ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு (1) [ வில் வித்தையில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற மாவீரர் ] நெடிதுயர்ந்த உடல், சுருள் முடி மற்றும் பரந்த புஜங்களைக் கொண்ட அந்த வாலிபரைப் பார்க்கும் யாரும், இவர் அல்லாஹ்வின் பாதையில் தன்னை அர்ப்பணிக்க வந்தவர் என்பதை எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இவரது இரவுகள் வணக்க வழிபாடுகளில் கழிந்தன, வீரம் மற்றும் நேர்மையான வாழ்வுக்குச் சொந்தக்காரராகவும், இறைச் சட்டங்களைக் கண்டிப்புடன் பேணி வாழக் கூடியவராகவும் அவரது வாழ்வு…
Author: admin
வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்
”The 100” ஆசிரியர்: மைக்கேல் ஹெச். ஹார்ட் [ இப் பூமியில் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில் வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் அளவுக்கு மிகப்பெரும் செல்வாக்கு வல்லமை பெற்றிருந்தவர்கள் யார் யார் என்பதை மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் ”The 100” என்ற தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதலாம் இடத்தை கொடுத்து அதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கிறார். இனி அவரது வரிகளை படிப்போம்.] இந்த உலகத்தில்…
மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே உரியன
மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே உரியன ‘நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.’ (அல்குர்ஆன் 72:18) புகழ் அனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே! சாந்தியும் சமாதானமும் உத்தம நபி ஸல்லல்லாஹ¤அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள், நல்லோர்கள் மீதும் உண்டாகட்டும். இப்பிரசுரத்தில் நடுநிலையோடு சிந்திக்க உங்களை அழைக்கின்றேன். சமுதாய மக்களே! இன்று நாம் நமக்குள் பல பிரிவுகளை நாம் வகுத்துக் கொண்டோம். இருப்பினும் நாம் ஒரே…
ஆபாசத்துக்கு அச்சாரம் கொடுக்கும் முயற்சி!
காத்திருக்கும் பேராபத்து! ஆட்சிகள் மாறுகிறதே தவிர, அன்னிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு மூலதனத்துடன் காத்திருப்போருக்கான சலுகைகளை வாரி வழங்கும் காட்சிகளில் எந்தவித மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருபுறம் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தமும், மறுபுறம் விலைவாசி உயர்வுப் பிரச்னையும் ஆட்சியாளர்களையும், பொதுமக்களையும் அலட்டும் நேரத்தில் சந்தடி சாக்கில், விவாதத்திற்கும் பிரச்னைக்கும் உரிய விஷயங்களை அவசர அவசரமாக நடத்திக் கொள்ள மன்மோகன் சிங் அரசு முனைப்புடன் செயல்படுவது வேதனையாக இருக்கிறது. கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது மத்திய…
மேற்கத்தியர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுவது ஏன்?
மேற்கத்தியர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுவது ஏன்? [ இஸ்லாத்தைப் பற்றி ஆயிரமாயிரம் ஆராய்ச்சிகளைச் செய்யும் அமெரிக்காவுக்கோ, ஐரொப்பாவுக்கோ தெரியாததல்ல. அப்படி அமெரிக்கா அறியாமலிருந்தாலும் அதற்குப் புரியும் வகையில் இஸ்லாமிய அறிஞர்கள் எடுத்துச் சொல்லியே இருக்கின்றார்கள். ஒவ்வொரு நிகழ்வின் போதும் தெளிவுபடுத்தியே வருகின்றார்கள். இத்தனையும் அறிந்தும் தெரிந்தும் அமெரிக்காவும் ஐரொப்பிய நாடுகளும் இஸ்லாம் சொல்லும் ஜிஹாதையும் இஸ்லாத்தையும் தீவிரவாதத்தோடு இணைக்கின்றனவே ஏன்? காரணமிருக்கின்றது! அமெரிக்காவுக்கு முஸ்லிம் நாடுகளைப் பற்றி அச்சம் அறவே இல்லை என்பது உண்மை தான். ஆனால்…
ஹாருன் யஹ்யா (Part – 2) விஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய்
பரிணாமவாதிகளிடம் அவர்களது பிழையான கோட்பாட்டை உண்மைபடுத்தக்கூடிய எந்த சான்றும் இல்லை. இது விஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய். ஓன்றன் பின் ஒன்றாக வீழ்ச்சியடைந்த கொலகான்ந்த் (Coelacanth) மற்றும் ஆர்ஷியப்டெரிக்ஸ் (Archaeopteryx) போன்ற படிமங்கள், முன்பு பரிணாமத்திற்காக வாதாடிய இக்வியுன் வரிசை (Archaeopteryx) போன்றவைகளை ஆராய்ந்து பார்த்தால் விடுபட்ட தொடர்பு பொதுமக்கள் மத்தியில் உயிருடன் வைக்க வேண்டும் என்பதற்காகவே இவை காலத்திற்கு காலம் உயிரூட்டப்படுள்ளதை காணலாம். இந்த முயற்சிகள் அனைத்தும் ஹிட்டலரின் மொழியில் சொல்வதானால் மீண்டும் மீண்டும்…
ஹாருன் யஹ்யா – (Part – 1) மறைக்கப்பட்ட டார்வினிஸ பொய்கள்
ஹாருன் யஹ்யாவின் ஆக்கங்கள் ஹாருன் யஹ்யாவின் ஆக்கங்கள் இது வரை 41 உலக மொழிகளில் மொழிப்பெயர்க்ப்பட்டுள்ளன. இது வரைக்கும் அவரது புத்தகங்கள் 8 மில்லியன் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. அதேயளவு மக்கள் பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகள் மூலம் இலவசமாக படித்து பயனடைந்துள்ளனர். இது வரை ஆசிரியரின் ஆக்கங்களை மையமாக கொண்டு 180 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. அவை 200 வெவ்வேறு நாடுகளில் 100 தொலைக்காட்சிகளில் இன்றுவரை ஒளிபரப்பபட்டு வருகின்றன. மேலும் 13 மில்லியன் VCD திரைப்படங்கள்…
C H I N A
Population China is the most populous country in the world, with 1.30756 billion people by the end of 2005, about one fifth of the world’s total. This figure does not include the Chinese living in the Hong Kong and Macao special administrative regions, and Taiwan Province. Religious Beliefs China is a country of great…
Muslims in China
Chinese Muslims Rediscovering Islam WASHINGTON – Chinese Muslims, repressed and brutalized by decades of Communist rule, are re-igniting an un-faltered commitment to Islam. Even though repression continues, economic reforms and the relative easing of draconian Chinese laws have brought hope to the community. Seizing the opportunity, Chinese Muslims, and more especially the young, have…
உணர்வூட்டும் உபதேசம் – 001
எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ, அவருக்கு அந்த விளைச்சலை நாம் அதிகரிக்கச் செய்கின்றோம். எவர் இம்மையின் விளைச்சலை விரும்புகின்றாரோ, அவருக்கு அதனை இம்மையிலேயே அளிக்கின்றோம். ஆனால் மறுமையில் அவருக்கு எந்த பங்கும் இல்லை. – திருக்குர்ஆன் 42:20