முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் தமிழக அரசின் அநீதி! பத்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் தண்டனைக் காலத்தைக் கழித்த சிறைக் கைதிகளை தலைவர்களின் பிறந்த நாளின் போது விடுவிப்பதை தமிழக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவையில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை விடுவிப்பதாக தெரிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார். பல்வேறு குற்ற வழக்கு பின்னணியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும்…
Author: admin
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்கிற மனிதரின் பிறப்பு, அவர் ஓர் இறைத்தூதர் என்று அறியப்பட்ட தருணம் -இந்த இரண்டுமே அரேபியர்களின் சரித்திரத்தில் மிகமுக்கியமான அம்சங்கள். ஒருமனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம். மற்ற இறைத்தூதர்களைப்பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக்கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக்குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம்பெறமுடிகிறது. காலத்தால் நமக்குமிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே…
“இனி எனக்கு யாரும் அஞ்ச வேண்டாம், நான் இறைவனுக்கு அஞ்சியவனாக வாழ்க்கையை துவங்கி உள்ளேன்”
“இனி எனக்கு யாரும் அஞ்ச வேண்டாம், நான் இறைவனுக்கு அஞ்சியவனாக வாழ்க்கையை துவங்கி உள்ளேன்” என இஸ்லாத்தை ஏற்று கொண்ட ஆஸ்திரேலியா மல்யுத்த வீரர் கூறி உள்ளார்.. ஆஸ்திரேலியாவில் பிரபல மல்யுத்த வீரர் வில்லி ஒட் இஸ்லாத்தை தான் வாழ்வியலாக ஏற்று கொண்டு உள்ளார். அவர் இஸ்லாம் தனக்கு எப்படி வந்தது என்பதை கூறிய போது தான் மிக பெரிய வீரர் என்பதை வைத்து பலரை என் தோற்றத்தை கொண்டு மிரட்டுவேன். அனைவரும் என்னை பார்த்தாலே நடுங்குவார்கள்….
குடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி?
குடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி? உலகில் மதுவால் அழிந்துள்ள மனிதர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது. உடலினுள்ளே தப்பித் தவறி ஊடுருவும் நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க்கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது. இதனால் மது அருந்துபவர் எளிதில் எந்நோய்க்கும் இரையாவார். மது அருந்துபவரின் மனம் அம்மனிதனை எளிதில்…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடினார்களா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடினார்களா? [ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில கவிஞர்களுக்கு கவிதையை சொல்லிக் கொடுத்தார்கள் என்பது பச்சைப்பொய் ] நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில கவிதைகள் பாடியதாக ஒரு சில அறிவிப்புகளில் காணப்படுவதை அடிப்படையாக வைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கவிதைப் பாடத் தெரியும். கவித்திறமை அவர்களுக்கு உண்டு என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். இப்படிக் கருதிக்கொண்டு பல பொய்யான கதைகளையும் உருவாக்கி விட்டனர். ‘புர்தா’…
கொடுங்கள்; பெறுவீர்கள்!
கொடுங்கள்; பெறுவீர்கள்! [ எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.] ஸுப்ஹானல்லாஹ்! பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த…
படைப்புகளின் சரணடைதல் அல்லாஹ் ஒருவனுக்கே!
படைப்புகளின் சரணடைதல் அல்லாஹ் ஒருவனுக்கே! உண்மையின் உண்மையல்லவா இது! உள்ளத்தின் எண்ணக்கிடங்கை அறியும் அல்லாஹ்வின் ஆற்றல்! அனைத்தையும் விட ஒரு முஸ்லிமுக்கு உவந்தவை அல்லாஹ்வும் அவனது தூதருமே! மற்ற மதங்களுடன் சமரசம் ஏதுமற்ற ஓரிறை வணக்கம்! இணைவைப்பின் கொடூரம் புரிகிறதா? இறை விசுவாசத்துடன் இணைவைப்பு எனும் அக்கிரமத்தை கலக்காதிருத்தல்! உண்மையை அறிந்துகொள்ள மனமில்லா இறை மறுப்பாளர்கள்! உள்ளத்தில் நிராகரிப்பின் சிறு வடுவும் ஏற்படாது காத்துக்கொள்ளல்! வேத ஞானம் ஏதுமின்றி மக்களை வழிகெடுக்கும் குறுமதியுடையோர்! பாவத்திலிருந்து பரிசுத்தம், தானம்,…
மாவீரர் துல்கர்னைன் – உலகம் உருண்டை என்பதை நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாறு!
மாவீரர் துல்கர்னைன் – உலகம் உருண்டை என்பதை ஒருவர் நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாறு! மேற்கு கிழக்காகிப் போன அற்புதம்! ”(நபியே!) ‘துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்’ என்று கூறுவீராக!. அவருக்கு பூமியில் ஆட்சி செய்ய நாம் வசதி அளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம். அவர் ஒரு வழியில் பயணம் சென்றார். சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில்…
ததப்புருல் குர்ஆன் – அருள்மறை ஆய்வுரை
ததப்புருல் குர்ஆன் – அருள்மறை ஆய்வுரை தன் அழைப்புப்பாதையின் ஊடாக சில சமூகங்களின் வரலாற்று நிகழ்வுகளை வான்மறை குர்ஆன் எடுத்தியம்புகின்றது. உண்மையில் வரலாறு எனில் அதை இவ்வாறு தான் அணுகவேண்டும் எனும் பாடத்தையும் உணர்த்துகின்றது. சமுகங்கள் எழுவதும் தாழ்வதும் தற்செயலாக தோன்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் அல்ல, மாறாக, தெளிவான நியதி ஒன்றின் கீழாகத்தான் நடைபெறுகின்றது என்பதை வான்மறை உணர்த்த வருகின்றது! ஒரு சமூகத்தின் எழுச்சியை வீழ்ச்சியை சில அகக்காரணிகளும் ஒழுக்கக்காரணிகளும்தான் தீர்மானிக்கின்றன! தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான…
பெண்பாலின் நிஜமுகம் !
பெண்பாலின் நிஜமுகம்! டாக்டர் ஷாலினி உலகெங்கும் இருக்கும் சர்வ ஜீவராசிகளின் பெண் பாலினத்தை கூர்ந்து கவனித்தால் வெட்டவெளிச்சமாக தெரிந்துபோகும் உண்மை, the female of the species is deadlier than the male அதாகப்பட்டது எல்லா உயிரிலும் பெண்பாலே மிக ஆபத்தானது. காரணம் பெண்பாலுக்கு தான் ஆணைவிட அதிகபட்ச வேட்டுவகுணமும், பிழைக்கும் திறனும் இருக்கிறது. இப்படி இருந்தாகவும் வேண்டும், காரணம், குட்டிகளுக்கு இரை தேடுவதும், அவற்றுக்கு வேட்டையை கற்றுத்தருவதும் பெண்ணின் வேலை தானேஸ.இவள் சிறந்த வேட்டுவச்சியாக…