ஒருவர் செய்யும் நற்செயல் 50 நபித்தோழர்களின் நற்செயலுக்கு ஈடாவது எப்போது?
பொறுமையின் காலத்தில் நற்செயலுக்கான பரிசு…
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ”உங்களுக்குப் பின்னால் ஒரு காலம் வரும். அது பொறுமையின் காலமாகும். அக்காலத்தில் பொறுமையாக இருப்பது என்பது சூடான நிலக்கரியில் தத்தளிப்பது போன்றதாகும். அந்த சமயத்தில் எவர் ஒருவர் நற்செயல் புரிகிறாரோ அவர் உங்களில் 50 பேர் அந்த நற்செயலைப்புரிந்தால் என்ன பரிசைப் பெறுவீர்களோ அதை அவர் (ஒருவரே) பெறுவார்.”
ஸஹாபாக்கள் சிலர் கேட்டார்கள்: ”அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் 50 பேர் பேருக்கான பரிசுகளா?”
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: (இல்லை) உங்களில் 50 பேர் பெறும் பரிசு.”
(நூல்கள்: அபூ தாவூத் 4341, திர்மிதீ 3085)
[ இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்கிறார் அல் அல்பானி (al-Silsilah al-Saheehah (494)]
வேறு சில அறிவிப்புகளில்..
“எவர் ஒருவர் என்னுடைய வழிமுறையை (சுன்னாவை) உயிர்ப்பித்து மக்களுக்கு எடுத்துச் சொல்கிறாரோ அந்த மக்களுக்கு” என்று சொல்லப்பட்டுள்ளது.
أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” إِنَّ مِنْ وَرَائِكُمْ أَيَّامَ الصَّبْرِ لِلْمُتَمَسِّكِ فِيهِنَّ يَوْمَئِذٍ بِمَا أَنْتُمْ عَلَيْهِ أَجْرُ خَمْسِينَ مِنْكُمْ ” ، قَالُوا : يَا نَبِيَّ اللَّهِ أَوَ مِنْهُمْ ؟ قَالَ : ” بَلْ مِنْكُمْ “
Beloved Prophet said : after you a time will come, time of patience (صبر), one who holds what you have (my sunnah) will get the reward of 50 people from you. they said : Ya Nabiyallah ? or 50 of them ? He said : no but of you.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
உங்களுக்குப் பின்னால் ஒரு காலம் வரும். அது பொறுமையின் காலமாகும். அந்த சமயத்தில் எவர் ஒருவர் எனது சுன்னாவை பற்றிப்பிடுத்துக் கொண்டிருக்கிறாரோ அவர் உங்களைவிட 50 மடங்கு நற்கூலியைப் பெற்றுக்கொள்வார்”
நபித்தோழர்கள் கேட்டார்கள்: “அவர்களில் 50 பேருக்கான கூலியா?”
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: “இல்லை உங்களில் 50 பேர்” (என்றார்கள்.)
oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
It was narrated from Abu Hurayrah that the Prophet (peace and blessings of Allaah be upon him) said:
“Whoever adheres to my sunnah when my ummah is corrupt will have the reward of a martyr.” Narrated by al-Tabaraani in al-Awsat (2/31) and from him by Abu Nu’aym in Hilyat al-Awliya’ (8/200).
There are two faults in its isnaad:
1 – ‘Abd al-Majeed ibn ‘Abd al-‘Azeez ibn Abi Rawaad was the only narrator of this hadeeth, and this is not acceptable.
2 – Muhammad ibn Saalih al-‘Adhri is unknown (majhool). Al-Haythami said in Majma’ al-Zawaa’id (1/172): I did not find anyone who wrote his biography.
Hence it was classed as da’eef (weak) by Shaykh al-Albaani (may Allaah have mercy on him) in al-Silsilah al-Da’eefah (327).
It was narrated from Ibn ‘Abbaas (may Allaah be pleased with him) that the Prophet (peace and blessings of Allaah be upon him) said:
“Whoever adheres to my Sunnah when my ummah is corrupt will have the reward of a hundred martyrs.”
Narrated by Ibn ‘Adiyy in al-Kaamil (2/327). Its isnaad is very weak (da’eef jiddan). It includes al-Hasan ibn Qutaybah, who is matrook al-hadeeth (i.e., his hadeeth is not accepted). See his biography in Lisaan al-Mizaan (2/246). It was also classed as da’eef by al-Albaani in al-Silsilah al-Da’eefah (326).
And Allaah knows best.
source: https://islamqa.info/en/89878