ஊரடங்கில் உதவும் கரங்களே! இந்த ஊரடங்கில் உலகடங்கில் பலரும் தங்களால் இயன்ற உதவி ஒத்தாசைகளை செய்யக் காணுகிறோம். பிறருக்கு உதவுவது என்பது இறைநம்பிக்கை ஈமானில் அடங்கிய அம்சமாக உள்ளது. பல இடங்களில் இதுபற்றிய குறிப்புகளை வான்மறை தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை நினைவூட்டுகின்றேன், இங்கே இரவுபகலாக தெரிந்தும் தெரியாமலும் தங்கள் செல்வத்தை செலவளிப்போருக்கு அவர்களது இறைவனிடத்தில் உள்ளது கூலி!. அவர்களுக்கு பயமும் இருக்காது, கவலைப்படவும் மாட்டார்கள், அவர்கள். (அல்குர்ஆன் 2/274) . இறைவனுக்காகக் கொடு என்பது முதல்…
Category: அப்துர் ரஹ்மான் உமரி
தொலைநோக்குப் பார்வை – அப்துர் ரஹ்மான் உமரி
தொலைநோக்குப் பார்வை – அப்துர் ரஹ்மான் உமரி – எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம் முன்னதாகவே சிந்திப்பவரை அறிவாளி என்கிறார்கள். ஒருவர் எந்தளவுக்கு முன்னோக்கி சிந்திக்கின்றார் என்பதைப் பொருத்து அவரது மதிக்கூர்மை அளவிடப்படுகின்றது. சில சிறந்த சிந்தனையாளர்கள் பத்தாண்டுகள், இருபது ஆண்டுகள் முன்னோக்கி சிந்திக்கின்றனர். ஐம்பது, நூறு ஆண்டுகள் முன்னோக்கி சிந்தித்து செயற்பட்டோரும் உண்டு. இவர்களைத்தான் நாம் சமூகச் சிற்பிகள் என்கிறோம். தாங்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்தவற்றை பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் வெற்றிகரமாக செயற்படுத்தி சமூகத்தை பல படிக்கட்டுகள்…
அவமதிப்பும் உயிர்பறிப்பும் (2)
அவமதிப்பும் உயிர்பறிப்பும் (2) மௌலானா அபுல் கலாம் ஆஸாத் ரஹ்மதுல்லாஹி அலைஹி தமிழாக்கம் தி. சை. அப்துர் ரஹ்மான் உமரி ‘நீதிமன்ற நடவடிக்கைகள்’ என்று இன்றைக்கு நாம் குறிப்பிடுகிறோமே, அதற்கு இஸ்லாம் தருகின்ற மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உலகில் வேறு எந்த நாட்டிலும், கொள்கை – கோட்பாடுகளிலும் காண முடியாது! இஸ்லாமிய சமூக அமைப்பில் ‘குற்றம்’ ‘தண்டனை’ இரண்டையும் நீதிமன்றம் அல்லாது வேறு யாரும் வகைப்படுத்தவோ, தீர்மானிக்கவோ இயலாது. நீதிமன்றத்திற்கு…
ஷிர்க் (ஓரிறைவனைவிட்டு வேற்றுத் தெய்வங்களுக்கு அடிபணிதல்) (2)
ஷிர்க் (ஓரிறைவனைவிட்டு வேற்றுத் தெய்வங்களுக்கு அடிபணிதல்) (2) “ஷிர்க்” என்றால் என்ன? “ஷிர்க்” என்றால் அரபி மொழியில் “பங்கு” என்று அர்த்தம். நீங்களும் உங்களுடைய நண்பர்களும் சேர்ந்து ஒரு கம்பெனியை ஆரம்பக்கிறீர்கள். தமிழில் அதை “குழுமம்” என்கிறோம். (குழுவாக ஆரம்பித்துள்ளதால்) அரபியில் அதை “ஷிர்க்கா” என்கிறார்கள். பங்காளியை அதாவது பார்ட்னரை “இஷரீக்” என்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாமும் சமம் என்று கூறுகின்ற பொது உடைமைக்கொள்கையை (கம்யூனிஸக் கொள்கையை) அரபியில் “இஷ்திராகிய்யா” என்கிறார்கள். ஷரீஅத்தில் “ஷிர்க்”…
ஷிர்க் (ஓரிறைவனைவிட்டு வேற்றுத் தெய்வங்களுக்கு அடிபணிதல்) (1)
ஷிர்க் (ஓரிறைவனைவிட்டு வேற்றுத் தெய்வங்களுக்கு அடிபணிதல்) (1) Syed Abdur Rahman Umari o இஸ்லாமின் அடிப்படைகள் o ஓரிறைக் கொள்கையே மனிதனின் தேவை o ஷிர்க், குஃப்ர் என்பதன் விளக்கம் o ஷிர்க்கை பற்றிய தவறான விளக்கம் o ஷிர்க்கிற்கான காரணம் o ஷிர்க் மனிதர்களிடத்தில் எவ்வாறு தோன்றுகிறது? o ஷிர்க்கின் துவக்கம் o சிலைகள் பிறந்த கதை! o இஸ்லாமும் ஜாஹிலிய்யத்தும் o சிலைகளின் நவீன…
மில்லத்தே இப்ராஹீம்
மில்லத்தே இப்ராஹீம் Sayed Abdurrahman Umari “மேலும், எவர் அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து, தன்னுடைய செயல்களை அழகாக்கிக் கொண்டு ஒருமனப்பட்டு இப்ராஹீமின் வழிமுறையையும் பின்பற்றினாரோ அவரை விடச் சிறந்த வாழ்க்கை நெறி உடையவர் யார்? இப்ராஹீமையோ அல்லாஹ் தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.” (அல்குர்ஆன் 4:125) இபாதத் மற்றும் இஸ்லாமிற்கான இலக்கணம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் இபாதத் என்றால் வழிபாடு என்றல்ல பொருள். அப்த் என்றால் அடிமை. அப்துல்லாஹ்…
அர்ப்பணிப்புப் பெருநாள்! (1)
அர்ப்பணிப்புப் பெருநாள்! (1) (அஸ்ஸாஃப்பாத் வசன விளக்கத் தொகுப்பு) சையத் குதுப் ஷஹீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி தமிழாக்கம்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி o அர்ப்பணிப்புப் பெருநாள் தரும் செய்தி o இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு o இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு o அண்ணல் இப்ராஹீமின் தனிச்சிறப்புகள் o நம்பிக்கை மிக்க முஃமின்!. o நிகழ்வின் நினைவாக!
அர்ப்பணிப்புப் பெருநாள்! (2)
அர்ப்பணிப்புப் பெருநாள்! (2) (அஸ்ஸாஃப்பாத் வசன விளக்கத் தொகுப்பு) சையத் குதுப் ஷஹீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி தமிழாக்கம் சையத் அப்துர் ரஹ்மான் உமரி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு அதன்பிறகு, அண்ணல் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாமுடைய வரலாறு வருகின்றது. அந்த வரலாற்றின் இரண்டு முக்கியக் கூறுகள் இங்கே சொல்லப்படுகின்றன. முதல் கூறில், அண்ணல் இப்ராஹீம் தமது சமூக மக்களுக்கு முன் எடுத்துவைத்த இறையழைப்பும் அதன் தொடர்ச்சியாக…
அர்ப்பணிப்புப் பெருநாள்! (3)
அர்ப்பணிப்புப் பெருநாள்! (3) (அஸ்ஸாஃப்பாத் வசன விளக்கத் தொகுப்பு) சையத் குதுப் ஷஹீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி தமிழாக்கம் சையத் அப்துர் ரஹ்மான் உமரி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வரலாற்றின் அடுத்த கூறு வரலாற்றின் அடுத்த கூறு இப்போது ஆரம்பமாகின்றது. தந்தையோடும் சமூகத்தோடுமான அவரது நிகழ்வுகள் முடிவடைந்துவிட்டன. நெருப்பில் போட்டு அந்நெருப்பிற்கு அவர்கள் நரகம் எனப் பெயர் சூட்டியிருந்தார்கள் எரித்துக்கரிக்க முடிவு செய்தார்கள். ஆனால் அவர்களைக் கீழேதள்ள…
அவமதிப்பும் உயிர்ப்பறிப்பும் (1)
அவமதிப்பும் உயிர்ப்பறிப்பும் (1) மௌலானா அபுல் கலாம் ஆஸாத் தமிழாக்கம் தி. சை. அப்துர் ரஹ்மான் உமரி இன்று நம்முன் விடைகளை எதிர்பார்த்து சில கேள்விகள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன. 1) இறுதித்தூதர் இறைவனின் தூதரை யாரேனும் ஒருவன் அவமதித்து விட்டால், கேவலமாக திட்டித் தீர்த்தால் அவனுடைய உயிரைப் பறித்து விட வேண்டும் என்பதுதான் இஸ்லாமியச் சட்டமா? அவனுடைய தலைக்கு விலையை நிர்ணயிப்பது முஸ்லிம்கள் மீதான…