பிராமணர்களின் மைன்ட் வாய்ஸ்! எதுக்கெடுத்தாலும் எதுக்கு ஓய் எங்கள திட்டுறேல், உங்களுக்கு சூடு, சொரனை, தன்மானம் இருந்தால் நீங்கள் ஒன்றாக திரண்டு அதிகாரத்தை கைப்பற்றுங்கள், யார் மீது தவறு? எங்களை நன்றாக உற்று பாருங்கள், நாங்கள் எங்கள் உடம்பில் 2000 ரூபாய் சட்டை அணிந்திருக்கோமா? 2500 ரூபாயில் ஜீன்ஸ் பேன்டோ, இல்ல 25 ஆயிரத்தில் பட்டு வேட்டி, சட்டையோ அணிகிறோமா? இல்ல எங்க ஆத்துகாரிங்க 25 ஆயிரம், 50 ஆயிரத்தில் பட்டு புடவையை அணிந்திருக்கிறார்களா? ஆசபட்டு என்னைக்காவது…
Author: admin
பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா?
பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா? [ ஒரு மனிதர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அவளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அத்து அவளை (தானே) மணமும் முடித்துக் கொண்டார் எனில் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும். ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என் மீதும் நம்பிக்கை கொண்டால் அவருக்கு இரு…
கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்…
கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்… AN IMPORTANT ARTICLE [ உடலுறவின் போது ஓதும் ‘துஆ’ சேர்க்கப்பட்டுள்ளது.] [ ஒருவர் தனது பிள்ளையை எப்படி பொத்தி பொத்தி வளர்த்தாலும் சிலசமயம் அதுகூட தவறான பாதையில் சென்றுவிடுவதைக் காணத்தான் செய்கிறோம். மனித முயற்சிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எவரும் நிர்ணயிக்க முடியாது. அதே சமயம் கணவன் – மனைவி உடலுறவு கொள்கின்ற அந்த இனிமையான நேரத்தில் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடிக்கொண்டால் பிறக்கின்ற குழந்தை ஸாலிஹான பிள்ளைகளாகத் திகழும் என்பதில் எவருக்கேனும் சந்தேகமுண்டா என்ன! கணவன்-மனைவி உடலுறவு கொள்கின்ற…
உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள்
உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள் உங்களுடைய தொழுகையின் மதிப்பை உயர்த்துவதற்கும், தொழுகையின் உலகைப் பற்றிய ஒரு புதிய, வியக்கத்தக்க பார்வையைப் பெறுவதற்கும், இன் ஷா அல்லாஹ், முன்பு இல்லாத அளவு நீங்கள் தொழுகையை நேசிப்பதற்கும், வியக்கத்தக்க ஆக்கத்திறனுள்ள குறிப்புகளைப் பெறுங்கள். அல்லாஹ் (சுபஹ்) அறிவுறுத்துகிறான்: மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.[அல் குர்’ஆன் 2:45) மிஷாரி அல் கர்ரஸ் அவர்களின்…
(40 வயதைக் கடந்த) ஆலிம்களின் கவனத்திற்கு!
(40 வயதைக் கடந்த) ஆலிம்களின் கவனத்திற்கு! நோக்கியா கைபேசி நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகக் குறைந்த விலைக்கு வாங்கியது. . அப்பொழுது நடந்த செய்தியாளர் சந்திப்பில், நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் அவருடைய உரையை நிறைவு செய்யும் போது கூறிய வார்த்தைகள்… “நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, ஆனால் தோற்று விட்டோம்.” இந்த வார்த்தைகளைக் கூறும்போது அவர் மட்டும் அல்ல, அவருடைய மொத்த நிர்வாக குழுவும் கண்ணீர் விட்டு அழுதுவிட்டனர். நோக்கியா ஒரு…
வஞ்சகர்ககால் வீழ்ந்த தமிழகம் சமூக நீதியால மீண்டு எழுந்த கதை!
வஞ்சகர்ககால் வீழ்ந்த தமிழகம் சமூக நீதியால மீண்டு எழுந்த கதை! பொருளாதார வல்லுநர் / மிகப்பெரிய தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம். அவர் தமிழகத்தின் தனித்தன்மையை நான்கு பாயிண்டுகளில் ஆதாரங்களோடு விளக்குகிறார். 1. தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகம்..பலரும் நினைப்பது போல் குஜராத்திலோ , மஹாராஷ்டிராவிலோ அல்ல.. இங்கு கிட்டத்தட்ட 38,000 தொழிற்சாலைகள் உள்ளன. அடுத்த இடத்தில் இருக்கிற மஹாராஷ்டிரத்தில் 28,000..(பத்தாயிரம் அதிகம்.). அந்தத் தொழிற்சாலைகள் சிறிய தொழிற்சாலைகளுமல்ல; 23 லட்சம் பேர் அவற்றில் பணியாற்றுகின்றனர். மஹாராஷ்டிர மாநிலத்தில்…
தொலைநோக்குப் பார்வை – அப்துர் ரஹ்மான் உமரி
தொலைநோக்குப் பார்வை – அப்துர் ரஹ்மான் உமரி – எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம் முன்னதாகவே சிந்திப்பவரை அறிவாளி என்கிறார்கள். ஒருவர் எந்தளவுக்கு முன்னோக்கி சிந்திக்கின்றார் என்பதைப் பொருத்து அவரது மதிக்கூர்மை அளவிடப்படுகின்றது. சில சிறந்த சிந்தனையாளர்கள் பத்தாண்டுகள், இருபது ஆண்டுகள் முன்னோக்கி சிந்திக்கின்றனர். ஐம்பது, நூறு ஆண்டுகள் முன்னோக்கி சிந்தித்து செயற்பட்டோரும் உண்டு. இவர்களைத்தான் நாம் சமூகச் சிற்பிகள் என்கிறோம். தாங்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்தவற்றை பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் வெற்றிகரமாக செயற்படுத்தி சமூகத்தை பல படிக்கட்டுகள்…
ஜின்களைப் பற்றி அறிந்துகொள்வோம்
ஜின்களைப் பற்றி அறிந்துகொள்வோம் • ஜின் என்றாலே நம்மில் பலருக்கு பேய்கள் அல்லது பயம் என்ற உணர்வு தான் உள்ளத்தில் ஏற்படும்! • நம்முடைய முஸ்லீம் சமூகத்தில் இதை பற்றி தெளிவு இல்லாத காரணத்தில் ஜின்களை போய்களை விட அதிகமான கதைகளை கூறி பயம் படுத்தி வைத்து உள்ளார்கள்! • ஜின் என்ற அரபு சொல்லுக்கு மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது என்று பொருள் ஆகும்! • ஷைத்தானும் ஜின்களின் இணைத்தை சேர்ந்தவன் தான்! ஜின்களும்…
கடிதங்கள் மூலம் தகவல்கள் – ரஹ்மத் ராஜகுமாரன்
கடிதங்கள் மூலம் தகவல்கள் (தகவல் பரிமாற்றம்) நாட்கள் மாறி, நவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கிக் கொடுத்த காகிதம் புழக்கத்திற்கு வந்தது. கடிதங்கள் எழுதும் பழக்கம் துவங்கியது. எழுதுபவரிடமிருந்து கடிதங்களைப் பெற்று உரிய நபரிடம் கொண்டு சேர்க்கும் அஞ்சல் சேவை உருவாக்கப்பட்டது;. இதற்கான கட்டணங்களை பெறுவதற்கு பல்வேறு முறைகள் முயற்சிக்கப்பட்டன. இறுதியாக இன்றைய நாட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தபால் தலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிற்கு இதனை அறிமுகப்படுத்தியவர்கள் தாங்களே என்பதால், இன்றும் தபால் தலையில் இங்கிலாந்து நாட்டின் பெயர் கொடுக்கப்படுவதில்லை….
ஒலி வழித் தகவல்கள் – ரஹ்மத் ராஜகுமாரன்
ஒலி வழித் தகவல்கள்! தகவல் தொடர்பிற்கு அந்த நாட்களில் சில வழிமுறைகளும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் முதல் நிலையில் உள்ளது தோல் கருவிகளால் ஒலி எழுப்பப்பட்டு செய்யப்பட்ட தகவல் பரிமாற்றமாகும். இன்று பயன்பாட்டில் உள்ள பேரிகைகள், மத்தளங்கள் , நவரா போன்ற தோல் கருவிகளால் ஒலி எழுப்பப்பட்டது. மகிழ்ச்சி, ஆபத்து, போர், வரவேற்பு போன்ற நேரங்களிலெல்லாம் அந்த நிகழ்விற்கு ஏற்ற ஒலிகளை எழுப்ப இந்தத் தோல் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் யுத்த காலங்களில் எழுப்பப்படும் போர் முரசு…