகிறான். அல்லாஹுவின் வேதத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் போதனைகளையும் தன் கையில் வைத்திருக்கும் இந்த இஸ்லாமிய சமூகம், உலகை…
‘எது இஸ்லாம் இல்லை?’ என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்!
‘எது இஸ்லாம் இல்லை?’ என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்! மெளலானா, சத்ருத்தீன் இஸ்லாஹி தமிழாக்கம்: மெளலவி, அப்துர் ரஹ்மான் உமரி முஸ்லிமாக இருப்பதற்கு ‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்பதைத் தெரிந்து கொள்வது எவ்வளவு அவசியமோ அதே அளவு ‘எது இஸ்லாம் இல்லை?’ என்பதைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும். இல்லாவிட்டால் இஸ்லாமை அதன் தனிப்பட்ட தூய வடிவில் பாதுகாப்பதோ, பின்பற்றுவதோ இயலாது போய்விடும். இன்று நாம் இஸ்லாமைப்…
முறிந்த சிலுவை
முறிந்த சிலுவை ரியாஸ் பீட்டர் தவ்ஹீது கலிமாவை முன்மொழிந்து இஸ்லாமிய சகோதரத்துவத்திற்குள் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட போது பாசத்தோடும் பிரியத்தோடும் முஸ்லிம் சகோதரர்கள் என்னை அரவணைத்துக் கொண்டதை ஒரு போதும் மறக்க முடியாது. சத்தியத்தைத் தேடி அலைந்த என் கதை “முறிந்த சிலுவை”யை முடிக்குந் தறுவாயில் இன்று நான் அவற்றை நினைத்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் கிருபையும் முஸ்லிம் சகோதரர்களின் அன்பும் தொடர் வற்புறுத்தலும் மட்டும் இல்லாமலிருந்தால் என்னால் இக்காரியத்தை செய்திருக்கவே இயலாது!. இஸ்லாமிய நந்நெறியைத்…
தர்கா வழிபாடா? வழிகேடா?
“ஹிஃப்ழுல் ஈமான்’ தர்கா வழிபாடா? வழிகேடா? சையத் அப்துர் ரஹ்மான் உமரி “தர்’ என்றால் இறந்துபோன உடல் எனப்பொருள். “காஹ்’ என்றால் “இடம்’ எனப்பொருள். ஈது தொழுகை தொழும் திடலை “ஈத்காஹ்’ என்று அழைக்கிறோம் அல்லவா? இவ்வுலகில் வாழ்ந்து மறைந்துபோன அவ்லியாக்கள், இறை நேசர்கள் அடங்கியுள்ளதாகக் கருதப்படும் இடம் “தர்கா’ என்று அழைக்கப்படுகின்றது. இறந்துபோன அவ்லியாக்கள் உயிரோடும் உணர்வோடும் இருக்கிறார்கள். நம்முடைய அழைப்புக்கு செவிமெடுக்கிறார்கள். நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்றொரு பரவலான…
அறிவிற்சிறந்த நபித்தோழர்கள் – 3 (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு)
அறிவிற்சிறந்த நபித்தோழர்கள் – 3 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு சையத் அப்துர் ரஹ்மான் உமரி இந்நபித்தோழரின் பெயர் ‘அப்துல்லாஹ் அல்பத்லி’ என்பதாம். தந்தையின் பெய்ர் மஸ்ஊத். வம்சாவழியாவது இப்னு மஸ்ஊத் இப்னு காஃபில் இப்னு ஹபீப் இப்னு ஷமஃக் இப்னு மஃக்ஸூம் இப்னு சாஹிலா இப்னு காஹில் இப்னு ஹாரிஸ் இப்னு தமீம் இப்னு சஅத் இப்னு ஃபுதைல் இப்னு முத்ரிகா இப்னு இல்யாஸ் இப்னு முழர் இப்னு நிதார் இப்னு…
அறிவிற்சிறந்த நபித்தோழர்கள் – 2 (அலீ இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு)
அறிவிற்சிறந்த நபித்தோழர்கள் – 2 அலீ இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு சையத் அப்துர் ரஹ்மான் உமரி பெயரும் வம்சாவழியும்: அலீ இயற்பெயர் ஆகும். அபு துராப் என்பதும் அபுல் ஹஸன் என்பதும் விளிபெயர்கள் (குன்யத்) ஆகும். ஹைதர் என்பது சிறப்புப் பெயர். தந்தையின் பெயர் அபூ தாலிப் தாயின் பெயர் ஃபாதிமா. வம்சாவழித் தொடர்- அலீ இப்னு அபூ தாலிப் இப்னு அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம் இப்னு அப்து முனாஃப் இப்னு…