Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அஸ்மாஉல் ஹுஸ்னா (அல்லாஹ்வின் 99 பெயர்கள்)

Posted on February 7, 2021 by admin

அஸ்மாஉல் ஹுஸ்னா (அல்லாஹ்வின் 99 பெயர்கள்)

1. அர் ரஹ்மான் – الرَّحْمٰنُ – அளவற்ற அருளாளன்
2. அர் ரஹீம் – الرَّحِيمُ – நிகரற்ற அன்புடையோன்.
3. அல் மலிக் – المَلِكُ – பேரரசன்
4. அல் குத்தூஸ் – القُدُّوسُ – மிகப் பரிசுத்தமானவன்
5. அஸ்ஸலாம் – السَّلامُ – சாந்தி மயமானவன்

6. அல் முஃமின் – المُؤْمِنُ – அபயமளிக்கிறவன்
7. அல் முஹைமின் – المُهَيْمِنُ – கண்காணிப்பவன்
8. அல் அஜீஜ் – العَزِيزُ – மிகைத்தவன்
9. அல் ஜப்பார் – الجَبَّارُ – அடக்கியாள்கிறவன்
10. அல் முதகப்பிர் – المُتَكَبِّرُ – பெருமைக்குரியவன்

11. அல் காலிக் – الخَالِقُ – படைப்பவன்
12. அல் பாரிஉ – البَارِئُ – படைப்பை ஒழுங்கு படுத்துபவன்
13. அல் முஸவ்விர் – المُصَوِّرُ – உருவமளிப்பவன்
14. அல் கஃப்ஃபார் – الْغَفَّارُ – மிக்க மன்னிப்பவன்.
15. அல் கஹ்ஹார் – الْقَهَّارُ – அடக்கி ஆள்பவன்

16. அல் வஹ்ஹாப் – الْوَهَّابُ – கொடையாளன்
17. அர் ரஜ்ஜாக் – الرَّزَّاقُ – உணவளிப்பவன்
18. அல்ஃபத்தாஹ் – الْفَتَّاحُ – தீர்ப்பு வழங்குகிறவன்
19. அல் அலீம் – اَلْعَلِيْمُ – மிக அறிபவன்
20. அல் காபிள் – الْقَابِضُ – கைப்பற்றுவோன்

21. அல் பாஸித் – الْبَاسِطُ – விரிவாக்குபவன்
22. அல் காஃபிள் – الْخَافِضُ தாழ்த்துவோன்
23. அர் ராஃபிஃ – الرَّافِعُ – உயர்த்துவோன்
24. அல் முஇஜ்ஜு – الْمُعِزُّ – கண்ணியப்படுத்துவோன்
25. அல் முதில்லு – المُذِلُّ – இழிவடையச்செய்பவன்

26. அஸ்ஸமீஉ – السَّمِيعُ – செவியேற்பவன்
27. அல் பஸீர் – الْبَصِيرُ – பார்ப்பவன்
28. அல் ஹகம் – الْحَكَمُ – தீர்ப்பளிப்பவன்
29. அல் அத்லு – الْعَدْلُ – நீதியுள்ளவன்
30. அல் லதீஃப் – اللَّطِيفُ – நுட்பமாகச் செய்கிறவன்

31. அல் ஃகபீர் – الْخَبِيرُ – நன்கறிகிறவன்
32. அல் ஹலீம் – الْحَلِيمُ – சகிப்புத் தன்மையுடையவன்
33. அல் அழீம் – الْعَظِيمُ – மகத்துவமிக்கவன்
34. அல் கஃபூர் – الْغَفُورُ – மிகவும் மன்னிப்பவன்
35. அஷ் ஷகூர் – الشَّكُورُ – நன்றி பாராட்டுபவன்

36. அல் அலிய்யு – الْعَلِيُّ – மிக உயர்ந்தவன்
37. அல் கபீர் – الْكَبِيرُ – மிகப்பெரியவன்
38. அல் ஹஃபீழ் – الْحَفِيظُ – பாதுகாவலன்
39. அல் முகீத் – المُقيِت – ஆற்றல் உள்ளவன்
40. அல் ஹஸீப் – الْحسِيبُ – கணக்கெடுப்பவன்

41. அல் ஜலீல் – الْجَلِيلُ – கண்ணியமானவன்
42. அல் கரீம் – الْكَرِيمُ – தயாளன்
43. அர் ரகீப் – الرَّقِيبُ – கண்காணிப்பவன்
44. அல் முஜீப் – الْمُجِيبُ – பதிலளிப்பவன்
45. அல் வாஸிஃ – الْوَاسِعُ – விசாலமானவன்

46. அல் ஹகீம் – الْحَكِيمُ – ஞானமுடையோன்
47. அல் வதூத் – الْوَدُودُ – பிரியமுடையவன்
48. அல் மஜீத் – الْمَجِيدُ – மகிமை வாய்ந்தவன்
49. அல் பாஇத் – الْبَاعِثُ – உயிர்த்தெழச் செய்பவன்
50. அஷ் ஷஹீத் – الشَّهِيدُ – சாட்சியாளன்

