ஜமால் முஹம்மது கல்லூரியில் ஐந்தாண்டு காலத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் முற்றிலும் இலவசம்!
திருச்சி ஜமால் முகமது கல்லூரி யில் இவ்வாண்டு கல்வி பயில இருக்கும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
பி ஏ அரபிக், எம்.ஏ அரபிக் படிக்க ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்தத் துறைகள் விண்ணப்பிக்கலாம்!
2 டிகிரிகளுடன் மதிய நேரத்தில் கூடுதலாக ஆலிம் படிப்பும் ஐந்து ஆண்டுகளின் முடிவில் 2 டிகிரி களோடு சனதும் வழங்கப்படுகிறது.
இந்தப் பிரிவில் இணையும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்.
அதேபோல்
விடுதிக் கட்டணம் சுமார் வருடத்திற்கு 26 ஆயிரம் ரூபாய் இலவசம்!
அதேபோல்
விடுதி உணவு கட்டணம் தோராயமாக ஆண்டுக்கு சுமார் 20000 ரூபாய் இலவசம்!
மிகச்சிறந்த நவீன வசதிகளுடன்கூடிய விடுதி அறை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மார்க்கப்பற்றுள்ள ஒழுக்கம் உள்ள மாணவர்கள் இத்துறையில் இணையலாம்!
இக்கல்லூரியின் இருபெரும் வள்ளல்களாம் ஜமால் முஹம்மது சாகிப் காஜா மியான் ராவுத்தர் கண்ட கனவு இது!
அரபிக் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு வெளிநாடுகள் மிகச்சிறந்த வாய்ப்புகள் படிக்கும்போது ஏற்படுகிறது.
வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
More information, pls visit college website or call.
(0431) 2331135, 2331235 princi@jmc.edu www.jmc.edu
Jamal Mohamed College,
P.Box.No : 808, #7, Race Course Road, Khajanagar, Tiruchirappalli-620 020