இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றினைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் அல்லாஹ்வின்மீது “தவக்கல்” வைத்து SDPI, த.மு.மு.க., ம.ஜ.க., தங்களுக்குள் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் போட்டியிடலாமே! மாஷா அல்லாஹ், SDPI, த.மு.மு.க., ம.ஜ.க. மூன்றுமே காசு கொடுத்து கூட்டம் சேர்க்க வேண்டிய அவசியமில்லாத அர்ப்பணிப்புடன் செயலாற்றக்கூடிய வலுவான தொண்டர் பலம் உள்ள கட்சிகள். மூன்று கட்சிகளுக்கிடையே பெரிய அளவில் கசப்புணர்ச்சியும் இல்லை. ஊடகங்களில் வரும் பொய்யான செய்திகளை புறம் தள்ளிவிட்டுப் பார்த்தால் மூன்றுமே தமிழ மக்களிடம் நற்பெயர் எடுத்துள்ள…