وَمِنْ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ “இன்னும் மனிதர்களில் (ஓர்உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான்- அவனுக்கு ஒருநன்மை ஏற்படுமாயின் அதைக்கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒருசோதனை ஏற்படுமாயின் அவன் (தன்முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும்…
Author: admin
நவீன வீடும் நாகரீகமில்லா மனிதர்களும்
நவீன வீடும் நாகரீகமில்லா மனிதர்களும் (எனக்கும், ஏனைய நபிமார்களுக்கும் உள்ள உவமையாவது செல்வந்தன் ஒருவன் ஒருமாளிகையை எழுப்பி முழுமைப்படுத்தினான் ஒரு செங்கள் இடத்தைத் தவிர, அதை அழகுற அமைத்தான். அந்த வீட்டில் நுழைந்த மக்கள் அதன் அழகையும், கலையுணர்வையும் கண்டு அதிசயித்தார்கள். ஒரு செங்கல் மட்டும் குறையுள்ளதே அதுவும் இருந்தால் முழமைப் பெற்றிருக்குமே.. எனக்கூறினார்கள். அந்தக்கல் நான்தான்;. (என் மூலமாக அல்லாஹ் அந்த வீட்டை- இஸ்லாத்தை-முழமைப்படுத்தி விட்டான்). (அபுஹ¤ரைரா, ஜாபிர் பின் அப்தல்லாஹ், உபை, ஆகிய தோழர்கள்…
முதல் மனிதரின் சுருக்கமான வரலாறு ( A Must Read )
முதல் மனிதரின் சுருக்கமான வரலாறு உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு o இவ்வுலகில் மனித வாழ்வின் துவக்கம் – வானவர்களின் உரையாடல் o மலக்குகளுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் o அல்லாஹ¤தஆலா, ஆதம் அலைஹிஸ்ஸலாமுக்கு கற்றுக்கொடுத்தான் o மறைவான ஞானம் மலக்குகளுக்கு இல்லை o ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸஜ்தா செய்ய ஷைத்தான் மறுத்தான். எனவே இழிவுக்கு ஆளானான் o இப்லீஸ் சிரம் பணிய மறுத்ததன் நோக்கம் o இப்லீஸின் இம்மை…
செல்ஃபோன்! ஆபத்து!!
ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பு வெளியிடப்படும்போதும், “மனிதன் விஞ்ஞானத்தின் துணையோடு இயற்கையை வென்று விட்டான்’ என்று எக்காளமிடுவதும், அடுத்த இருபது முப்பது வருடங்களில் அந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை வேறு வழியில்லாமல் நமது சந்ததியினருக்குத் தத்துக் கொடுத்து அசடு வழிவதும் கடந்த எழுபது ஆண்டுகளாகத் தொடர்கிறது. மனிதனின் அனைத்து நோய்களுக்கும் விஞ்ஞானம் தந்திருக்கும் அதி அற்புதத் தீர்வு என்று கூறப்பட்ட பென்சிலின்இ இப்போது அதிக கவனத்துடன் உபயோகிக்கப்பட வேண்டிய மருந்தாகி விட்டது. காரணம், அதன்…
மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா?
”நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?” 2:44 ”தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை”. 2:269 ”அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான…
The Departure & Return of a Father’s Image
The Departure & Return of a Father’s Image 4 YEARS My Daddy can do anything! 7 YEARS My Dad knows a lots a whole lot. 8 YEARS My father does not know quite everything. 12 YEARS Naturally, Father does not know that either. 14 YEARS Oh, Father? He is hopelessly old-fashioned
எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!
எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!! சாப்பிட்டவுடன் ‘டூ பாத்ரூம்’ போனால் ‘ஆண்மைக்குறைவு’ ஏற்படும். அதுவும் இரவு நேர சாப்பாடு முடிந்த உடனேயே ‘டூ பாத்ரூம்’ போவது, வேண்டவே வேண்டாம்! அதிலும் புது மாப்பிள்ளைகள் இதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சில ஆண்களின் முதல் இரவு அனுபவம் இதன் காரணமாகக்கூட தோல்வியில் முடிய வாய்ப்புண்டு. அதனால் தனக்கு உடல் வலு இல்லையோ என்று குழம்பிப்போகக்கூடும். ஆகவே இதில் அலட்சியமாக இருந்து விட்டு கை சேதப்பட வேண்டாம்.
திருமண வீட்டில் வீடியோ! எச்சரிக்கை!!
திருமண வீட்டில் வீடியோ! எச்சரிக்கை!! சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு திருமணத்தில்… திருமண மண்டபத்தில் நிகாஹ் நடந்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் பெரும்பாலோர் கலந்து கொண்ட அந்த திருமண வைபவத்தில் மிகவும் அதிர்ச்சி தரும் ஒரு காட்சி பார்வையில் பட்டது. மணமகளிடம் ‘திருமண ஒப்புதல் கையெழுத்து’ வாங்குவதற்காக, பெண் வீட்டார்கள் மணப்பெண்ணுக்கு ஒதுக்குப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைகிறார்கள். மணப்பெண்ணிடம் கையெழுத்தும் வாங்குகிறார்கள். இதில் என்ன அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா? இனிமேல்தான் அந்த அதிர்ச்சியே! மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கியபிறகு பெண்வீட்டு…
THE SECRET of the MIRACULOUS MIHRAJ ( Part – 4 )
The Vision of the Divine Beauty The Holy Prophet (Sallallaahu alaihi vasallam) continues his account: When I reached to the Divine Throne, I wished to remove my sandals, but the Throne spoke to me and said, ?Oh Beloved of Allah (Sal), step upon me with your blessed sandal, so that I might rub the…
THE SECRET of the MIRACULOUS MIHRAJ ( Part – 3 )
The Fourth Heaven This heaven is created of raw silver, or, according to a different narration, from white pearl. The name of this Heaven is Zahir. Its gate was of Light and the lock to the gate was of Light and written upon it were the words, ?La ilaha illallah, Muhammedur Rasulullah.? The angel…