We then reached the first heaven, Jibreel knocked upon its gate, crying, Open up!? The name of this gate is Bab-ul-Hifz, the Gate of Protection, and it is made of red ruby stone, whereas its lock is made of pearls. From within the guardian of this gate, Ismail, called out in a voice such…
Author: admin
THE SECRET of the MIRACULOUS MIHRAJ ( Part – 1 )
The Prophet (sallallahu alaihi vasallam) went on the Mihraj (Ascent). For what purpose did he go on this Mihraj? For what purpose was this miraculous mihraj? The purpose was to show to the whole nation of Muhammed that by following the Prophet (sal) that they also should be able to reach to it. When…
இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள்
ஐரோப்பாவானது 17 ம் நூற்றாண்டில் பெண்ணுக்கும் உயிர் உண்டா? என விவாதம் நடத்திக் கொண்டிருந்தபோது, அஞ்ஞான இருள் துடைக்க வந்த அரபுலகத்தில் 1420 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுக்கும் சம உரிமைகளும், பொறுப்புகளும் உள்ளன என சட்டமியற்றியது மட்டுமல்ல, பெண்ணுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கி, தாம் ஒரு உன்னதாமாக சமூகம் எனவும் நிரூபித்தது. இறைவனின் திருமறை வழி வந்த அந்த சமூகம் திருமறையின் கீழ்காணும் வசனம் மூலம் பெண் என்பவளும் ஆணைப் போலவே உரிமைகள் பெற்ற ஒரு படைப்பு…
மேலைநாட்டு பெண்கள் பெற்றிருப்பது சுதந்திரமா?
o பெண்களும் மதங்களும் o பெண்களின் விடுதலை இயக்கங்கள் வளர்ந்த வரலாறு சமீபத்தில் இணையச் செய்தி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில் இஸ்லாமும் மற்ற மதங்களைப் போலவே பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது என்று மக்கள் கலை இலக்கியக் குழவைச் சேர்ந்த நண்பர்கள் விமர்சனம் எழுதி இருந்தார்கள். அவர்களது விமர்சனத்திற்குப் பதில் கூறுமுகமாகவும், இஸ்லாத்தில் உள்ள பெண்களின் உரிமைகள் பற்றியும், அந்த உரிமைகள் யாவும் அவர்கள் கேட்டுப் பெற்றதோ அல்லது போராடிப் பெற்றதோ அல்ல என்றும், ஆனால் 1400…
மனிதா! வசந்தம் தரும் பூக்களை நடு!
பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்? அபூ அரீஜ் பூங்காவனம், பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்? பூமியிலே முளைத்ததெல்லாம் பூமிக்குச் சொந்தமா? பூவையர் பறிதத்தெல்லாம் கூடைக்குள் போகுமா? புயலடித்து விட்டால் பூக்களெல்லாம் பூமிக்குள் புதைந்து விடும்! ஆடவர் புயலாய் ஆடிவிட்டால் பறித்த பூவாய் பூவையர் கசங்குவர். கண் கசக்குவர்! ‘பூக்களை வெறுக்காதீர்‘ எங்கோ நான் படித்த வரிகள்! எந்தப் பூக்களைப் பற்றிப் பேசுகிறார்கள்? கொடிப் பூக்களையா? கொடியிடைப் பூக்களையா? பறித்த பூக்களையா?…
The Biography of Prophet Muhammad (PBUH)
1. When was the Prophet Muhammad (p.b.u.h.) born? He was born on Monday, 9th Rabi Al Awwal, April 22nd, 571 AC. 2. Where was the Prophet Muhammad (p.b.u.h.) born? In Makkah 3. What is the name of the Prophet’s father? Abdullah Ibn Abdul Muttalib. 4. What is the name of the Prophet’s mother? Aminah Bint…
வலீமா என்றால் என்ன?
மௌலவி, ஏ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி . வலீமா என்றால் என்ன? அதை ஏன் நிறைவேற்ற வேண்டும்? எப்போது, யாரால் நிறைவேற்றப்பட வேண்டும்? வலீமாவுடைய தத்துவம் என்னவென்றால் இருவருக்கிடையே திருமணம் நிகழ்ந்துவிட்டதை பிரபலப்படுத்துவதாகும். இருமணவீட்டாரிடையே மலர்ந்துள்ள புதிய உறவை கொண்டாடுவதாகும். மற்றும் திருமணம் என்பது ஓர் இறையருட் கொடை. அதற்கு நன்றி செலுத்தும் அடையாளமும் ஆகும். மேலும் மக்கிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதும் ஆகும். வலீமா கொடுப்பது புனிதமான சுன்னத்து ஆகும். வலீமா கணவனின் பொறுப்பாகும்….
ஒருவர் வீட்டினுள் செல்லுமுன் என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் வீட்டினுள் செல்லுமுன் என்ன செய்ய வேண்டும்? ”நபி صلى الله عليه وسلم அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதி கேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் பணியாளரிடம், நீ சென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது) ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல்…
இஸ்லாம் வினா விடை
(சிறார்களுக்கு சொல்லிக் கொடுங்கள்) 1. வினா: நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர் யார் யார்? விடை: தகப்பனார் அப்துல்லாஹ், பாட்டனார் அப்துல் முத்தலிப்ஈ, முப்பாட்டனார் ஹாஷிம், முப்பாட்டனாரின் தகப்பனார் அப்துல் முனாஃப். 2. வினா: நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் யார் யார்?
தெரிந்து கொள்வோமே!
கேள்வி: ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்று 50 வக்த் தொழுகையை 5 வக்தாக கேட்டு வந்ததைத்தவிர வேறு என்னென்ன கேட்டு வந்தார்கள்? பதில்: ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜுக்கு சென்று விட்டு அல்லாஹ்விடமிருந்து மூன்று விஷயங்களைப் பெற்று வந்தார்கள். ஐந்து நேரத் தொழுகை, சூரா ‘அல் பக்ரா‘ வுடைய கடைசீ ஆயத்துக்களில் சொல்லப்பட்ட வெகுமதிகள், ஷிர்க் அல்லாத மற்ற எல்லா பாவங்களையும் இந்த உம்மத்தினருக்கு மன்னிக்கப்படுதல். மறுமையின் விளைநிலம்…