”ஈதுல் ஃபித்ர்” நல் வாழ்த்துகள் Posted on June 25, 2017 by admin அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, இறையருளால் இன்று ”ஈதுல் ஃபித்ர்” – நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும்எ மது உளமார்ந்த நல் வாழ்த்துகள். – நீடூர்.இன்ஃபோ