கொரோனா மாஸ்க்!
N 95 மாஸ்க், இல்ல சர்ஜிகல் மாஸ்க் – இது ரெண்டு தவிர வேற எதாலயும் கொரோனா வைரஸ்ஸ தடுக்க முடியாது.
பாவாடை துணிலயும், பனியன் துணியிலயும், போர்வை துணிலயும் மாஸ்க் போட்டுகிட்டு கொரோனாவ – வாடா வாடா வந்து பாருடான்னு சண்டைக்கு கூப்டுகிட்டு இருக்கோம்.
சாதாரண வைரஸ்ஸ விட மூன்றில் ஒரு பங்கு சிறியது கொரோனா. துணியில் இருக்கும் துளைகள் கொரோனாக்கு பொருட்டே இல்லை. உடனே பரவி விடும்.
N95 மாஸ் எல்லாராலும் வாங்க முடியாது. தரமானது ஆரம்ப விலையே 300 ஐ தாண்டும். ஆனால் சர்ஜிகள் மாஸ்க் ஒன்று 5 ரூபாதான். ஒன்ஸ் யூஸ்.
தினமும் ஒன்ன யூஸ் பண்ணிட்டு டிஸ்போஸ் பண்ணிடலாம். மற்ற துணி மாஸ்க்குகள் எந்த விதத்திலயும் நம்மைக் காப்பாற்றாது. தூசி மட்டுமே உள்ளே போகாமல் தடுக்கும். வைரஸ் – பாக்டீரியாவைத் தடுக்காது.
நாம யாருமே கொரோனாக்காக மாஸ்க் போடல.. போலீஸ்ஸுக்கு பயந்துதான். போடரோம். அதுவும் 10 ரூபாய்க்கு துணி மாஸ்க் வாங்கி, ஒரு மாசத்துக்கு தொவைச்சு யூஸ் பண்ணிகிட்டு இருக்கோம். இது ஆபத்தானது.
உண்மையச் சொன்னா மாஸ்க்குக்கு எல்லாம் கட்டுப்படர ஜீவன் இல்ல கொரோனா.நம்ம ஊருல அதிகம் பரவல.. அதால போலீஸ்க்கு கணக்கு காட்ட வேனும்னா இந்த துணி மாஸ்க்குகள் பயன்படலாம். ஒரு வேளை பரவிருச்சுன்னா – துணி மாஸ்க்குகள் உயயோகிக்காதீர்கள். ரீ யூஸ் பண்லாம்கிறத தவிர வேற யூஸ் இல்ல.
ரம்ராஜ்ல இருந்து – பூமர் கம்பெனி வரைக்கும் இன்னிக்கு டிவில மாஸ்க் விளம்பரம் போடறாங்க. இவங்க தயாரிச்ச மாஸ்க் பாதுகாப்பானதுன்னு எங்க அப்ரூவல் வாங்கிருப்பாங்க? இண்டியன் மெடிக்கல் சர்டிபிகேட் இருக்கா? எதுவும் இல்ல.. டிசைனா – ரிச்சா தெரியும், அவ்வளவுதான்.
மக்கள் அறியாமையும் பதட்டத்தையும் பயண்படுத்தி சீசன் பிஸ்ணஸ் அவ்ளோதான்.
இது நா சொல்லல, உலக சுகாதார அமைப்பு விட்ட அறிக்கை. வெளிய தெரியாம வச்சுக்கிரதுல மீடியாவும் முக்கிய பங்கு வகிக்குது.
கொரானா எங்கயும் இல்ல.. நம்மள சுத்தி நெருங்கிகிட்டு இருக்கு. தினம் 10 ந்னு சொன்னப்ப பயந்த நாமதான் இப்ப தினம் 1000 + ந்னு சொன்னாலும் ஜஸ்ட் ஒரு நியூஸ்ஸா கடந்து போறோம்.
எங்க போய் முடியும்னு தெரியல.. அரசு இயந்தரத்துக்கு மக்கள் சாவு ஒரு கணக்குதான். அதுக்கு அரசாங்கம் என்ன பண்ணும்? பரிதாபப்பட மட்டுந்தா முடியும்.
நாம இல்லன்னா நம்ம குடும்பம் இல்லன்னு இருக்கிற நிலமைல கவனமா இருந்துக்கு வேண்டியது யாரு ?
கொரொனாவும் – ஆக்ஸிடெண்டும் ஒன்னுதான். நாம என்னதான் கவனமா டிரைவிங் பண்ணாலும் ஆப்போஸிட்ல வர்ரவன் அடிச்சு தூக்கிருவான். அதுதான் இப்பவும் நடந்துகிட்டு இருக்கு.
சொல்லவே கஷ்டமா இருக்கு.. அமெரிக்கா சீனா இத்தாலிய மிஞ்சும் பாதிப்புகள் இந்த மாதத்தில் இருந்து துவங்கபட வாய்ப்பிருக்கு.
வறுமைக்கும், கடனுக்கும், வாடகைக்கும் பயந்து தொழில் பண்ணியே ஆகணும்கிற நிலைமைல இருக்கிற நமக்கு காசு மட்டுந்தா கண்ணுக்கு தெரியுது. கூடவேதான் சாவும் வருதுங்கிறது புரிஞ்சுக்க வேண்டிய உண்மை.