51. அல் ஹக் – الْحَقُّ – உண்மையானவன்
52. அல் வகீல் – الْوَكِيلُ – பொறுப்பேற்பவன்
53. அல் கவிய்யு – الْقَوِيُّ – வலிமை மிக்கவன்
54. அல் ம(த்)தீன் – الْمَتِينُ – உறுதியானவன்
55. அல் வலிய்யு – الْوَلِيُّ – பாதுகாவலன்

56. அல் ஹமீத் – الْحَمِيدُ – புகழுக்குரியவன்
57. அல் முஹ்ஸி – الْمُحْصِي – கணக்கிட்டு வைப்பவன்
58. அல் முப்திஉ – الْمُبْدِئُ – துவங்குவோன்
59. அல் மூஈத் – الْمُعِيدُ – மீளச்செய்பவன்
60. அல் முஹ்யீ – الْمُحْيِي – உயிர்ப்பிக்கிறவன்

61. அல் முமீத் – اَلْمُمِيتُ – மரணிக்கச் செய்பவன்
62. அல் ஹய்யு – الْحَيُّ – நித்திய ஜீவன்
63. அல் கய்யூம் – الْقَيُّومُ – நிலைத்திருப்பவன்
64. அல் வாஜித் – الْوَاجِدُ – என்றும் இருப்பவன்
65. அல் மாஜித் – الْمَاجِدُ – மகிமை வாய்ந்தவன்

66. அல் வாஹித் – الْواحِدُ – ஏகன்
67. அல் அஹத் – اَلاَحَدُ – ஒருவன்
68. அஸ் ஸமத் – الصَّمَدُ – தேவையற்றவன்
69. அல் காதிர் – الْقَادِرُ – சக்தியுள்ளவன்
70. அல் முக்ததிர் – الْمُقْتَدِرُ – ஆற்றலுடையவன்

71. அல் முகத்திம் – الْمُقَدِّمُ – முற்படுத்துவோன்
72. அல் முஅக்ஃகிர் – الْمُؤَخِّرُ – பிற்படுத்துவோன்
73. அல் அவ்வல் – الأوَّلُ – முதலாமவன்
74.அல் ஆகிர் – الآخِرُ – கடைசியானவன்
75. அழ் ழாஹிர் – الظَّاهِرُ – மேலானவன்

76. அல் பா(த்)தின் – الْبَاطِنُ – அந்தரங்கமானவன்
77. அவ்வாலீ – الْوَالِي – உதவியாளன்
78. அல் முதஆலீ – الْمُتَعَالِي – மிக உயர்ந்தவன்
79. அல் பர்ரு – الْبَرُّ – நன்மை செய்கிறவன்
80. அத் தவ்வாப் – التَّوَابُ – பாவ மன்னிப்பை ஏற்பவன்

81. அல் முன்தகிம் – الْمُنْتَقِمُ – தண்டிப்பவன்
82. அல் அஃபுவ்வு – العَفُوُّ – மன்னிப்பவன்
83. அர் ரஊஃப் – الرَّؤُوفُ – இரக்கமுடையவன்
84. மாலிகுல் முல்க் – مَالِكُ الْمُلْكِ – ஆட்சிக்கு அதிபதி
85. துல்ஜலாலிவல் இக்ராம் – ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ – கண்ணியமும் சங்கையும் உள்ளவன்

86. அல் முக்ஸித் – الْمُقْسِطُ – நீதியானவன்
87. அல் ஜாமிஃ – الْجَامِعُ – ஒன்று சேர்ப்பவன்
88. அல் கனிய்யு – الْغَنِيُّ – தேவையற்றவன்
89. அல் முக்னீ – الْمُغْنِي – தேவையற்றவனாக்குவோன்
90. அல் மானிஃ – اَلْمَانِعُ – தடுப்பவன்

91. அள் ளார்ரு – الضَّارَّ – இடரளிப்பவன்
92. அன் நாஃபிஃ – النَّافِعُ – நற் பயனளிப்பவன்
93. அன் நூர் – النُّورُ – ஒளியானவன்
94. அல் ஹாதி – الْهَادِي – நேர்வழி காட்டுபவன்
95. அல் பதீஉ – الْبَدِيعُ – முன்மாதிரியின்றி படைப்பவன்

96. அல் பாகீ – اَلْبَاقِي – நிலையானவன்
97. அல் வாரித் – الْوَارِثُ – அனந்தரம் பெறுவோன்
98. அர் ரஷீத் – الرَّشِيدُ – நேர்வழி காட்டுவோன்
99. அஸ் ஸபூர் – الصَّبُورُ – பொறுமையுள்ளவன்

– நன்றி: உம்மு அய்மன்

அஸ்மாஉல் ஹுஸ்னா (அல்லாஹ்வின் 99 பெயர்கள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

33 + = 40

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb