ராகுல்காந்தியின் பாராளுமன்ற கர்ஜனை!
நாடாளுமன்றத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட 39 நிமிடங்களில் உலக்தை திரும்பி பார்க்க வைத்தார் ராகுல்.
o ஆம்! இன்று ஒவ்வொரு இந்தியன் மனதிலும் எழும்புகின்ற கேள்விகளை ஒன்று விடாமல் கேட்டார் ராகுல்.
o கூடவே ராகுல்காந்தி பிரதமரையும், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் வச்சி செய்தார்….*
o ஆம்! நிர்மலா பைத்தியம் போல் எழந்து கத்தும் அளவிற்கு சென்று விட்டார்.
சிங்கத்தின் கர்ஜனைக்கு ஓநாய்களின் கதறல்களை காண முடிந்தது இன்று
– ராகுல் கேட்ட கேள்விகள் –
1 : *பதினைந்து லட்சம் எங்கே?*
2 : *உலகம் முழுவதும் பெட்ரோல் விலை வீழ்கிறது ஆனால் இந்தியாவில் மட்டும் கூடுகிறது ஏன்?*
3 : *ரஃபேல் போர் விமானங்களில் விலை கூடுதலுக்கு காரணம் ரகசியம் என்றீர்களே! ஆனால் பிரான்ஸ் அதிபர் அப்படி ஒரு ரகசியமும் இல்லை என்கிறார். இதற்கு உங்களின் பதில் என்ன? ஆகவே நீங்கள் ஒரு பொய்யர்…..*
4 : *பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி கொண்டு வராதது ஏன்?*
5 : *ஜியோ விளம்பரங்களில் பிரதமர் படம் வந்தது எப்படி?*
6 : *பிரதமர் பன்னாட்டு நிறுவனங்களில் கையில் இருக்கிறார்….*
7: *கர்நாடக மிகப்பெரிய தொழில் முனைவோருக்கு சலுகைகள் கொடுத்தததுஏன்?*
8; *இரண்டு கோடி பேருக்கு வருடத்திற்கு வேலை என்றீர்கள்.*
▫ *ஆனால் இன்று இரண்டு கோடிப்பேர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது என்று உண்மை போட்டு உடைத்தார்…..*
*கடைசியாக அனைவராலும் பாரட்டபட்ட விசயம் என்றால் பயத்தில் இருந்த மோடியை கட்டி அனைத்து ஆறுதல் சொன்ன மனித நேயத்தை*
*நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், எவ்வளவு தரம் தாழ்ந்து வேண்டுமானாலும் விமர்சியுங்கள், கேலியும் கிண்டலுமாகவும் பேசுங்கள். ஆனால் நான் இந்திய நாட்டிலுள்ள அனைவரையும் ஒருமனதாகவே நேசிக்கிறேன் உங்களையும் சேர்த்தே!*
– முகநூலிலிருந்து
=================
இது தான் ஜனநாயகம்!
ஒரு சிறுமி கற்பழிக்கப்படுகிறாள்! அதுவும் 20-க்கும் மேற்பட்ட ஆண்களால்!
கற்பழித்தவர்கள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்கள். விசாரணையில் நாங்கள் தான் அட்த கோரச் செயலை செய்ததாக ஒப்பு கொண்டார்கள்.
இங்கு தான் ஜனநாயகத்தின் பெறுமை உச்சத்தை தொடுகிறது.
அடுத்து என்ன?
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவார்கள். இப்போது சிக்கல் என்னவென்றால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தரப்பில் ஒரு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும்.
அந்த வழக்குரைஞர் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நீதிபதியிடம் வாதாடுவார்.
நீதிபதி வழக்குரைஞரின் வாதத்தையும் கேட்டு விட்டு பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் உள்ள சாட்சியங்களையெல்லாம் ஆராய சொல்லிவிட்டு அடுத்த அமர்வுக்கு உத்தரவிடுவார்.
அடுத்த அமர்வு வரை குற்றவாளிகள் அரசு பாதுகாப்பில் நீதிமன்ற காவலில் இருப்பார்கள்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் அடுத்த அமர்வு வரை நீதி கிடைக்கும் என்று காத்திருக்கும்.
அடுத்த அமர்வு தொடங்கும்.
அதில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒரு சீனியர் அன்டு வாதத்திறமையுள்ள வக்கீல் வழக்காட முன்வருகிறார் என்று வைத்து கொள்வோம்.
இப்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கம் உள்ள சாட்சியங்களை அதாவது உண்மை சாட்சியங்களை இந்த கிரிமினல் லாயர் ஒன்றுமில்லாமல் ஆக்க வேண்டும்.
அதற்காக அவர் தனது ஒட்டுமொத்த திறமையையும் காமித்து அவைகளை தவிடுபொடியாக்கி விடுவார்.
சாட்சியங்கள் பொய்ப்பிக்க பட்டதால் நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்கிறார்.
இப்போது குற்றவாளிகள் நிரபராதிகள்.
மீண்டும் மேல்முறையீடு செய்தாலோ அல்லது அடுத்த நீதிமன்நத்தற்கு வழக்கை எடுத்து சென்றாலோ அங்கெல்லாம் செல்லும் அளவுக்கு அந்த பாதிக்கப்பட்ட அந்நாடஞ்காச்சிக்கு நாதியில்ல.
இப்ப என்ன பன்னலாம்.
– முகநூலிலிருந்து.