Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சுவர்க்கத்தில் ஒரு வீடு

Posted on December 13, 2018 by admin

சுவர்க்கத்தில் ஒரு வீடு

அனைத்து தரப்பு மக்களின் அன்றாட அத்தியாவசியமான தேவைகளை தாண்டி ஓர் சாதாரண எதார்த்தமான, எதிர்பார்ப்பு இவ்வுலகில் நாம் வாழும்பொழுது நமக்கென்று சொந்தமாக ஓர் வீடு இருந்தால் நன்றாக இருக்குமே என்பது தான்.

அதனை அடைவதற்காக தன்னுடைய வாழ்வில் அதற்குரிய செல்வதை திரட்ட பல போராட்டங்களையும், சோதனைகளையும் இக்கட்டான சூழ்நிலைகளையும் சந்திக்கிறான்.

இது சாதாரண ஒரு சில வருடங்கள் வாழும் ஓர் இடத்திற்காக இதனை கஷ்டம், துன்பம், துயரம் அனைத்தும். ஆனால், நமக்கென்று மறுமையில் இந்த உலகில் பல ஏக்கர்கள் நமக்கென்று சொந்தமாக இருப்பதை விட ஒரு ஜான் இடம் அந்த உயர்ந்த சுவர்க்கத்தில் கிடைத்தால் அதுவே மகாப்பெரியது என்ற உண்மையை யாராலும் மறுக்கவும் முடியாது. அந்த ஆசை உண்மையான ஒவொரு முஸ்லிம்களின் உள்ளத்திலும் ஓர் ஓரத்திலாவது கண்டிப்பாக இருக்கும்.

இன்னும் அந்த சொர்கத்தை அல்லாஹ் அருமறையின் பல இடங்களில் வர்ணிக்கிறான். அதனை பற்றி நமக்கு சொல்லி அதனை அடையும் ஆர்வத்தை நமக்கு ஏற்படுத்தி அதன் மூலமாகவாவது நாம் அல்லாஹ்வின் பக்கம் அவனது தூதர் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பக்கம் வந்துவிடுவோமா என்று நம் மீது பேராவல் கொள்கின்றான்.

இதனை எப்படி அடைவது என்பதற்கான வழியை நமக்கு ஏக இறைவன் அல்லாஹ் வே வழிகாட்டுகிறான்.

அல்லாஹு தஆலா தனது அருமறையில் :

قال تعالى:( لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد).

எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்பட்டு நடக்கின் றார்களோ அவர்களுக்கு, (சுவனபதியில்) மேல்மாடிகள் உண்டு. அதற்கு மென்மேலும் கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். (இவ்வாறே அவர்களுக்கு) அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியில் மாறமாட்டான்.

في جنة عالية* لا تسمع فيها لاغية* فيها عين جارية* فيها سرر مرفوعة* وأكواب موضوعة* ونمارق مصفوفة* وزرابي مبثوثة

மேலான சுவனபதியிலிருக்கும். அதில் யாதொரு வீண் வார்த்தையையும் அவை செவியுறாது. அதில் (இவர்கள் அருந்துவதற்கு) தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் (தெளிவான) ஒரு சுனையுண்டு. அதில் (இவர்கள் அமருவதற்கு) உயர்ந்த இருக்கைகளுண்டு. (பல வகை இன்பமான பானங்கள் நிறைந்த) கெண்டிகள் (இவர்கள் முன்) வைக்கப்பட்டிருக்கும். (இவர்கள் சாய்ந்து கொள்வதற்காகத்) திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும் (இத்தகைய சுகபோகத்தில் நல்லடியார்கள் இருப்பார்கள்.)

அல்லாஹு தஆலா கொடுக்கும் இந்த உறுதி யாருக்கு என்பதை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மிகவும் அழகாக சொல்லித்தருகின்றார்கள்.

