சானிடரி நாப்கின்ஸ் – ஆபத்தை விலைக்கு வாங்கும் அறியாமை!
“பேன்ட பீயை இடுப்பில் கட்டிக் கொண்டே இருப்பது தான் நாகரீகமா அந்த நாகரிகமே எனக்கு தேவை இல்லை” -ஏதோ ஒரு படத்தில் இடம்பேற்ற வசனம் நினைவுக்கு வருகிறது.
என்று பெண்கள் சானிடரி நாப்கின்ஸ் உபயோகப்படுத்த துவங்கினார்களோ அன்றே கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்னு ஆரம்பித்து கர்ப்பப்பை புற்றுநோய் முதல் குழந்தை பெற்றுக் கொள்வதே அதிசய காரியம் என்ற நிலை வரை சென்றுவிட்டது இன்றைய மெத்த படித்த இளையதலைமுறை.
ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே உபயோப்படுத்தபட்ட சானிட்டரி நாப்கின்ஸ் இன்று இளம் பெண்களிலிருந்து வயதானவர்கள் வரை சர்வசாதாரணமாக அதன் விளைவு தெரியாமல் எல்லா நேரங்களிலும் உபயோப்படுத்தபடுத்தும் நிலைமையில் இருக்கு, தற்பொழுது அடுத்த கட்ட வளர்ச்சியாக குழந்தைகள் உபயோப்படுத்த கூடிய டையபர்ஸ்.
குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போழுது குழந்தைகளுடைய மல ஜலம் பெற்றோர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக உபயோகப்படுத்தப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் தற்சமயம் ரொம்ப மாடர்னா இருக்க கூடிய இளம்வயது தாய்மார்களோட சௌகரியத்திற்க்காக பகல், இரவு என எல்லா நேரங்களிலும் வீட்டில் இருக்கும் போழுதே குழந்தைகள் டையபர்ஸ் அணிந்தபடியே இருக்கும் சூழ்நிலையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
உடல் வெளியோற்றிய உடனடியாக அப்புறபடுத்த வேன்டிய கழிவு பொருட்களை குழந்தைகள் 2 முதல் 3 மணி நேரம் தனது உடல் உறுப்பு கூடவே ஒட்டி இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் டையபர்ஸால் ஈரத்தன்மை மட்டுமே உறிஞ்சப்படுகிறது ஆனால் அதிலிருக்ககூடிய கிருமிகள் உடம்பில் பட்டு அதன் பாதிப்பு நிச்சயமாக குழந்தைக்கு ஏற்படுகிறது என்பதை இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்வதே கிடையாது.
கழிவுப் பொருட்களுடைய பாதிப்பு மட்டுமில்லாமல் நாப்கின்ஸ் மற்றும் டையரில் உபயோகிக்கக் கூடிய வேதிப்பொருட்கள் உடல் உறுப்புகள் வழியாக உள்ளே சென்று ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மறந்துவிடுகிறோம்.
குழந்தைகளுக்கு போடக்கூடிய டையபர்ஸ்ல பிதலேட்(PHTHALATE) என்ற நச்சு இரசாயனப் பொருள் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பதாக டாக்சிக் லிங்க் என்ற இணையதளம் தெரிவிக்கிறது. (பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்களிலும் இது பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது)
இந்த நச்சு இரசாயனப் பொருள் மனித உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது, இது பிளாஸ்டிக் பொருட்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
டயபடீஸ், இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் குறைபாடுகள், #மார்பக புற்றுநோய், #உடல்_பருமன், வளர்சிதை மாற்றக் குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சிறு குழந்தைகளுக்கு கவனமின்மை, IQ குறைதல், ஹைப்பர் ஆக்டிவிட்டி, சமூகத்தோடு இணைந்து வாழ இயலாமை, #நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள், ஆஸ்துமா, சுவாசப் பாதை தொற்றுகள், ஆண்மை குறைவு, #விதைப்பை_புற்றுநோய் போன்ற பிரச்சனைகளால் சிறு வயதினர் முதல் பெரியவர் வரை பாதிக்கபடுகின்றனர்.
இத்தகைய ஒரு கொடிய நச்சுப் பொருளை அதாவது புற்றுநோய் காரணியை குழந்தைகளுக்கும் கொடுத்து நாமும் சுமந்து திரிகிறோம் என்பதே தவிர்க்க முடியாத உண்மை. இதுவே இன்றைய மாடர்ன் டெக்னாலஜி பெற்றோர்களின் சாதனை.
தயவுசெய்து அதி அவசியமான நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் சானிடரி நாப்கின் மற்றும் டையபர்ஸை தவிர்த்து நோய்களையும் தவிர்ப்போம்.
“நோயற்ற வாழ்வே சிறந்த வரம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள், தங்கள் குழந்தைகளுக்கு அந்த வரத்தை தந்தருளுங்கள்”.
The 9 Dangers of Using a Sanitary Pad and How to Protect Yourself
Every woman relies on sanitary pads and tampons to see her through her menses. But have you ever spared a thought to how safe these products are? Are tampons or pads healthier? Find out how they can be dangerous and get introduced to safer alternatives.
Blessed are the people who came up with the idea of sanitary napkins. Isn’t this a thought that comes to your mind every month? Sanitary napkins can see you through the heaviest of flows without making you feel uncomfortable. But are they safe? Studies have shown that they aren’t as innocuous as they seem to be!
Are Sanitary Pads Safe?
Time and again, environmentalists have stressed on the fact that used sanitary pads and tampons pose a big threat to the environment. This is mainly due to the chemicals that are present in them. If they’re harmful to the environment, how can they be good for you? Let’s take a look at the harmful ingredients used in these feminine hygiene products.
1. Dioxin
If you thought that sanitary napkins look white because the cotton used is white, think again. Cotton has a creamy shade and isn’t white. Manufacturers use a chemical called dioxin to bleach pads and make them white.
2. Pesticides
No, they’re not sprayed onto pads directly. Pesticides find their way into sanitary pads as they’re sprayed on by cultivators of cotton.
3. Artificial Perfume
Thanks to fragrant sanitary napkins, you feel fresh all through your periods. The fact is, perfume is added by manufacturers to allure buyers. Just like other chemicals, they aren’t safe.
Possible Health Hazards of Sanitary Napkins
The chemicals used in the making of sanitary napkins can enter your bloodstream and wreak havoc on your health. Here are some potential health hazards of sanitary pads
Inflammation in the pelvic region
Cancer in the ovaries
Damaged immune system
Hormonal dysfunction
Infertility
Malfunctioning of the thyroid
Vaginal allergies
Rashes
Ailments related to the endometrium
Safer Options For Your Period
1. Menstrual Cups
While sanitary pads are made of unsafe products, a menstrual cup is made of medical grade silicone, which is extremely safe. It’s inserted into the vagina and the blood is collected in the cup. Once you put it in, you can be tension-free for up to 12 hours! It’s reusable and lasts for years.
2. Organic Sanitary Napkins
Pads that are organic don’t contain any artificial chemicals and pesticides, which makes them a safer alternative. But they aren’t reusable and you still have to be careful about how you dispose them.
4. Organic Cloth Pads
As the name suggests, organic cloth pads are made of cotton, bamboo or hemp and are covered with an organic cloth. You can wash them and reuse. They can last for a year or more, depending on how well you take care of them.