உதவி செய்பவன் பாதுகாவலன் அல்லாஹ் ஒருவனே ”நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?” (அல்குர்ஆன் 2:107) ”நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல்குர்ஆன் 7:194) ”அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும்…
Author: admin
சுர்மா பற்றி அறிந்து கொள்வோம்
சுர்மா பற்றி அறிந்து கொள்வோம் • சுர்மா – இத்மித் – குஹ்ல் என்று அழைக்கப்படும் கண் மை இஸ்லாம் நமக்கு மருத்துவ ரீதியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு பரிந்துரை செய்து உள்ளார்கள். • சுர்மா என்பது மிகவும் பழமை வாய்ந்த ஒரு கண்மருத்துவ மற்றும் அலங்கார பொருளாகும். இத்மித் என்று அரபியில் அழைக்கப்படுகிறது. இதில் மூன்றாம் வகை ஆண்டிமொனி சல்ஃபைடு எனும் வேதி பொருள் உள்ளது. • அரபியில் குஹ்ல் /…
ஒரு எறும்பு உங்களைக் கடித்தால் அதற்கு நன்றி சொல்லுங்கள்! ஏன்?
ஒரு எறும்பு உங்களைக் கடித்தால் அதற்கு நன்றி சொல்லுங்கள்! ஏன்? ஒரு எறும்பு உங்களைக் கடித்தால், அதைக் கொல்லாதே, ஆனால் அதற்கு நன்றி சொல்,லுங்கள் ஆனால் ஏன்?!!! முதலில், குரானில் எறும்பு குறிப்பிடப்பட்டு, ஒரு முழு சூராவும் அதற்குப் பிறகு பெயர் வைக்கப்பட்டு இருப்பது அவதிப்படுகிறது (சூரத் அன்-நாம்ல்). நபி ( صل ى الله عليه وسلم) நான்கு வகையான விலங்குகளை கொல்வதைத் தடுக்கிறார்: எறும்புகள், தேனீக்கள், ஹுத்(பறவைகள்), மற்றும் சூரடி (பருந்து போன்ற குருவி)….
பதினெட்டில் வளையாதது இருபத்தொன்றில் வளையப்போகிறதா?
பதினெட்டில் வளையாதது இருபத்தொன்றில் வளையப்போகிறதா? கான் பாகவி பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தி சட்டமியற்றத் துடிக்கிறது ஒன்றிய அரசு. பொதுவாக இந்த அரசுக்கு இப்படி சர்ச்சைக்குரிய வேண்டாத வேலைகளைச் செய்வதே வேலையாகிப்போனது. சரி! என்னதான் காரணம் சொல்கிறார்கள்? பாலின சமத்துவம் வேண்டுமாம்!ஆணுக்குத் திருமண வயதாக 21 இருக்கும்போது பெண்ணுக்கு மட்டும் 18 என்பது பாலினப் பாகுபாடு அல்லவா? இரு பாலினருக்கும் இயற்கையிலேயே பருவ வேறுபாடுகள் இருக்கும்போது அதைப் புறம் தள்ளிவிட்டு கல்யாண வயதைக் கூட்டுவது எவ்வளவு…
இம்மையைப் புறக்கணிப்பதா?
இம்மையைப் புறக்கணிப்பதா? உலக வாழ்வைத் துறந்து, வணக்கத்திலும் வழிபாட்டிலும் தம்மை முற்றாக ஈடுபடுத்திக் கொள்ள முயன்ற பல ஸஹாபாத் தோழர்களை நபியவர்கள் கண்டித்து, எவ்வாறு அவர்களை நெறிப்படுத்தி, உலக விவகாரங்களிலும் ஈடுபடச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் இப்னு மள்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் வரலாறும், அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்றாட வணக்க வழிபாடுகளையறிய வந்த மூவரின் நிகழ்ச்சிகளும் அரிய சான்றுகளாகும். ] ”ஒரு முஸ்லிம் ஒரு பயிரை…
உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள்
உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள் உங்களுடைய தொழுகையின் மதிப்பை உயர்த்துவதற்கும், தொழுகையின் உலகைப் பற்றிய ஒரு புதிய, வியக்கத்தக்க பார்வையைப் பெறுவதற்கும், இன் ஷா அல்லாஹ், முன்பு இல்லாத அளவு நீங்கள் தொழுகையை நேசிப்பதற்கும், வியக்கத்தக்க ஆக்கத்திறனுள்ள குறிப்புகளைப் பெறுங்கள். அல்லாஹ் (சுபஹ்) அறிவுறுத்துகிறான்: மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.[அல் குர்’ஆன் 2:45) மிஷாரி அல் கர்ரஸ் அவர்களின் ‘தொழுகையின் உண்மையான…
தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை!
சவுதி அரேபியாவில் தப்லீக் மற்றும் தாஃவா குழு உள்ளிட்ட குழுக்களுக்கு தடை! சன்னி இஸ்லாமிய அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது! தப்லீக் அமைப்பு பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்று எனவும் சமூகத்துக்கு ஆபத்தானது என்றும் சவுதி அரேபிய அரசு கூறியுள்ளது. மேலும் தப்லீக் அமைப்புக்கு எதிராக மக்களை எச்சரிப்பதற்காக அடுத்த வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்யுமாறு பள்ளிவாசல் போதகர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரத் துறை வெளியிட்டுள்ள ட்விட்டர்…
ஹவாரிய்யீன்களாய் மாறுவோம்!
وَلَيَعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَلَيَعْلَمَنَّ الْمُنٰفِقِيْنَ அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான். (அல்குர்ஆன் : 29:11) ஹவாரிய்யீன்களாய் மாறுவோம்! (ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் ஜும்ஆ உரை – 10.12.2021) இஸ்லாத்திற்கு எதிராகவும்,முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் அசத்திய சக்திகள் மிகவும் திட்டமிட்டு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களது சூழ்ச்சிகள் இஸ்லாமிய கட்டமைப்புக்குள்ளும் ஊடுருவி மிகப்பெரும் குழப்பத்தை விளைவிக்கக்கூடிய…
பயனுள்ள சமையல் குறிப்புகள்
பயனுள்ள சமையல் குறிப்புகள் தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும். கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை…
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் அல்லாஹுதஆலா உலகில் அனைத்து படைப்புகளையும் இரட்டை இரட்டையாக படைத்துள்ளான். அதே போன்று ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்களை திருமணம் என்ற அமைப்பில் ஜோடி சேர்த்து ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ வைக்கின்றான். அந்த திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளையும் இடுகின்றான். அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் செய்யப்படும் திருமணங்களுக்கு ரஹ்மத்தும், பரக்கத்தும் நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் இன்று எமது முஸ்லிம்…