، عن علي ، رضي الله عنه قال : قال رسول الله – صلى الله عليه وسلم – : ” إن في الجنة لغرفا يرى بطونها من ظهورها ، وظهورها من بطونها ” فقال أعرابي : لمن هي يا رسول الله ؟ قال : ” لمن أطاب الكلام ، وأطعم الطعام ، وصلى لله بالليل والناس نيام “

மற்றுமோரு அறிவிப்பில் :

عن سهل بن سعد أن رسول الله – صلى الله عليه وسلم – قال : ” إن أهل الجنة ليتراءون الغرفة في الجنة كما تراءون الكوكب في السماء ” . قال : فحدثت بذلك النعمان بن أبي عياش ، فقال : سمعت أبا سعيد الخدري يقول : ” كما تراءون الكوكب الدري في الأفق الشرقي أو الغربي “

சுவர்க்கத்தில் அண்ணலாருடன் :

وقال الإمام أحمد : حدثنا أبو النضر وأبو كامل قالا حدثنا زهير ، حدثنا سعد الطائي ، حدثنا أبو المدلة – مولى أم المؤمنين – أنه سمع أبا هريرة يقول : قلنا : يا رسول الله ، إنا إذا رأيناك رقت قلوبنا ، وكنا من أهل الآخرة ، فإذا فارقناك أعجبتنا الدنيا وشممنا النساء والأولاد . قال : ” لو أنكم تكونون على كل حال على الحال التي أنتم عليها عندي ، لصافحتكم الملائكة بأكفهم ، ولزارتكم في بيوتكم . ولو لم تذنبوا لجاء الله بقوم يذنبون كي يغفر لهم ” قلنا : يا رسول الله ، حدثنا عن الجنة ، ما بناؤها ؟ قال : ” لبنة ذهب ولبنة فضة ، وملاطها المسك الأذفر ، وحصباؤها اللؤلؤ والياقوت ، وترابها الزعفران ، من يدخلها ينعم ولا يبأس ، ويخلد ولا يموت ، لا تبلى ثيابه ، ولا يفنى شبابه . ثلاثة لا ترد دعوتهم : الإمام العادل ، والصائم حتى يفطر ، ودعوة المظلوم تحمل على الغمام ، وتفتح لها أبواب السماوات ، ويقول الرب : وعزتي لأنصرنك ولو بعد حين “

அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் சுவர்கத்து வீடு :

فهذه السيدة خديجة رضي الله عنها بنى الله تعالى لها بيتا في الجنة لأنها آمنت بربها، وبذلت من مالها في عمل الصالحات لإرضاء خالقها، ومساندة زوجها رسول الله صلى الله عليه وسلم ، فأتى جبريل عليه السلام النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله هذه خديجة قد أتتك… فاقرأ عليها السلام من ربها عز وجل، ومني، وبشرها ببيت في الجنة من قصب، لا صخب فيه ولا نصب. أي ببيت من لؤلؤ، لا ضجيج فيه، ولا تعب ولا مشقة.

இது உங்களிடம் இருந்தால் உங்களுக்கும் ஒரு வீடு உண்டு :

நம்முடைய இந்த துன்யாவின் வாழ்க்கையில் நல்ல குணம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், தற்காலத்தில் அரிதாகிவரும் ஒன்றாகவும் மாறி வருகிறது.

قال صلى الله عليه وسلم :« أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا، وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا، وببيت في أعلى الجنة لمن حسن خلقه .

இதை செய்தாலும் கிடைக்கும் :

، قال رسول الله صلى الله عليه وسلم :« من عاد مريضا، أو زار أخا له في الله ناداه مناد: أن طبت، وطاب ممشاك، وتبوأت من الجنة منزلا

அல்லாஹ் தன அருமறையில் :

قال سبحانه وتعالى:( والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين* الذين صبروا وعلى ربهم يتوكلون)

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் சுவனபதிகளிலுள்ள மேல் மாடிகளில் அமர்த்துவோம். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். நற்செயல்கள் செய்தவர்களின் கூலியும் நன்றே.

இப்படி பட்ட உயர்ந்த சுவர்க்கத்தில் அல்லாஹ் நமக்கும் ஓர் வீட்டை பெற பாக்கியம் அடைந்தவர்களாக நம்மை ஆக்கிஅருள்வானாக. அதற்குரிய அமல்களை செய்து, அல்லாஹ் இரசூலின் பொறுத்ததுதான் வாழ்ந்து மரணிக்கும்பாக்கியத்தை அணைத்து முஃமின்களுக்கு தந்தருள்புரிவானாக ! ஆமீன் !!

source: http://velliarangam.blogspot.com/?m=1

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 75 = 82

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb